காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=78)
-   -   ஓல்வாத்தியார் - 10 ஆண்டு காமலோக பயணம் (http://www.kamalogam.com/new/showthread.php?t=70373)

oolvathiyar 11-11-17 05:05 PM

ஓல்வாத்தியார் - 10 ஆண்டு காமலோக பயணம்
 
ஓல்வாத்தியார் - 10 ஆண்டு காமலோக பயணம்

அன்புள்ளம் கொண்ட* காம*லோக்த்தினருக்கு வணக்கம், ஓல்வாத்தியாராகிய நான் இந்த காமலோகத்தில் சேர்ந்து 10 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.

லோகத்தில் 15 ஆண்டுகளை கடந்த பல சினியர் உருப்பினர்கள் இருந்தாலும் இந்த 10 ஆண்டுகளில் என்னுடைய காமலோக பயணத்தை நான் ஒரு முறை திருப்பி பார்க்கும் நோக்கில் இந்த பதிப்பை பதிக்கிறேன். இந்த பத்து ஆண்டுகளில் எத்தனை எத்தனை சுகமான அனுபவங்கள், நட்புகள் எல்லாம் என் மனதில் என்றும் நிலைத்து நிற்ப்பவை. இந்த பத்து ஆண்டுகள் நான் காமலோகத்தில் என்ன சாதித்திருக்கிறேன் என்று நானே ஒரு மதிப்பீடு செய்கிறேன்.

விருதுகள்
சிறந்த விமர்சகர் - 2
சிறந்த கதை (Star Writer of Month) -1
நிர்வாக சவால் கதை விருது -1
வாசகர் சவால் போட்டியில் சவால் ராஜா விருது -1
சிறந்த கவிஞர் -1

இப்படி சில விருதுகள் வாங்கி இருந்தாலும் நான் வாங்காத விருதுகள் சில காமலோகத்தில் இருக்கிறது.

என் படைப்புகளின் எண்ணிக்கை (குத்துமதிக்காக கணக்குதான்)

சிறுகதைகள் - 50
2-4 பாக கதைகள் - 10
5- 10 பாக கதைகள் - 3
20 பாக கதைகள் - 3
50 பாக கதைகள் - 1
நி. சவால் தொடர்ச்சிகள் - 6
சிறுகதைகள், தொடர்கதைகளின் ஒவ்வொரு பாகங்களை கணக்கிட்டால் இதுவரை நான் எழுதியது 200 பாகங்கள். (இவற்றில் இன்னும் முடிக்கப்படாத கதைகளும் அடக்கம்)
மேலும்

சித்திர காமக்கதைகள் - 13 (இதிலும் பாகங்களை கணக்கிட்டால் பாகங்கள் அதில் சுமார் 350 படங்கள் இருக்கும்)
பாடல் / உல்டா / கவிதகள் - 100
நகைச்சுவை / சித்திர சிரிப்பு - 50
மற்ற திரிகள் - 15
(கட்டுரை, ஆலோசனை, சந்தேகம், கலந்துரையாடல்....)

நான் பதித்த படைப்புகளின் மொத்த எண்ணிக்கை : 500 க்கும் மேல் இருக்கும் ஆனால் என் ஸ்டாட்டிஸ்டிக்கில் 300 தான் காட்டுது 200 இயங்கா லிஸ்டில் போயிருக்குமோ தெரியல)

பல படைப்புகளை வரை வைத்த நான் நடத்திய சவால் போட்டிகள் விபரம்
சவால் போட்டிகள் - 3
குறுஞ்சவால் போட்டிகள் - 8

இவைகளை நான் செய்த சாதனைகள் என்று நான் சொன்னாலும் உண்மையில் நம் லோகத்தில் இதை விட பல மடங்கு சாதித்தவர்கள் இருக்கிறார்கள். இவை எல்லாத்தையும் விட அதிக பதிப்புகள் செய்து 10000 பதிப்புகளை எட்டிய முதல் உறுப்பினர் என்பதே என்னுடைய மிகப்பெரிய சாதனையாக நான் கருதுகிறேன். முதல் 20000 ம் எட்டியது நான் தான் என்று நினைக்கிறேன்.

இப்ப என்னுடைய பதிப்புகள் எண்ணிக்கை : 22740. தற்சமையம் நான் அதிகம் லோகம் வருவதில்லை ஆனாலும் இன்னும் நான் தான் அதிக பதிப்புகள் செய்தவனாக காட்டுகிறது எனக்கு வியப்பாக இருக்கிறது ஆனால் விரைவில் என்னுடைய சாதனையை விஜகன் அவர்கள் சீக்கிரம் முறியடித்து அவரை தொடர்ந்து பலர் வந்து விடுவார்கள். இதில் நான் பதித்த படைப்புகள் பதிப்புகள் எண்ணிக்கையை வைத்து கணக்கிட்டால் 95% க்கு மேல் நான் பிண்ணூட்டங்களே செய்திருக்கிறேன் போல தெரிகிறது.

