தூங்கி கொண்டு இருக்கும் கழக கண்மணிகளை தட்டி எழுப்ப நல்ல முடிவு வரவேற்க தக்க முடிவு இதனால் நமது தளம் மேலும் மேலும் மெருகேரும் என்பதில் துளியும் ஐய்யமில்லை
|
தர நிர்ணயம் ஒரு முக்கியமான விஷயம். அதற்கு முக்கியத்துவம் தேவைதான். அதே நேரத்தில், தூரம் அதிகம் கடக்க வேண்டியிருப்பதால், ஒவ்வொரு வாசலிலும் கதைகளின் வாழ்நாள் நீட்டித்தால் நன்றாக இருக்கும். உதாரணத்திற்கு, தமிழ் வாசலில் நான்கு முதல் ஆறு மாதம் வரை பழைய கதைகள் இருந்தால் ஊக்கமளிப்பதாக இருக்கும்.
வேண்டுதலை பரிசீலிக்கவும் |
தளம் தலையால் மென்மேலும் மெருகூட்டப்பட்டு வருகிறது
வாழ்த்துக்கள் |
காமலோகத்தை.. ஒரு தரமான இணையமாக மாற்றத்துடிக்கும் நம் தலைவருக்கும் தரமான கதைகளை தரும் நம் படைப்பாளிகழுக்கும் என் வாழ்த்துக்கள்..
|
தளத்தை சிறப்பாக நடத்துவதற்கு தலைவர் எடுக்கும் முயற்சிளுக்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு தந்து பங்களிப்பை அதிகப்படுத்த வேண்டும். எல்லாம் நமது நன்மைக்கே....
|
உற்ச்சாகமூட்டும் அறிவிப்பு
இப்புதிய மாற்றங்கள் மேலும் தரமான பல கதைகளை தளத்திற்க்கு வழங்க இந்த புதிய முயற்சி உதவும்
கீத் |
கட்டளைகள் அதிகரிக்க அதிகரிக்க ஒரு திரில் இருக்கிறது படிப்படியாக பதவிஉயர்வுகிட்டி தங்க வாசல் அனுமதி கிடைக்க பெட்றபின் உயர்பதவி அடைந்த நிம்மதி அத்துடன் ஒய்ந்து விடுகிறோம் அப்படி ஒயாமல் இருக்க இது ஒரு நல்ல வழி.
பாரட்டுக்கள் மேலும் வளர்ச்சி பெற எம்முடைய ஒத்துழைப்பு என்றும் இருக்கும் வளர்க நம் காமலோகம் |
மாற்றம் ஒன்று மட்டுமே
என்றும் மாறாமல் இருக்கும் அவ்வபோது குப்பைகளை கழைந்து, தரமான பதிப்பு வர தலைவர் தலைய பிய்த்து கொள்வது எங்களுக்கு புரிகிறது இந்த வகையில் நாம் தலைவருக்கு உதவ உறுதி எடுப்போம் தரம் என்பதை நிர்னையிப்பது கடினம்தான், அது படைப்பவன், படிப்பவனை பொருத்து அமையும் இந்த தினத்திலிருந்து நாம் எடுக்கும் ஒரு முக்கிய சபதம் முடிந்தவரை தரமானதை தருவோம், அப்படி முடியா விட்டாலும் தரமில்லாத குப்பைகளை பதிய மாட்டோம் என்று |
தலைவரின் ஆணைக்கு தலைவணங்குகிறோம்
|
வில்லியார் சொன்ன யோசனை நன்றாக இருக்கிறதே....! வாழ்த்துக்கள் வில்லி,,,,
|
All times are GMT +5.5. The time now is 06:12 AM. |
Powered by Kamalogam members