காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   தங்க வாசலை அடைந்து விட்டேன் (http://www.kamalogam.com/new/showthread.php?t=73550)

ganesh143 18-08-20 07:30 PM

சிறப்பு...
முயற்சி திருவினையாக்கும்...
வாழ்த்துகள்.

mmkarnan 18-08-20 07:32 PM

அன்பு நண்பருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். கடின உழைப்பால், பலராலும் பாராட்டப் பெற்ற படைப்புகளை படைத்து, குறுகிய காலத்தில் தங்க வாசலை நீங்கள் அடைந்திருப்பது பிரமிக்கத்தக்கது !பாராட்டத்தக்கது! மீண்டும் உங்களுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.

Thiru Raj 18-08-20 07:49 PM

தாங்கள் தங்க வாசலை அடைவதற்கு தகுதியான ஒருவர்.

வாழ்த்துக்கள் தமிழ் பையன்.

அப்படியே கீர்த்தனாவின் அசுர மாற்றத்தை தொடர்ந்து எழுதுங்களேன்.

- ராஜ் -

niceguyinindia 29-08-20 01:55 PM

குறுகிய காலத்தில் தங்க வாசலை அடைந்த நண்பருக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் லோகத்தில் இணைந்து இருங்கள்

Mauran 04-05-21 12:43 AM

தங்க வாசலை அடைந்தீர்கள் வாழ்த்துக்கள் ! ஆனால் உங்களால் அதை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லையே :( தங்க வாசலை அடைவது கடினம் என்றால் அதை தக்கவைத்துக் கொள்வதும் மிகவும் கடினம் தான் ... எனது அனுபவத்தில் சொல்கிறேன்

Justforfunokk 30-01-22 09:24 AM

தங்க வாசலை அடைந்ததற்கு பாராட்டுக்கள் வாழ்த்துகள்!


All times are GMT +5.5. The time now is 09:55 AM.

Powered by Kamalogam members