மேலோ சொன்னது எல்லாம் எண்ணிக்கை அடிப்படையில் கண்ணுக்கு தெரிஞ்சு கணக்கு. கணக்கில் வராத சில மேட்டர்கள். அது வேறொன்றும் இல்லை என் படைப்புகள் வந்த வைரைட்டிகள் தான்.

என் கதைகளில் ஹார்ட் கோர், வக்கிரதனமான செக்ஸ், மென்காமம் என பல வகைகளை பயன்படுத்தி இருக்கிறேன். ஒன்னுமே இல்லாத மசாலா கதைகள், கருத்து கொண்ட கதைகள், மென்மையான கதைகள், நகைச்சுவை, சீரியஸ், தகாத உறவு, தீவிர தகாத உறவு, காமத்தை மட்டுமே பிராதான படுத்திய கதைகள், காமத்தை பிரதான படுத்தாமல் சும்மா பேருக்கும் காம காட்சி கொண்ட கதைகள், சரித்திர கதை, விஞ்ஞான கதை, அமானுஸ்ய கதைகள் என பல வகைகள், காமக்காட்சி இல்லாமல் காம உரையாடால் மட்டுமே கொந்த கதை, உரையாடல் இல்லாமல் காமக்காட்சி மட்டுமே கொண்ட கதை, இரண்டுமே இல்லாத காமக்கதைகள் (படிக்கறவங்களுக்கு பின்னால என்ன நடக்குது தெரிஞ்சுக்குவாங்க) இப்படி வித்தியாசமா எழுதியும் ஒரு கதையில் எந்த காம செயலும் நடக்காது காம உறையாடலும் நடக்காது முழுக்க முழுக்க நார்மலான கதை ஆனால் அதில் ஊர் பேர் எல்லாம் மோசமா இருக்கும் படியும் எழுதியாச்சு. தன்னிலை, படர்க்கையில் கதைகள் எழுதிய நான் முன்னிலையில் கூட காமக்காட்சி எழுதி இருக்கிறேன். இன்னும் எத்தனையோ வகைகள் சொல்ல தெரியல.

பல கதைகளில் ஓல்வாத்தியாராகிய நான் தான் நாயகனாக அல்லது வில்லனாக வந்து பல டாக்டர், போலீஸ், அரசியவாதில், பிசினஸ்மேன், ஊழியன், வெட்டி வேலை, மொல்லமாரி, விபச்சார புரோக்கர் என பல வேஷம் போட்டுட்டேன். மேலும் ஓல்வாத்கான், ஓல்வாத் சிங், ஓல்வாத் சாஸ்திரி, எட்மண்ட் ஓல்வாத்தி என ஹிந்து முஸ்லீம் கிருஸ்டியன், சிங், ஜெயின், புத்தம் என பல மதங்களை சார்ந்தவனாக அதையும் தாண்டி ஆப்பிரிக்கனாக, சீனக்காரனாக எல்லாம் வேஷம் போட்டாச்சு. கதைகளில் மனைவி, கள்ளக்காதலி, முன்பின் தெரியாவள், ஆண்டிகள், இளம் பெண்கள், கண்ணிப்பென்கள், சினிமா நடிகை, டாக்டர், போலீஸ்காரி, அரசு அதிகாரி, வேசி என பல பெண்களை நாயகி அல்லது கதாப்பாத்திரமாக வரவைத்து கக்கூஸ்காரிவரை போட்டுட்டேன்.

என் கதைகள் / படைப்புகள் பல வெரைட்டியாக இருந்தாலும் பலவற்றில் என்னுடைய ஒரு சில கொள்கைகளை விடாப்பிடியாக பிடித்திருப்பேன். அது எந்த கதையிலும் நான் காதலை ஆதிரிக்க மாட்டேன். வெறும் உடல் அரிப்பு தான் காதலுக்கு பின்னனி என்ற கருத்தை என் கதைகளில் பிரதிபலிப்பேன். பல கதைகள் விபச்சாரத்தை ஆதரிக்கும் படி இருக்கும் விபச்சாரியை நாயகியாக வைத்து அதிக கதை எழுதியவன் அனேகமாக நானாக தான் இருக்கும்.

இத்தனை அனுபவஸ்தனான நானே லோக விதிமுறையை பின்பற்றாமலோ அல்லது பிறர் மனது புன்படும்படி செய்த சில படைப்புகள் / பதிப்புகள் கண்டனங்களுக்கு சர்ச்சைகளுக்கு விவாதங்களுக்கு ஆளாகி பிறகு நிர்வாக உருப்பினர்களால் எச்சரிக்கை புள்ளிகள் வாங்கி அவை குப்பைக்கு அனுப்பப்பட்டும் இருக்கிறது.

