காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   டிசம்பர் 2021 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு (http://www.kamalogam.com/new/showthread.php?t=76443)

asho 26-01-22 10:16 AM

டிசம்பர் 2021 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு
 
டிசம்பர் 2021 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு



இனிய நண்பர்களே & நண்பிகளே...!!

ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற டிசம்பர் 2021 மாதத்தில் வெளி வந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது.

சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, டிசம்பர் 2021, மாதம் முழுதும் நமது தளத்தின் காமக்கதைகள், தகாத உறவுக் கதைகள் மற்றும் தீவிர தகாத உறவுக் கதைகள் பகுதிகளில் 'முடிவடைந்த' அனைத்து கதைகளும் இந்தப் போட்டிக் களத்தில் இடம் பெற்றன.

வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 85 பேர்கள் ஆர்வமாக வாக்களித்திருக்கிறார்கள். வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால் 'போட்டி வாசல்' சென்று டிசம்பர் 2021 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு என்ற திரியில் காணலாம்.

நம் தலைமை நிர்வாகி http://www.kamalogam.com/new/customa.../avatar3_3.gif xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம்.



இனி, போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்...

http://kamalogam.com/new/customavata...ar35967_17.gif kathalan அவர்கள் எழுதிய தங்கைக்கோர் கீதம் என்ற தீவிர தகாத உறவுக்கதை 41 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது. காமலோகத்தின் டிசம்பர் 2021 மாதத்தின் நட்சத்திர எழுத்தாளராகும் kathalan அவர்களுக்கு 3000 இணையப் பணம் பரிசு மற்றும் காமலோக பதக்கம் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவர் இரண்டாவது முறையாக இந்த மாதாந்திர நட்சத்திர எழுத்தாளர் விருதைப் பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் kathalan .


http://www.kamalogam.com/new/customa...tar10275_3.gif niceguyinindia அவர்கள் எழுதிய சித்தி காட்டிய சொர்க்கம் என்ற தகாத உறவுக் கதை 34 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணம் பரிசாக வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் niceguyinindia


http://www.kamalogam.com/new/customa...tar37802_4.gif ASTK அவர்கள் எழுதிய தந்தையின் மோகப்பசி தீர்த்த மங்கை என்ற தீவிர தகாத உறவுக்கதை 33 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 1000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் ASTK

இம்மாத கதைகள் பெற்ற வாக்குகள், உங்கள் பார்வைக்கு:


கதைகள் பெற்ற வாக்குகள் வரிசைப்படி(வாக்குகள் அடிப்படையில்)
வரிசை எண்கதையின் தலைப்பு பாகங்கள் வாக்குகள்
1தங்கைக்கோர் கீதம். 0741
2 சித்தி காட்டிய சொர்க்கம் 0534
3தந்தையின் மோகப்பசி தீர்த்த மங்கை 0533
4அவளுக்கு பின்னாடிதான் வேணும்..0131
5ஆனந்தம் ஆரம்பமே0527
6தேவதை தேடிய காமுகன்0723
7 அர்ஜீன் ஜட்டி.0118
8மனசுக்குள் மத்தாப்பூ.0315
9 நான் பாத்துகுறேன்!! .0212
10 தாதி பாச்சி காமேஸ்வரனுக்கு செய்யும் பணிவிடை0412.



எச்சரிக்கை

இந்த மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 85 சென்ற மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கையும் 86 சராசரியாக வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை 84. தளத்திற்கு தினமும் வந்து செல்பவர்கள் எண்ணிக்கை சராசரியாக 125. இந்த மாத கதைப்போட்டியில் வாக்களிக்காதவர்கள் (கீழே குறிப்பிட்டவர் பட்டியல் தவிர்த்து) அனைவரும் தயவு தாட்சன்யமின்றி தளத்திலிருந்து தலைவாசலில் இருந்தே அனுமதிக்கப்படுவர்.

இந்த மாதம் மொத்தம் 3 பேர் அம்மாதிரி திரும்ப தலைவாசலுக்கு செல்ல இருக்கின்றனர்.


தளத்திற்கு வாக்கெடுப்பு ஆரம்பித்து 21 நாட்களுக்குள் வந்து, ஆனால் இந்த திரியை கண்டு வாக்களிக்காமல் விட்டவர் அனைவரும் (விதிவிலக்கு நீங்கலாக) தலைவாசலுக்கு அனுமதி குறைப்பு செய்யப்படுவர்.

வாக்களிக்காதவர்களை நீக்கம் செய்வதில் இருந்து விலக்கு பெற்றவர்கள்
1) கட்டண உறுப்பினர்கள்
2) இந்த மாதந்திர சிறந்த கதைப்போட்டிக்கு கதை எழுதியவர்கள்.
3) தளத்திற்கே இந்த வாக்கெடுப்பு காலத்திற்கு (05-01-22 லிருந்து 26-01-22 வரை) வராத உறுப்பினர்கள்


முதல் இரண்டு முன்றாம் இபண பரிசு, முதலிடம் பெற்றதற்கு பதக்கம், வாக்களிக்காதவர்களுக்கு தலைவாசல் அனைத்தும் கொடுத்தாயிற்று.

