காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   எம். எஸ். என். லைவு மெசஞர் (http://www.kamalogam.com/new/showthread.php?t=49856)

MANJU_4U 11-04-09 06:08 PM

எம். எஸ். என். லைவு மெசஞர்
 
நான் சாட்டிங்க்கு எம் எஸ் என் உஅபயோகிப்பது வழக்கம்.
நான் உபயோகிப்பது வின்டோஸ் எx பி.
புதிய லைவு மெசஞ்சர் பதிவு இறக்கம் செய்து எல்லம் நன்று...
ஆனால் வெப் காம் உபயோகிப்பதில் தொல்லை.
முதலில் படம் தெரிய வில்லை.என் ஆன்டி வைரச் மெக்கபே.
மெக்கபே ல் சில மாறுதல் செய்ததும் படம் தெரிகிறது.
ஆனால் வாய்ச் அம்போ.என்ன முயன்றும் கிடைக்க வில்லை.
ஆடியோ வீடிஒ செடப் சரியாக செய்தாகி விட்டது.
ஆனாலும் சவுண்டு அம்போ...
யாருக்காவது தயவு செய்து உதவி தர முடியுமா...

EN THANGAM 11-04-09 06:53 PM

மஞ்சு என்னாச்சு உங்களுக்கு ரொம்ப டென்ஸனா இருக்கீங்க

எல்லாம் நம்ம நண்பர்கள் சொல்லி தருவாங்க

அதுக்கு எதுக்கு இந்த அளவுக்கு தப்பு தப்பா எழுதி இருக்கீங்க

MANJU_4U 11-04-09 07:40 PM

ஏதோ பதில் தருவாரு என்று பார்த்தால் சுப்புடு போல விமர்சனம்....
ம்ம்.......கிடைத்த சான்ஸை யார் தான் விடுவாங்கா??

asho 11-04-09 07:58 PM

முதலில் இந்த மாதிரி தனிப்பட்ட சேவைக்காக பொதுவிலே உதவி கேட்டால், உங்கள் தனிப்பட்ட ஐடென்டியை உதவ வருபவர் அறிய நேரலாம். எனவே எச்சரிக்கையாக இருங்கள்.

கூகிள் சென்று தேடி பாருங்கள்.

உங்கள் கம்புயூட்டரில் மற்ற ஒலி(சவுண்ட்) கேட்கிறதா என்று பாருங்கள், கேட்கிறது என்றால் மற்ற மெசஞ்சரில் சத்தம் கிடைக்கிறதா என்று பாருங்கள்,

கம்ப்யூட்டரிலே சத்தம் பிரச்சினை என்றால், உங்கள் கம்ப்யூட்டருடன் வந்த மதர்போர்டு சிடியிலே உள்ள சவுண்ட் டிரைவரை பதியுங்கள்.

மற்ற மெசஞ்சரில் சத்தம் சரியாக வருகிறது இதில் தான் பிரச்சினை என்றால், மறுபடியும் புதிதாக (பழையதை நீக்கி) பதிந்து பாருங்கள்.

MANJU_4U 11-04-09 09:03 PM

கம்பூட்டரில் ஒலி ஒகே..
ஆடியோ வீடியோ செட் அப் சோதனையில் ஒலி சரியாக வருகிறது..
எம் எஸ் என் சைட்டில் தேடி பார்த்தால் இந்த கஷ்டம் லைவு மெசஞர் பதுவு இறக்கம் செய்தவருக்கு எல்லம் இருக்கும் போல...
நமது நண்பர்கள் யாராவது இதை பாவிப்பவர்களாக இருந்தால் உதவி கோரலாமே என்று தான் பதித்தேன்...பார்க்கலாம் யாராவது உருப்படியாக சொல்லுவாங்களா என்று...
பதில் தந்தவர்களுக்கு நன்றி...

ஜெய் 12-04-09 12:26 AM

நண்பர் மஞ்சு அவர்களே உங்களுக்கு உள்ள அதே குறைபாடு விவாதிக்கப்பட்டு இருக்கிறது. உங்களுக்கு உபயோகப்பட்டால் சொல்லுங்கள். இல்லாவிட்டால் மீண்டும் தேடுவோம். நண்பர் அசோ சொன்னது போல கூகுளில் தேடினால் எதுவும் கிடைக்கும்.

பிகு
அடுத்த வலைத்தளத்தின் சுட்டி இணைத்துள்ளேன். தளவிதிக்கு புறம்பானால் தயவு செய்து எடுத்து விடுங்கள்.

அடுத்த தளத்தின் சுட்டி நீக்கப்பட்டது....தள விதிக்கு புறம்பானால் நீக்கி விடுங்கள் என்று சொல்வதிலேயே விதியைத்தெரிந்து கொண்டே செய்திருக்கிறீர்கள்...அபராதம் பிடிக்கப்பட்டது....அனு..

anusuya 12-04-09 01:51 AM

மஞ்சு...அநேகமாக உங்கள் சிஸ்டத்தில் ஆடியோ கனெக்ஷன் முன்பக்கமும் பின் பக்கமும் கொடுத்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்...மதர்போர்டில் முன்பக்க இணைப்புக்குரிய வயரை நீக்கி விட்டால் சரியாகி விடும் என்று நினைக்கிறேன்...(அல்லது டிவைஸ் மேனேஜர் போய் ஆடியோ டிரைவரை நீக்கி விட்டு திரும்ப லோடு செய்து பாருங்கள்...)

mims 26-04-12 12:55 AM

மஞ்சுக்கா... உங்கள் பழைய திரிகளைக் கிண்டிக் கொண்டிருக்கும் போது இந்தத் திரி கண்ணில் பட்டது.

உங்கள் மெஸெஞ்சர் பிரச்சினை இப்போ சரி என்று நினைக்கிறேன். இரண்டு வருடங்களாகி விட்டது. இன்னம் பிரச்சினை என்றால் சொல்லுங்கள் என்னாலான உதவியை செய்யக் காத்திருக்கிறேன்.
937


All times are GMT +5.5. The time now is 06:58 PM.

Powered by Kamalogam members