எத்தனை கதைகள் நான் எழுதினேன் என்பதை விட ஓல்வாத்தியார் என்ற ஒரு கதாப்பாத்திரம், கிழவன், கஞ்சன், முடிச்சவுக்கி, புண்டைக்கு அலையறவன் .......... பைனலாக நாய் கடிச்சு கவ்வி சென்றதால் குஞ்சு இல்லாதவன் என்ற இமேஜை வைத்து நம் லோகத்தில் பலர் கதைகள் நகைச்சுவைகள் என பல படைப்புகள் வந்ததுக்கு நான் காரணமாக இருந்திருக்கிறேன் என்பதை நினைக்கும் போது சந்தோஷமாகவும் அதுவும் ஒரு சாதனையாகவும் கருதுகிறேன்.

சில தோல்விகளும் இருக்கிறது, ஆம் இன்னும் சில தொடர்கதைகளை நான் முடிக்காமல் வைத்திருப்பது தோல்விதான், அவைகளை எப்படியாச்சும் முடித்து விடுகிறேன்.

படைப்புகள் பதிப்புகள் எல்லாம் தாண்டி காமலோகத்தில் இந்த பத்து
ஆண்டுகளில் என்னுடைய அனுபவங்கள் பல பல, அவற்றில் முதலிடம் வருது நண்பர்கள் தான். ஆம் இந்த லோகத்தில் ஏராளமான நட்புகள். யாரையும் நான் மறக்கவே முடியாது. நான் இங்கே பல படைப்புகளை படைத்ததுக்கு முக்கிய உந்து சக்தியாக இருந்தவர்கள் இந்த நட்புகள் தான் என்றால் அவை மிகையாகாது. ஆரம்பத்தில் நானாக பல கதைகள் பதிப்புகள் செய்து வந்தேன் பிறகு மெல்ல மெல்ல கதை எழுதுவதை குறைக்க சவால் போட்டிகள் வரிசையாக வந்து அதில் தான் நான் அதிக கதைகளே எழுதி இருக்கிறேன் என்று நம்புகிறேன். மேலும் நண்பர்களை கற்பனை செய்த படியே யோசிச்சு உறுப்பினர்கள் நட்பை பலப்படுத்தும் என்று நம்பிதான் தான் மைக்ரோ சவால் போட்டி என்ற கான்சப்டையே நான் லோகத்தில் அறிமுகப்படுத்தினேன்.

ஒரு காலத்தில் லோகத்தில் கதை படைக்க என்று நேரம் ஒதுக்கு எழுதிய காம போய் இப்ப தற்சமையம் லோகத்தில் என்னுடைய பங்களிப்பு மிக மிக குறைந்து விட்டது. வேலைப்பழு, ப்ரைவசி குறைவு, வயது, டிவியேசன் என பல காரணங்கள் இருந்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் இணையத்தில் சீட்டாடுவது தான் என்னை அதிகம் திசை மாத்தி விட்டது என்ற உண்மையையும் சொல்லி மண்ணிப்பு கேட்டுக்கொள்கிறேன். இனி பழைய மாதிரி நான் பெரிய அளவில் ஆக்டிவாக வர முடியாட்டியும் தொடர்ந்து லோகத்தில் டச் வைத்திருப்பேன் என்று நம்புகிறேன்.

இந்த 10 ஆண்டுகளில் என்னை சகித்து, வழிநடத்தி, அரவனைத்து, போற்றி, மெறுகேற்றி வந்த நிர்வாகி திரு XXXGuy அவர்களுக்கும், நிர்வாக உருப்பினர்கள், மற்றும் காமலோக உருப்பினர்கள் அனைவருக்கும் நான் என்றுமே நன்றி கடன் பட்டிருப்பேன். இந்த பத்து ஆண்டுகளில் என் பதிப்புகளில் ஏதேனும் யாருக்காச்சு மனம் புன்படும்படி நான் தெரிந்தோ தெரியாமலோ எழுதி இருந்தால் அதற்கு இப்ப மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என் பங்களிப்பும் தொடரும் நம்முடைய நட்பும் தொடரும்.

நன்றி

காமராஜன் 11-11-17 05:41 PM

ஓல்ஸ்... கன்கராட்ஸ்... ஒன்லி டென் இயர்ஸ்....
க்ரேட்...

