காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   அனைத்து கதை பாகங்களையும் லிங்க் செய்வது எப்படி? (http://www.kamalogam.com/new/showthread.php?t=82158)

Nimmi98 04-02-24 07:03 AM

அனைத்து கதை பாகங்களையும் லிங்க் செய்வது எப்படி?
 
நாம் எழுதும் கதை பாகங்களை 1,2,3,4 என அனைத்து பாகங்களும் தெரிவது போல் ஒவ்வொரு பாகத்தின் ஆரம்பத்திலும் hyperlink செய்வது எப்படி?
manualla க லிங்க் செய்தல் நேரம் அதிகம் பிடிக்கும் அல்லவா? உதாரணத்திற்கு நான் 10 வைத்து பாகம் எழுதினால் அனைத்து பாகங்களிலும் எடிட் செய்து 10 வது கதைக்கான லிங்கை சேர்க்க வேண்டும் ,
ஏதேனும் ஆட்டோமேட்டிக் வழி உள்ளதா?

Revathi90 04-02-24 07:39 AM

பத்தாவது பாகத்தின் லிங்கை அணைத்து பாகத்திலும் குடுக்க வேண்டும் என்று அவசியமில்லை, அதை 9வது பாகத்தில் மட்டும் குடுத்தால் போதுமானது...

உதாரணமாக ஒருவர் உங்கள் கதையின் ரெண்டாவது பாகத்தை படித்து விட்டு, பத்தாவது பாகத்தை தேட போவதில்லை, 9 வது பாகம் படித்த பின்பு தான் 10வது பாகத்தை தேடுவார்...சோ...ஒரு பாகத்தின் லிங்க் அதன் முந்தய பாகத்தில் மட்டும் இருந்தால் போதுமானது.

asho 04-02-24 10:38 AM

Quote:

Originally Posted by Revathi90 (Post 1685893)
பத்தாவது பாகத்தின் லிங்கை அணைத்து பாகத்திலும் குடுக்க வேண்டும் என்று அவசியமில்லை, அதை 9வது பாகத்தில் மட்டும் குடுத்தால் போதுமானது...

உதாரணமாக ஒருவர் உங்கள் கதையின் ரெண்டாவது பாகத்தை படித்து விட்டு, பத்தாவது பாகத்தை தேட போவதில்லை, 9 வது பாகம் படித்த பின்பு தான் 10வது பாகத்தை தேடுவார்...சோ...ஒரு பாகத்தின் லிங்க் அதன் முந்தய பாகத்தில் மட்டும் இருந்தால் போதுமானது.

நல்ல, சரியான பதில். 500 இபணம் அளிக்கிறேன்.




ஒவ்வொரு கதையையும் எழுதும் எழுத்தாளர், அடுத்த பாகத்தை எழுதியவுடன் முந்தைய பதிப்ப்பை எடிட் செய்து கடைசியில் அடுத்த பாகம் (முடிந்தால் எண் குறிப்பிட்டு) அந்த லிங்கை இட்டு சென்றால் போதும். கதை படிப்பவர் விரைவில் அடுத்த பாகம் சென்றடைவார்.

முந்தைய பாகம் பதிந்ததில் இருந்து 30 நாட்கள் வரை தான் எடிட் செய்யும் வசதி இருக்கும், அதற்குபின் அடுத்த பாகம் பதிந்தால் சேர்க்க முடியவில்லை என்றாலும் பராவாயில்லை. நிர்வாக உறுப்பினர் ஒருவர் (நிர்வாக ஆலோசகர் காஞ்சனா தாசன்) மெதுவாக கண்டு சேர்த்து வருவார்.

அப்படி யாரும் சேர்க்கவில்லை என்றாலும், கதை படிப்பவர்கள் அந்த கதை எழுதியவர் பெயருக்கு எதிர்புறம் இருக்கும் மைதிரட்ஸ் (ஆங்கிலத்தில்) இருப்பதை கிளிக் செய்தால் சமீபத்திய கதைகள் எல்லாம் அதில் பட்டியலாக தெரியும் எனவே கதை எழுதுபவர் ரெம்ப மெனக்கெட்டு அதனை கதை படிப்பவருக்கு தெரிவிக்க வேண்டிய கட்டாயமில்லை.

முழுக்கதையும் எழுதி முற்றும் போட்ட பின் இந்த கதை லிங்க் எல்லாம் இட விரும்பினால், நிர்வாக உறுப்பினர் ஒருவருக்கு ( அல்லது எனக்கு) தனிமடலிட்டு சொன்னால் விரைவில் அனைத்து பாகங்களிலும் அந்த கதைகளுக்கான அனைத்து சுட்டிகளும் இட்டு புதுப்பித்து விடுவோம்.

Nimmi98 04-02-24 10:46 AM

நன்றி நண்பர்களே ,
தங்களின் சேவை மிக சிறப்பாகவும் , உடனுக்குடனும் கிடைக்கிறது .
இந்த பதில் திருப்திகரமான பதிலாக இருந்தது.

Siddharth128 04-02-24 05:05 PM

நல்ல கேள்வி பதில். நானும் என் கதையில் மற்ற பாகங்களின் லிங்க்கை இணைத்து எடிட் செய்து விட்டேன். நன்றி.


All times are GMT +5.5. The time now is 01:25 AM.

Powered by Kamalogam members