பிரசாந்த் 26-01-22 10:20 AM

வெற்றி மகுடம் சூடிய காதலன், niceguyinindia , ASTK மூவருக்கும் வாழ்த்துக்கள்! கற்பனைகளும், முயற்சிகளும், வெற்றிகளும் தொடரட்டும்!

mmkarnan 26-01-22 12:27 PM

போட்டியில் முதல் இடத்தை பிடித்த நண்பர் காதலன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.இரண்டாம் இடத்தை பிடித்த நண்பர் niceguy India அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.மூன்றாம் இடத்தை அடைந்த நண்பர் ASTK அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.மேலும் போட்டியில் பங்கு பெற்ற கதைகள் அனைத்தையும் படைத்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

gemini 26-01-22 12:58 PM

மார்கழி மாத கதைப்போட்டியில் வென்ற kathalan அவர்களுக்கு வாழ்த்துக்கள். மற்றும் அடுத்த இடங்களை பெற்ற niceguyiinndia , atsk அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
மற்றும் போட்டியில் பங்கு பற்றிய அனைவர்க்கும் பாராட்டுக்கள்.

vjagan 26-01-22 01:16 PM

டிசம்பர் 22 போட்டியில் முதல் இடம் பெற்ற kathalan அவர்கள்

இரண்டாம் இடம் பிடித்த niceguyinindia அவர்கள்

மூன்றாம் இடம் பிடித்த ASTK அவர்கள்

அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும் !

KADAMBANC 26-01-22 01:35 PM

போட்டியில் முதலிடம் பிடித்த நண்பர் காதலன் அவர்களுக்கும், இரண்டாம் இடம் பிடித்த நண்பர் நைஸ்கைஇந்தியா அவர்களுக்கும், மூன்றாமிடம் பிடித்த நண்பர் ஏஎஸ்டிகே அவர்களுக்கும் பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்!!

kathalan 26-01-22 02:01 PM

டிசம்பர் 2021 மாதாந்திர கதை போட்டிக்கு கதைகள் கொடுத்த கதாசிரியர்கள் அனைவருக்கும் என் முதற்கண் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். வாக்கெடுப்பில் கலந்துகொண்ட 85 நண்பர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் எழுதிய தங்கைக்கோர் கீதம் கதை முதல் பரிசை வென்றிருப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இக்கதையை ரசித்து வாக்களித்து வெற்றிபெற செய்த நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். இரண்டாம் இடத்தை பிடித்த கதையை கொடுத்த நண்பர் நைஸ்கைஇந்தியா அவர்களுக்கும், மூன்றாமிடத்தை பிடித்த கதையை கொடுத்த நண்பர் ஏஎஸ்டிகே அவர்களுக்கும் என் பாராட்டுகளும் வாழ்த்துகளும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ASTK 26-01-22 03:04 PM

நண்பர் காதலன் அவர்கள் தனது தளராத தொடர் பங்களிப்பின் மூலமாக எதிர்பார்த்தது போலவே வெற்றிக்கனியை சுவைத்து விட்டார். அவருக்கும் இரண்டாம் இடம் பிடித்த நண்பர் நைஸ்கை அவர்களுக்கும் என் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த போட்டிக்கு கதை எழுதிய மற்ற அனைத்து நண்பர்களுக்கும் என் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்த அனைவருக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகள்.

SIRUTHAI 26-01-22 03:40 PM

டிசம்பர் 21 மாதாந்திர கதைப் போட்டியில் வெற்றி பெற்ற காதலன், நைஸ்கை, ASTK நண்பர்களுக்கு பாராட்டுகள்... போட்டியில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் வாக்களித்த நண்பர்களுக்கும் வாழ்த்துகள்!

rook 26-01-22 05:37 PM

இந்த் அபோட்டியை அழகாய் நடத்து வெற்றி கண்ட, தளத்தின் வேற்பார்வையாளை மற்றும், நிர்வாக உறுபினர்கள் எந்து முதன் கண் நன்றியை தெரிவித்ஹு கொண்டு,
முதல்பரிசு வெற்ற எனது நண்ரபர், காதலன், அவர்களுக்கும், இரண்டாம் பரிசு வென்ற எனது நண்பர் niceguyinindia , அவர்களுக்கும், மூன்றாம் பரிசு வென்ற எனது நணபர் ASTK, அவர்களுக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள் கூறி கொள்கிறேன், வாக்கெடுப்பில் கலந்து கொண்ட அனைத்து நண்பர்களுக்கும், எனது மூன்று கதைகளுக்கும் வாக்குகள் கொடுத்த வாசகர்களுக்கும், எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். டிசம்பர் மாத போட்டில் கதை களை அள்ளி குவிவித்த கதாசிரியருக்கும். என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.


All times are GMT +5.5. The time now is 04:40 PM.

Powered by Kamalogam members