JM 11-11-17 07:16 PM

வாத்தியார் பத்து வருடங்கள் மிகச் சீக்கிரமே கடந்து விட்டது..... ஆரம்ப காலத்தில் வாத்தியரின் பதிப்புகளில் ஏகப்பட்ட பிழைகள் இருக்கும்...... ஆனால் இப்போது மிகவும் நன்றாக மெருகேறி விட்டது வாத்தியாரின் எழுத்து மட்டுமல்ல... எண்ணமும்தான்.....! லோகத்தின் பங்களிப்பில் வாத்தியரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது..... வாழ்த்துக்கள் வாத்தி....!

ராசு 12-11-17 08:34 PM

தங்கள் கடந்த 10 ஆண்டு கால உழைப்பை சிறிது நினைத்துப் பார்த்தால், மலைப்பாக இருக்கிறது ! எத்தனை விதமான கதைகள் ! எவ்வளவு ஆழ்ந்த கருத்துக்கள் கொண்ட கட்டுறைகள் ! எத்தனை கேள்விகளுக்கு தீர்க்கமான பதில்கள் ! எத்தனை விவாதங்களில் நேர்மையான பங்களிப்புகள் ! அங்கத்தினர்களுக்கு அவ்வப்போது நல்ல அறிவுறைகள், ஆலோசனைகள் என்று தங்கள் படைப்புகள் பல ! அவை பார்ப்போரை பிரமிக்க வைக்கின்றன !

காமலோகத்தில் மட்டுமல்லாமல் அதன் அங்கத்தினர் மனதிலும் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்திருக்கும் தங்கள் எழுத்துக்கள் சிறப்பானவை ! தனித் தன்மையானவை ! அங்கத்தினர் மனதில் மங்காத ஒளியாக, என்றென்றும் நீங்காத நினைவாக இருக்கும் ! மறக்கவே இயலாது !
Quote:

Originally Posted by oolvathiyar (Post 1436378)
.. இனி பழைய மாதிரி நான் பெரிய அளவில் ஆக்டிவாக வர முடியாட்டியும் தொடர்ந்து லோகத்தில் டச் வைத்திருப்பேன் என்று நம்புகிறேன்.

இந்த வரிகளை படிக்கும் போது எனக்குள் ஒரு நெருடல் ஏற்பட்டது ! என் மனம் கனத்தது !

Quote:

Originally Posted by oolvathiyar (Post 1436378)
என் பங்களிப்பும் தொடரும் நம்முடைய நட்பும் தொடரும்.

பிறகு இதை படித்த பிறகு சற்று ஆறுதல் கிடைத்தது !

தங்களுடைய சிறப்பான சேவையை வாழ்த்தி, தாங்கள் கூறிய படி வசதியும், நேரமும் கிடைக்கும் போது லோகத்துக்கு வந்து சில வரிகள் எழுதி விட்டு செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

HERMI 13-11-17 08:02 AM

Quote:

Originally Posted by ராசு (Post 1436508)
தங்கள் கடந்த 10 ஆண்டு கால உழைப்பை சிறிது நினைத்துப் பார்த்தால், மலைப்பாக இருக்கிறது ! எத்தனை விதமான கதைகள் ! எவ்வளவு ஆழ்ந்த கருத்துக்கள் கொண்ட கட்டுறைகள் ! எத்தனை கேள்விகளுக்கு தீர்க்கமான பதில்கள் ! எத்தனை விவாதங்களில் நேர்மையான பங்களிப்புகள் ! அங்கத்தினர்களுக்கு அவ்வப்போது நல்ல அறிவுறைகள், ஆலோசனைகள் என்று தங்கள் படைப்புகள் பல ! அவை பார்ப்போரை பிரமிக்க வைக்கின்றன !

காமலோகத்தில் மட்டுமல்லாமல் அதன் அங்கத்தினர் மனதிலும் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்திருக்கும் தங்கள் எழுத்துக்கள் சிறப்பானவை ! தனித் தன்மையானவை ! அங்கத்தினர் மனதில் மங்காத ஒளியாக, என்றென்றும் நீங்காத நினைவாக இருக்கும் ! மறக்கவே இயலாது !

எவ்வளவு அருமையாக வாத்தியாரின் பெருமைகளை அழகாக பட்டியலிட்டு அடுக்கிவிட்டார் நண்பர் ராசு அவர்கள்.! அனைத்தும் சத்தியமான உண்மை.!!! நன்றி திரு ராசு அவர்களே.!

