காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=78)
-   -   நன்றி (http://www.kamalogam.com/new/showthread.php?t=76649)

Raja b 04-02-22 11:40 AM

நன்றி
 
ராஜா .பா எனக்கு தலைவாசல் பகுதியில் இருந்து தமிழ்வாசல் பகுதிக்கு அனுமதி அளித்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நெஞ்சாா்ந்த நன்றி இத்தளம் மேலும் மேலும் சிறப்பாக இயங்க வாழ்த்துக்கள்:001_icon16:

dubukh 04-02-22 11:49 AM

ஏ, நானும் 28ம் தேதி தாண்பா சேர்ந்தேன். அப்ப நானும் அனுமதி கேட்டுட்டு, நன்றி சொல்லப் போறேன்

asho 04-02-22 11:54 AM

6 பதிப்பு பதிந்துட்டு கேட்டால் செமத்தியாக கிடைக்கும்.

புதிதாக வருபவர் எல்லாம் வம்பு வளர்க்கணும் என்றே வந்தால் பதில் எப்படி கொடுப்பது.

@ராஜா. பி நீங்கள் இதற்கெல்லாம் திரி ஆரம்பிக்க வேண்டிய அவசியம் இல்லை, நீங்கள் சாதித்து பலன் அடந்ததை இன்னொருவர் எளிதில் கேட்டு பெற பார்க்கிறார் பாருங்கள்.

ஸ்திரிலோலன் 04-02-22 11:58 AM

Raja b நண்பரே.. இதற்கெல்லாம் திரி திறக்கக் கூடாது என்பது தெரியாதா? உங்களைப் போல 500 நபர்கள் இந்த ஆண்டு தமிழ் வாசலை அடைவார்கள். அவர்கள் அனைவரும் இது போல ஒவ்வொரு நன்றி திரி திறந்தால் தளம் குப்பை ஆகும் அல்லவா? இதோ, அதற்குள் ஒரு அவசரக்கார புதியவர் வந்து, நானும் இது போல செய்யப் போகிறேன் என சொல்லி விட்டு சென்று இருக்கிறார். தேவையான பதிப்புகள் இல்லாமல் அவருக்கு தண்டனை தான் கிடைக்கும்.

எனவே இத்திரி பூட்டப் படுகிறது. திரி துவங்கியவர் எச்சரிக்கப் படுகிறார்.


All times are GMT +5.5. The time now is 09:31 PM.

Powered by Kamalogam members