காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   hard bang 1000 பதிவுகள். வாழ்த்துவோம் வாங்க.. (http://www.kamalogam.com/new/showthread.php?t=59809)

RasaRasan 03-01-12 08:06 PM

hard bang 1000 பதிவுகள். வாழ்த்துவோம் வாங்க..
 
நண்பர்களே நம் தளத்தில் hard bang என ஒருவர் இருப்பதை நீங்கள் அறிவீர்களா!!! பழைய நண்பர்கள் இவரை நன்கு அறிவார்கள். ஆனால் புதிய நண்பர்கள் இவரை அறிந்திருக்க வாய்ப்பில்லை. சமீபகாலமாய் hard bang அவர்கள் அவ்வப்போது தளம் பக்கம் வந்து எட்டி பார்த்து விட்டு சென்று கொண்டிருக்கிறார். சில வருடம் முன்னர் hard bang அக்டிவ்வாக செயல் பட்டு வந்தார்.

இப்போதுதான் hard bang அவர்களின் ப்ரோபைலை தற்செயலாக எட்டி பார்த்த போது சரியாக 1000 பதிவுகள் செய்துள்ளதை பார்த்தேன். எனவே நண்பர் hard bang அவர்களுக்கு இந்த வாழ்த்து திரி மூலம் 1000 பதிவுகள் கண்டமைக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். நண்பர் hard bang அவர்கள் மீண்டும் முன்னர் போல் தளத்தில் உலாவரவும் வாழ்த்துகிறேன்.

நண்பர் hard bang அவர்கள் காம கதைகள் பகுதியில் தொடங்கி, தகாத உறவு கதைகள், காம சந்தேகங்கள், வாசகர் சவால் தொடர்ச்சி என பல பகுதிகளிலும் தனது எழுத்தாற்றலை வெளிப்படுத்தியுள்ளார். இவர் எழுதிய பெருத்த குண்டி பெரிய நாயகி, போலீஸ்காரி கனகா, லக்கலக்கலகலகல, பஞ்சரான அனிதா குட்டி என்ற கதைகளையும் இன்னும் பல நீண்ட தொடர்களையும் எழுதியுள்ளார்.

hard bang அவர்களின் ப்ரோபைலுக்கான சுட்டி இதோ. https://kamalogam.com/new/member.php?u=348
நண்பகளே நீங்களும் நண்பர் hard bang அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்.

niceguyinindia 03-01-12 09:10 PM

ஆம் ஒரு காலத்தில் ஆக்டிவாக இருந்த நண்பர் ஏனோ கதைகளை படைக்காமல் இப்போது சைலன்டாக இருக்கிறார் அது கண்டிப்பாக அவரது சொந்த காரணங்களுக்காக இருக்கலாம் நண்பர் இன்னும் பல பதிவுகளை கொடுக்க நான் வாழ்த்துகிறேன்

gemini 03-01-12 09:14 PM

பழைய நண்பர்கள் மீண்டும் இங்கே வருவது ஒரு சந்தோஷமான விடயம்.
1000 கடந்தவர் சீக்கிரமே அடுத்தடுத்து ஒவ்வொரு ஆயிரமாக கடக்க என் வாழ்த்துக்கள்.

Nisadasan 03-01-12 09:31 PM

ஆயிரம் தாண்டிய hard beng
பல்லாயிரம் தாண்ட
பாசமாக வாழ்த்துகிறேன்.

vjagan 04-01-12 08:07 AM

நம்முடைய பழைய நண்பர் 'Hard Bang' அவர்கள் ஆயிரம் பதிவுகள் தாண்டிய முயற்சிக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்துக்கள !
அவருடைய சிறந்த படைப்புகளை மேலும், மேலும் படைத்து வாசகர்களுக்கு மகிழிச்சியைத் தருவார் என்று நம்புகிறேன் !
மீண்டும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் !

oolvathiyar 04-01-12 07:34 PM

ஹார்ட்பேங் பழைய உருப்பினர் எனக்கு அவரை நன்கு நினைவு இருக்கிறது பெயரக்கேத்தபடி கதைகளும் ஹார்டாக தான் எழுதுவார். ஆக்டிவாக இருந்த போது விவாதங்களில் ஒழிவுமரைவு இல்லாமல் கலந்து கொள்வார், அவர் மீன்டும் லோகத்துக்கு ஆக்டிவாக வந்தால் நாங்கள் சந்தோச படுவோம்

anabayan 05-01-12 08:48 AM

நண்பர் கடுமை இடிகாரர் ஆயிரம் பதிப்புக்களை கடந்தமைக்கு அவர் இட்ட நண்பர் ராமின் தீம்புழல் கோட்டைக்கான பின்னூட்டத்தில் அறிந்து அந்த திரியிலேயே பாராட்டியிருந்தாலும், மாமன்னர் ராசராசனுடன் இணைந்து வாழ்த்துவதே சால சிறந்ததாகும்.

அபூர்வமா(க)ன பதிப்புகள் ஆயிரம் கடந்த நண்பர் கடுமை இடிகாரர் மேலும் பல ஆயிரங்களை படைத்து நம் எல்லோரையும் மகிழ்விக்க வாழ்துகிரேன்.

RasaRasan 05-01-12 12:17 PM

Quote:

Originally Posted by anabayan (Post 1122834)
நண்பர் கடுமை இடிகாரர் ஆயிரம் பதிப்புக்களை கடந்தமைக்கு அவர் இட்ட நண்பர் ராமின் தீம்புழல் கோட்டைக்கான பின்னூட்டத்தில் அறிந்து அந்த திரியிலேயே பாராட்டியிருந்தாலும், மாமன்னர் ராசராசனுடன் இணைந்து வாழ்த்துவதே சால சிறந்ததாகும்.

அபூர்வமா(க)ன பதிப்புகள் ஆயிரம் கடந்த நண்பர் கடுமை இடிகாரர் மேலும் பல ஆயிரங்களை படைத்து நம் எல்லோரையும் மகிழ்விக்க வாழ்துகிரேன்.

வாருங்க சோழ இளவலே. ஹார்ட் பேங் என்ற பெயருக்கான அர்த்தத்தை நம் செந்தமிழில் பார்த்து புல்லரித்து போனேன்.


All times are GMT +5.5. The time now is 12:31 PM.

Powered by Kamalogam members