நண்பர் 'ஜெ.எம்' சொல்வது போல், முன்பு வாத்தியாரின் எழுத்துக்களில் அதிக எழுத்து பிழை இருக்கும். (கருத்து பிழை இருந்ததில்லை) ஆனால் இன்றைக்கோ அவைகளை களைந்து இருக்கிறார். இன்றைக்கு எண்ணிக்கைக்காக பின்னூட்டமிடும் நண்பர்கள் (நான் உட்பட) மத்தியில், கட் & காப்பி பேஸ்ட் இல்லாமல், ஒவ்வொரு பின்னூட்டமும் தெளிவாக, தனித்துவமாக அந்தந்த திரிகளின் சாரத்தை உள்வாங்கிய, நேர்த்தியான விமர்சனமாக நச்சென்று வெளிப்படும். பின்னூட்டங்கள் இப்படியென்றால் கதைகள், கட்டுரைகள், விளக்க உரைகள்...யப்பப்பா. உங்களை காமலோக ஜம்பவான், வித்தகர், பிதாமகன்...சக்கரவர்த்தி, (லேட்டஸ்ட்) சச்சின்...என்று எப்படி அழைத்தாலும் பொருத்தமாகவே இருக்கும்.

உங்கள் உள்-வாழ்க்கையிலும், இல்-வாழ்க்கையிலும், இவ்-வாழ்க்கையிலும் என்று சிறப்புடனும், நலமுடனும் என்றென்றும் வாழ வாழ்த்தி வணங்குகிறேன் வாத்தியாரே.!!

நன்றி.

raja35 13-11-17 09:09 AM

ஓல்வாத்தியார்,
நான் மிகவும் ரசிக்கும் விமர்சகர், படைப்பாளி. நச்சென்று மனதில் ஆணி அடித்தார்ப் போல் இருக்கும் அவர் விமர்சனங்கள்.
அவரின் பத்தாண்டு சேவையை மனதார பாராட்டுகின்றேன்.
- போத்தன் ராஜா

tdrajesh 13-11-17 10:40 AM

என்னை வேக வேகமாக தங்க வாசலை நோக்கி ஓடச்செய்தது இதுதான்!
Quote:

Originally Posted by oolvathiyar (Post 555610)
நான் காமலோகத்தில் சேர்ந்து நான்கே மாதத்தில் தங்க வாசல் அடைந்தேன்.

25th August 2009-ல் சேர்ந்த நான் 29-11-2009-ல் தங்க வாசலை அடைய காரணமாக இருந்தது இந்த பதிப்புதான்!

இதில் வாத்தியார் பின்னூட்டங்களை பற்றி சொல்லுகிறார்:-
Quote:

Originally Posted by oolvathiyar (Post 555610)
அருமை என்ற வாசகங்கள் என்னை கவரவில்லை. கல்பனா என்ற ஒரு உறுப்பினர் தான் என் படைப்புகளில் உள்ள எழுத்து பிழையை முதலில் சுட்டி காட்டினார். அதை பார்த்தவுடன் எனக்கு எவ்வளவு சந்தோசமாக இருந்தது தெரியுமா. ஏனென்றால் அருமை என்று எழுதியவர்கள் அதை படித்து தான் எழுதினார்களா அல்லது சும்மா பதிப்பை கூட்ட எழுதினாரா என்று தெரியாமல் இருந்தேன். அதனால் தான் நன்கு படித்து பிறகு பதிப்புகளை போடுங்கள். ஆனால் 8 மாதத்துக்கு முன் என் தவறை சுட்டி காட்டிய கல்பனாவை நான் இன்னமும் ஞாயபகம் வைத்திருகிறேன் என்றால் பாருங்கள் படித்து பதித்த பதிப்பின் முக்கியத்துவத்தை.

Quote:

Originally Posted by oolvathiyar (Post 555610)
பின்னூட்டங்களை நிறைய வரிகளுடன் இடுவேன். அதில் நான் பதித்த ஒரு பின்னூட்டத்தை படித்து கீர்த்தனா என்று ஒரு உறுப்பினர், என் கருத்தை "ஓல் வாத்தியார் சரியாக தான் சொல்கிறார்" என்று ஒரு வாக்கியம் பதிந்திருந்ததை பார்த்தேன். அந்த ஒரு வாக்கியம் என்னை எவ்வளவு சந்தோசப்படுத்தியது தெரியுமா. என் பதிவையும் கவனிக்கிறார்கள் என்ற உணர்வு எனக்கு மிக பெரும் உற்சாகப்படுத்தியது. அதனால் தான் சொல்கிறேன் பங்களிக்கும் போது படைப்பவர்களையும் உற்சாகப்படுத்தும் விதமாக படையுங்கள்

அதே சமயம் பின்னூட்டங்களை எதிர்பார்ப்பது பற்றியும் சொல்லுகிறார்:
Quote:

Originally Posted by oolvathiyar (Post 555610)
கதை படைப்பது நமது மனதிருப்திக்கு. ஆம் நம் ஆழ் மனதில் உள்ள என்னங்களை பகிர தான் தலைவர் நமக்கு இந்த லோகத்தை தந்திருகிறார். ஆகையால் படைத்து இன்புருங்கள், விமர்சனம், ஐகேஸ், வாக்கு இப்படி எதிர்பார்த்து கதை எழுதினால் கதை அமையாது. அவை நம்மை உற்சாகபடுத்தவே

