காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   புகார்கள், புகழ்ச்சிகள், ஆலோசனைகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=78)
-   -   அலுவலகத்திலிருந்து காமலோகம் பார்க்கும் நண்பர்களுக்கு! (http://www.kamalogam.com/new/showthread.php?t=56267)

Rassy_Camren 17-10-10 05:02 PM

Quote:

Originally Posted by BILLA (Post 1010288)
சிக்னேச்சரை Disable செய்தால் சாதாரண எழுத்துக்கள் உள்ள மற்ற சிக்னேச்சரும் இதனால் தெரியாதல்லவா? இது நிரந்தர தீர்வு இல்லையே!!.

இதற்கும் நிரந்தர தீர்வு இருக்கிறது பில்லா.
Show Signature-ஐ Enableசெய்துவிட்டு Show Images-ஐ மட்டும் Disable செய்துவிட்டால் சிக்னேச்சரில் உள்ள எழுத்துக்கள் மட்டும் தெரியும். படம் சுட்டியாகத் தெரியும்.

பச்சி 17-10-10 05:08 PM

எப்படியோ!

இப்படி ஒரு திரி ஆரம்பித்து நண்பர்கள் பயனடைய உதவ காரணமாக இருந்த 'ஆண்ட்டி மேனியா'விற்கு நன்றிகள்.

இன்னும் ஆண்ட்டி மேனியா எத்தனை ரூபத்தில் எந்தெந்த பகுதியிலெல்லாம் வரப்போறாளோ.. தெரியல!

ரசி.. திரியை ஆண்ட்டி மேனியா ஸ்பெஷலுக்காக அர்ப்பணித்து விடுங்கள். (நன்றிக்கடனுக்காக!)

vjagan 17-10-10 05:09 PM

மிக்க நன்றி, அய்யா, மிக்க நன்றி !

BILLA 17-10-10 05:52 PM

Quote:

Originally Posted by Rassy_Camren (Post 1010355)
இதற்கும் நிரந்தர தீர்வு இருக்கிறது பில்லா.
Show Signature-ஐ Enableசெய்துவிட்டு Show Images-ஐ மட்டும் Disable செய்துவிட்டால் சிக்னேச்சரில் உள்ள எழுத்துக்கள் மட்டும் தெரியும். படம் சுட்டியாகத் தெரியும்.

இது தான் சரியான தீர்வு!!! இப்போ நான் நினைத்ததை போல சிக்னேச்சரில் உள்ள படங்கள் தெரியவில்லை :y2:

ஓய் ரசியண்ணே இதை முதல்ல சொல்லாம உட்டுட்டீங்களே!! :001_tt1:

Mreena 17-10-10 06:28 PM

எல்லாத்தையும் தெளிவா புட்டுப் புட்டு வெச்சிருக்கீக. நன்றி அண்ணே...

gemini 17-10-10 09:49 PM

ஆஹா...
இதை எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ரசி.
நான் கூடுதலாக வேலை இடத்தில் காமலோக பகுதிக்கு போய் கதைகள், கவிதைகள் என்று படிப்பதுண்டு.
நீங்கள் சொன்ன மாதிரி அவதார், மற்றும் படங்களை தெரியாமல் செய்தால் எனக்கு நல்லது :)

pintoo3 17-10-10 09:58 PM

நிச்சயம் இந்த விஷயங்கள் புதியவர்களுக்கும், தெரியாதவர்களுக்கும் நல்ல ஒரு தீர்வாக இருக்கும்.

ஆண்டி மேனியாவால் கிடைத்திருக்கும் படைப்புக்களை, மிக நல்ல விஷயமாக இந்த திரியை சொல்லலாம்.

பல பேருக்கு சங்கடங்களை ஏற்படுத்திய விஷயத்துக்கு, எல்லோருக்கும் விளங்கும்படி செய்த நண்பருக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும்.

sunrise 17-10-10 11:21 PM

அலுவலகத்தில் பணி புரியும் காமலோக நண்பர்களுக்கு பயனுள்ள ஒரு நற்செய்தி. ஆலோசனைக்கு மிக்க நன்றி.

nightdownloader 18-10-10 01:10 AM

நான் வேலை நேரங்களில் காமலோகம் வருவது இல்லை. ஆனாலும் மிகவும் உதவிகரமான பதிப்பு. ஐந்து நட்சத்திர வாழ்த்துக்கள்.

வரிப்புலி 18-10-10 12:08 PM

உபயோகமான தகவல், நன்றி ரசி


All times are GMT +5.5. The time now is 10:45 PM.

Powered by Kamalogam members