காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   மணமகனாகும் சிறுத்தையார்! (http://www.kamalogam.com/new/showthread.php?t=68797)

venkat8 18-06-16 03:27 AM

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ சிறுத்தையாரை வாழ்த்துகிறேன்.

SIRUTHAI 21-06-16 03:18 PM

நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்...

உங்கள் வாழ்த்துக்கள் என் வாழ்வில் இன்னும் இனிமை சேர்க்கும்...

Sent from my Lenovo P1a42 using Tapatalk

NamiXXX 22-06-16 12:30 AM

மணநாள் வாழ்த்துக்கள் சிறுத்தையாரே . கல்யாணத்துக்கப்புறம் நீங்க ரொம்பா சீருவீங்கன்னு எங்களுக்கு தெரியும் .. காமலோகத்துப்பக்கம் அப்போ அப்போ வாங்க .. :)

kay 03-07-16 12:56 AM

நல் வாழ்த்துக்கள் நண்பரே! எல்லாப் பேறுகளும் பெற்று இல்வாழ்வு சிறக்க இறைவனை வேன்டுகிறேன்!:0019:

Laal 03-07-16 05:17 AM

வாழ்த்துக்கள் சிறுத்தையாரே....

ஜிசேகர் 03-07-16 11:19 AM

நண்பர் சிறுத்தை அவர்களுக்கு எனது மனமார்ந்த திருமண வாழ்த்துகள்...👫💞


Sent from my iPhone using Tapatalk

வந்தியத்தேவன் 22-07-16 02:50 PM

வாழ்க.. இறையருள் பொழியட்டும்.. :)

Sent from my LS-5002 using Tapatalk

மீனாமீனா 20-08-16 02:04 AM

என் இனிய நல்வாழ்த்துக்கள்!

Sent from my T1-701u using Tapatalk

RasaRasan 21-08-16 08:34 AM

அன்புக்குரிய நண்பர் சிறுதையாருக்கு ராராவின் மனமார்ந்த நல்வாழ்த்துகள். இனிய இல்லற வாழ்வில் இணைந்து ஒருவரை ஒருவர் நேசித்து பதினாறு வளங்களும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

bedroom_salak 24-08-16 08:04 PM

அன்பிற்கினிய தம்பி சிறுத்தையாருக்கு திருமண நிகழ்வு கேட்டு மட்டற்ற மகிழ்ச்சி..
பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க..
என்னுடைய 11,000 பதிவை இந்த வாழ்த்திற்கு பதிவதிலே மட்டற்ற மகிழ்ச்சி..


All times are GMT +5.5. The time now is 01:47 AM.

Powered by Kamalogam members