வாத்தியாரின் பின்னூட்டங்கள் சற்றே வித்தியாசமாக, கதையில் வரும் காமம் தவிர மற்ற விஷயங்களையும் சொல்லி பாராட்டுவதாக இருக்கும். இப்போதைய நண்பர் சுப்பு2000 அவர்களின் பின்னூட்டங்களும் இந்த வகையை சேர்ந்தவையே.
Quote:

Originally Posted by oolvathiyar (Post 1082566)
என்ன இது எடுத்தேன் அவுத்தேன் ஓத்தேன் என்ற மாதிரி கதை வருதுனு தயங்கினேன். அதுவும் ராஜேஷா இப்படி எழுதுவது சரி இது வேசியாக இருக்க வேன்டும் என்று நினைத்தேன் எப்படியும் கடைசியில் மெசேஜ் வரும் என்று நம்பினேன். அருமையான உருக்கமான கதை இருக்கு.
எந்த கதையையிலும் குறிப்பாக காம கதையில் கொலையில் முடிப்பது எனக்கு பிடிக்காது. கொலையை நியாபடுத்தவதும் எனக்கு உடன்பாடு இருக்காது. காமலோகத்தில் கொலையில் முடித்த பல கதைகளில் நான் எனது அதிர்ப்தியை பின்னூட்டத்தில் எழுதி இருப்பேன். ஆனால் இந்த கதையில் கொலை செய்தது முற்றிலும் நியாயமானதாகவே தெரிகிறது. சொர்க்கம் என்று ஒன்று இருந்தால் புண்ணியம் என்று ஒன்று இரு ந்தால் அது நிச்சயம் இந்த கொலைகாரருக்கு கிடைக்கும் (இக்கதையில் கிடைத்ததை விட). பாராட்டுகள்.

இதை நான் என் கதைக்கு கிடைத்த வெற்றியகவே எடுத்துக்கொண்டேன்!
Quote:

Originally Posted by oolvathiyar (Post 1087410)
"பார்த்திபன் கனவு" அமரர் கல்கி எழுதி கதையில் சிலபல மாற்றங்கள் செய்து அற்புதமான கதையாக வடித்து இருக்கீங்க. அதில் பல்லவரிடம் அடிமை பட்ட சோழ இளவரன் போராட அவனை நாடு கடத்த தீவில் அனுப்பி விடுவாங்க. இங்க கொஞ்சம் மாற்றம் முத்து எடுக்க போனவன் அவனுக்கு அற்புதமான பென் துணை கிடைக்க அவள் புணர வாய்பு மனைவியாகிவிட்டாள் அதை விட அவன் குழந்தைக்கு தாயுமாகி விட்டாள். இவன் விரும்பிய முத்துகளை கொடுத்து வர போகும் பட்டத்து ராணிக்கு பெரிய முத்தை கொடுத்தது அவள் அளவில்லாத பாசத்தை காட்டி இருக்கிறது.
அங்கு உள்ளவர்களுக்கு இருப்பு உருக்குவதை சொல்லி கொடுத்த சீன் மிக அருமையாக இருந்தது. படைப்பாளி தன் கதைக்காக இதை எழுதி இருக்கிறார். அதே சமயம் வரலாற்று உண்மைபடி தமிழர்கள் (குறிப்பாக பாண்டியர்கள்) தான் முதலில் இருப்பை உருக்கி ஆயுதம் செய்தவர்களாம். அவர்களிடமிருந்து இந்த தொழில் நுட்பத்தை கற்று கொண்டு போன அரபியர்கள் ஆரம்ப காலங்களில் அப்படி வந்த இருப்பை உருக்கு இரும்பு என்று அழைக்க ஆரம்பித்து பிற்காலத்தில் அது மருவி உக்கு இரும்பு என்று அழைக்க பட்டதாம். அந்த உக்கு இரும்பு என்ற வார்த்தை இன்னும் மருவி எக்கு இரும்பு என்று ஆங்கிலத்தில் அழைக்கபடுகிறது என்று ஒரு வரலாற்று ஆய்வு சொல்கிறது.
கதை காட்சி எழுதிய விதம் வரலாறு எல்லாமே மிக அருமையாக எழுதி இருக்கீங்க. இதன் மூலம் வரலாற்றை நான் சொல்ல வர வாய்ப்பும் ஏற்படுத்தி கொடுத்திருக்கீங்க. மிக பெரிய மாலையோடு பாராட்டுகிறேன்.

