காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   ஜனவரி, 2019 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=71826)

asho 23-02-19 03:37 PM

ஜனவரி, 2019 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள்
 
ஜனவரி, 2019 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள்


இனிய நண்பர்களே & நண்பிகளே...!!

ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற ஜனவரி 2019 மாதத்தில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது.

சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, ஜனவரி 1 முதல் ஜனவரி 31 வரையில் நமது தளத்தின் காமக்கதைகள், தகாத உறவுக் கதைகள் மற்றும் தீவிர தகாத உறவுக் கதைகள் பகுதிகளில் 'முடிவடைந்த' அனைத்து கதைகளும் இந்த போட்டி களத்தில் இடம் பெற்றன.

வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 47 பேர்கள் ஆர்வமாக வாக்களித்திருக்கிறார்கள். வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால் 'போட்டி வாசல்' சென்று ஜனவரி 2019 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு என்ற திரியில் காணலாம்.

நம் தலைமை நிர்வாகி http://www.kamalogam.com/new/customa.../avatar3_3.gif xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம்.

இனி, போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்...
http://kamalogam.com/new/customavata...tar18773_7.gif pistha அவர்கள் எழுதிய காணாமல் போன சீடியும் கண்டெடுத்த லேடியும் (10 பாகங்கள்) என்ற தீவிர தகாத உறவுக்கதை 23 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது. காமலோகத்தின் ஜனவரி மாதத்தின் நட்சத்திர எழுத்தாளராகும் pistha அவர்களுக்கு 3000 இணையப் பணம் பரிசு மற்றும் காமலோக பதக்கம் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவர் பத்தொன்பதாவது முறையாக இந்த மாதாந்திர நட்சத்திர எழுத்தாளர் விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் pistha !

http://kamalogam.com/new/customavatars/avatar8340_3.gif சந்திரமுகி அவர்கள் எழுதிய பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி (7 பாகங்கள்) என்ற தீவிர தகாத உறவுக்கதை 21 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் சந்திரமுகி !

http://www.kamalogam.com/new/customa...tar35264_1.gif priyainlove அவர்கள் எழுதிய கல்யாண விருந்து (6 பாகங்கள்) என்ற தகாத உறவுக்கதை 20 வாக்குகள் பெற்று, மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 1000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் priyainlove!
இம்மாத கதைகள் பெற்ற வாக்குகள், உங்கள் பார்வைக்கு:


1. காணாமல் போன சீடியும் கண்டெடுத்த லேடியும் (10 பாகங்கள்) - 23 வாக்குகள்

2. பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி (7 பாகங்கள்) - 21 வாக்குகள்

3. கல்யாண விருந்து – (6 பாகங்கள்) - 20 வாக்குகள்

4. அம்மாவின் கல்யாணம் முதல் காதல் வரை - (8 பாகங்கள்) - 15 வாக்குகள்

5. விரித்து விருந்து தந்தாள் (3 பாகங்கள்) - 14 வாக்குகள்

6. திருமண மண்டபத்தில் ஓரு இரவு - 13 வாக்குகள்
6. மேல் நிலாவை நான் பார்க்க (5 பாகங்கள்) - 13 வாக்குகள்

7. இது(தான்) காதல் (16 பாகங்கள்) - 12 வாக்குகள்
7. சித்தியிடம் சொர்க்கம் கண்டேன் - 12 வாக்குகள்

8. சொர்க்கம் காட்டினாள் செல்வி (2 பாகங்கள்) - 11 வாக்குகள்
8. வெள்ளத்தால் ஏற்பட்ட சுக வாழ்க்கை - 11 வாக்குகள்
8. எனது பழைய கைபேசி - 11 வாக்குகள்

9. முதல் தேவதை (2 பாகங்கள்) - 9 வாக்குகள்

10. கடற்கரையில் ஒரு விபத்து - 7 வாக்குகள்
10. மசாஜ் சென்டர் அனுபவம் - 7 வாக்குகள்

11. காம மஹாராணி மீனாக்ஷி - 6 வாக்குகள்

12. பெற்றோர் கத்துக்கொடுத்த காம பாடம் - 5 வாக்குகள்


-:O:-

ஸ்திரிலோலன் 23-02-19 04:31 PM

மீண்டும் ஸ்டார் ரைட்டர் ஆனதன் மூலம், இரட்டை சூப்பர் ஸ்டார் ரைட்டர் அவார்டை நெருங்கிக் கொண்டு இருக்கும் நண்பர் பிஸ்தா அவர்களுக்கு வாழ்த்துகள். இரண்டாம் பரிசை வென்ற நண்பர் சந்திரமுகி அவர்களுக்கும், மூன்றாம் இடம் வென்ற நண்பர் ப்ரியா இன் லவ் அவர்களுக்கும் வாழ்த்துகள். அடுத்தடுத்த இடங்களில் வந்த நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்.

Sinthu anandanand 23-02-19 06:30 PM

எனது முதல் கதைக்கு 13 வாக்குகள் கிடைத்துள்ளது வாக்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்

niceguyinindia 24-02-19 06:10 AM

வெற்றி பெற்ற நண்பர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்

vjagan 24-02-19 06:24 AM

இம்மாதம் போட்டியில் வென்று வாகை சூடிய நண்பரும் சிறந்த படைப்பாளருமான


pistha

அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் !


கூடுதலாக பத்தொன்பதாவது முறையாக இந்த மாதாந்திர நட்சத்திர எழுத்தாளர் விருதை பெரும் அவர்ககுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும் !

இரண்டாவது இடம் பெரும்


சந்திரமுகி


அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் !


மூன்றாவது இடம் பெரும் !

priyainlove

அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துக்களும் !

priyainlove 24-02-19 07:29 AM

எனது முதல் கதைக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது, இதனை என்னால் நம்ப முடியவில்லை,மனதிற்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் பறக்கிறது,என் மகிழ்ச்சியினை விவரிக்க வார்த்தைகள் இல்லை...வாக்களித்த அணைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் !!!

மீனாமீனா 25-02-19 12:43 AM

வெற்றி பெற்ற நண்பர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் [emoji3][emoji3]

Sent from my T1-701u using Tapatalk

இதயகாதல் 25-02-19 08:34 AM

கதைகளை படைத்து பரிசுகளை வென்ற பிஸ்தா[PISTHA] மற்றும் கதையாசிரியர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்

pistha 25-02-19 12:08 PM

பங்களித்த அனைவருக்கும் பாராட்டுக்களும் , வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளும் உரித்தாகட்டும்

tdrajesh 25-02-19 07:30 PM

Quote:

Originally Posted by ஸ்திரிலோலன் (Post 1470450)
மீண்டும் ஸ்டார் ரைட்டர் ஆனதன் மூலம், இரட்டை சூப்பர் ஸ்டார் ரைட்டர் அவார்டை நெருங்கிக் கொண்டு இருக்கும் நண்பர் பிஸ்தா அவர்களுக்கு வாழ்த்துகள்.

அதே.. அதே! அடுத்த வாசகர் சவாலை நடத்த முன்வந்திருக்கும் நண்பர் பிஸ்தா விரைவில் அந்த அரிய இலக்கை விரைவில் அடைய வாழ்த்துகள்.

இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுகளை பெற்ற நண்பர்களுக்கும் மற்ற படைப்பாளிகளுக்கும் என் பாராட்டுகள்.


All times are GMT +5.5. The time now is 07:11 PM.

Powered by Kamalogam members