இது ஒரு வித்தியாசமான (அசோ அவர்களால் நடத்தப்பட்டது – படைப்பாளியின் பெயர் இல்லாமல்) போட்டியில் நான் பதித்தக்கதையில் அவர் பதித்த பின்னூட்டம். உம்… இப்படிப்பட்ட பின்னூட்டங்கள் எவ்வளவு உற்சாகத்தை தருகின்றன.
Quote:

Originally Posted by oolvathiyar (Post 1228360)
மிகவும் அருமையான கதை, எனக்கு மிகவும் பிடித்த சப்ஜக்டிலிருந்து ராஜேஷ் எழுதி இருக்கிறார் என்று சொல்லி பெருமை கொள்கிறேன். உடலை விற்பவள் ஏதோ திமிருக்கு செய்யவில்லை அவளும் பிழைப்புக்கு செய்கிறள் பிழைப்புக்காக எதையும் செய்யும் உரிமை உயிரனத்திற்கு உண்டு. அதை கெட்டியாக பிடித்து கதையாக சொல்லி அசத்தி அவளுக்கு ஒரு வாழ்வும் கொடுத்து விட்டார். பாராட்டுகள் ராஜேஷ்.

நம்ம வாத்தியார் ஒரு வேசிகளின் ரசிகர் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டார்!

இவருடைய பின்னூட்டங்கள் எல்லாம் கருத்து செறிவுடன் கூடியவை. வெறும் பாராட்டுளாலும் தேவையில்லாத காப்பி அண்ட் பேஸ்ட் வாசகங்களுடன் நிரப்பப்பட்டவை இல்லை.

இவரின் கதைகள் – மிகவும் வித்தியாசமானவை. கொஞ்சம் நீளமாகவும் விலாவரியாகவும் இருக்கும். உதாரணம்

பௌவத்! பௌவத்! பௌவத்!

ஆந்திர தன்டவாளத்துல ஆறு மணிநேரமா ஆறு தடவை (அசோ அவர்கள் நடத்திய படைப்பாளி பெயர் குறிப்பிடாத கதைகள் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றது)

இவர் நடத்திய சில குறுஞ்சவாலில் பங்கேற்று உள்ளேன். குறுகிய இடைவெளியில் இவர் நடத்திய இத்தகைய சவால்கள் பல வெற்றியை பெற்றன.

மொத்தத்தில் மேற்பார்வையாளர் அசோ அவர்கள் அன்று சொன்ன வார்த்தைகள் என்றும் நிலைத்து நிற்பவை!
Quote:

Originally Posted by asho (Post 555755)
வாத்தி தங்கவாசல் வந்தும் அவர் படைப்புகளை தளர்வடையாமல் தந்து கொண்டேயிருக்கிறார். போததற்கு தத்துவம், ஆக்கப்பூர்வமான ஆலோசனை, பிறருக்கு உதவி என பல விசயங்களில் தன்னை சொக்கத்தங்க உறுப்பினராக காட்டி வருகிறார்.

வாத்தியார் வாத்தியார் தான், இதை படிக்கும் மாணவர்கள் இதை மனதில் நிறுத்தி முறையாக செயல்பட்டால் பிறகு எல்லோரும் தங்கவாசல் உறுப்பினர்களே.

வாத்தியார் எல்லோருக்கும் வெற்றிக்கனி பறித்து கொடுத்திருக்கிறார், அதுவும் தோல் சீவி அப்படியே எடுத்து சாப்பிடும்படியான எளிதான விளக்கம், அவர் அனுபவங்கள்தான் மற்றவர்களுக்கு பாடம்.

மேலே நண்பர்கள் நிறைய சொல்லிவிட்டார்கள். இன்னும் மற்றவைகளை இதர நண்பர்கள் சொல்லுவார்கள். நானும் இன்னும் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இதுவே நீளமாகி விட்டது. இவ்வளவு பாராட்டியும் என் மனதில் இருக்கும் ஒரு ஆதங்கத்தை சொல்லியே ஆகவேண்டும்.

இவரின் தேசப்போராட்டத்தை மையமாக கொண்ட காம காவியம் ‘சிந்தாதே என் ரத்தம்!’ 21வது பாகத்தில் நிற்கிறது. அந்த கதையை எழுதிய காலகட்டத்தில் நண்பர் ராம் எழுதிய ‘தீம்புழல் கோட்டை’ என்ற அற்புதமான தொடரும் வந்துக்கொண்டிருந்தது. நானும் டிரீமர் அண்ணாவும் நண்பர் புழுவாரும் இரண்டும் ஒரே மாதக்கதை போட்டியில் இடம் பெற்றால் எதுக்கு ஓட்டு போடுவது என்று டிஸ்கஸ் பண்ணிய கனாக்காலம் அது! கடைசியில் “தீம்புழல் கோட்டை” முடிவு பெற்று நண்பர் ராமுக்கு ஸ்டார் ரைட்டர் மெடலை வாங்கி கொடுத்தது தனி விஷயம்.

கடைசியாக என்னுடைய வேண்டுகோள் இதுதான்:
Quote:

Originally Posted by oolvathiyar (Post 1436378)
இனி பழைய மாதிரி நான் பெரிய அளவில் ஆக்டிவாக வர முடியாட்டியும் தொடர்ந்து லோகத்தில் டச் வைத்திருப்பேன் என்று நம்புகிறேன். என் பங்களிப்பும் தொடரும்.

சீக்கிரம் இந்தக்கதையை, அற்புதமான தொடரை முடித்து கொடுங்கள்.

ஆண்டவன் அருளால் உங்க வாழ்க்கையில் எல்லா வளங்களும், நலங்களும் பெற்று சிறப்புடன் வாழவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

venkat8 14-11-17 03:31 AM

நான் ஏற்கனவே வேறொரு இடத்தில் சொன்னதையே இங்கும் சொல்கிறேன். வாத்தியார் சர்க்கஸ் ஜோக்கர் மாதிரி. எல்லாம் அறிந்தவர். ஆனால் பெரும்பாலோருக்கு அவருடைய ஜோக்கர் முகம் மட்டுமே தெரியும். அவருடைய பல கதைகளில் சமுக அவலங்களை பற்றி அசால்ட்டாக சொல்லிவிட்டு செல்வார்.
நண்பர் மச்சானின் வாசகர் சவால் போட்டியில் வாத்தி எழுதிய ஒரு வரலாற்று சிறுகதையின் வாயிலாகவே வாத்தி எனக்கு அறிமுகம்.

வெவ்வேறு களங்களில் கதை எழுத வாத்தி முயலும் பொழுது சில கதைகள் முகம் சுளிக்கவும் வைத்துள்ளது.

லோகத்தில் குறுஞ்சவால்களின் பெருநில மன்னர் வாத்தி. எத்தனை வித சவால்கள் ! அவருடையை ஒரு குறுஞ்சவாலை அவர் அனுமதியுடன் மீண்டுமொருமுறை நான் நடத்தியுள்ளேன். நான் அறிந்த வரையில் வாத்தி நடத்தும் போட்டியில் அவரே தீர்ப்பளிப்பார். இதுவரை அவருடைய தீர்ப்பினை யாரும் தவறென்று சொன்னதில்லை. காரணம் அவ்வளவு தெளிவாக மற்றும் சரியாக இருக்கும்.

லோகத்தில் எழுத்தாளர்கள் கதை எழுதி சோர்ந்துபோகும் பொழுதெல்லாம், வாத்தியின் குறுஞ்சவால்கள் உற்சாகமூட்ட தவறியதேயில்லை.

ஓல்வாத்தியார் என்ற ஒரு பாத்திரத்தினை உருவாக்கி அதற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை அந்த பாத்திரத்தினை எப்படி வேண்டுமானாலும் கிண்டல் செய்ய்லாம் என்ற வாத்தியின் கொள்கை சற்று வித்தியாசமானதே. லோகத்தில் யாருமே பார்க்காத அல்லது பேசாத ஒரே ஆள் வாத்தியாகத்தான் இருக்கும்.
கதை மட்டுமல்லாமல் பின்னூட்டமிடுவதிலும் வாத்தி வித்தியாசமானவர். சொல்லவேண்டியதை தெளிவாக சொல்லிவிடுவார். பிடித்தால் பாராட்டுவார். பிடிக்கவில்லையென்றால் சுருக்கமாக சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவார். நான் எழுதிய ஒரு நிர்வாக சவாலில் வாத்தி எழுதிய பின்னூட்டத்தினை பலமுறை படித்து ரசித்திருக்கிறேன். காரணம் - தன் புகழ்ச்சியை கேட்காத இரு காது பெரும்பாலும் இருக்காது :y2:

நண்பர் மதனுடன் வாத்தி பலமுறை வாதிட்டுள்ளார். கோபப்படாமல் வாத்தி வைக்கும் வாதங்களும் ரசிக்கக்கூடியவையே!

வாத்தியை பொறுத்தவரை இந்த பத்தாண்டு ஒரு பெரிய விஷயமே இல்லை. இன்னும் பல ஆண்டுகள் லோகத்தில் வலம் வருவார்.

maria 14-11-17 01:49 PM

பத்தாண்டு சாதனைக்கு தலை வணங்குகிறேன் வாத்தி

king_007_1234567 14-11-17 03:36 PM

வாத்தியார் பத்தாண்டு சாதனைக்கு வாழ்த்தி வணங்குகிறேன் ......

$$$ ராஜ் $$$


All times are GMT +5.5. The time now is 02:56 AM.

Powered by Kamalogam members