காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   தமிழில் எழுத உதவி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=43)
-   -   நற்செய்தி : கூகிள் மூலமாக தமிழில் எங்கு வேண்டுமானாலும் எளிமையாக டைப் அடிக்கலாம் (http://www.kamalogam.com/new/showthread.php?t=50737)

Xman 18-06-09 11:53 PM

நற்செய்தி : கூகிள் மூலமாக தமிழில் எங்கு வேண்டுமானாலும் எளிமையாக டைப் அடிக்கலாம்
 
இனி தமிழ் அடிக்க தனி ஒரு மென்பொருள் தேட வேண்டிய அவசியமில்லை.

நான் கூகிள் மொழிமாற்றம் மூலமாக ஆன்லைன் மோடில் தமிழில் டைப் செய்வதுண்டு. முன்னர் அதற்கு அந்த இணைய பக்கத்திற்கு சென்று, டைப் அடித்த பின் copy - paste செய்ய வேண்டும். இப்போது கூகிள் transliteration வாயிலாக எந்த பக்கத்திலும், எந்த உலாவியுளும் அங்கயே phonetic முறையில் டைப் அடித்து கொள்ளலாம். Eg: typing "sangam" transliterates into Tamil as சங்கம்.

ரொம்ப குழப்பாமல் அந்த சுட்டியை இங்கு தருகிறேன் http://t13n.googlecode.com/svn/trunk/blet/docs/help_ta.html .

இதன் வாயிலாக சாட்டிங் கூட தமிழில் செய்யலாம்.

ஒரே ஒரு குறை, ஆன்லைன் மோடில் தான் வேலை செய்யும்.

வேறு ஏதும் சந்தேகம் இருந்தால் தனி மடலில் கேட்கலாம்.

slyg4m3r 19-06-09 04:03 AM

நன்றி!
 
நன்றி நண்பரே.. மிகவும் உபயோகமாக உள்ளது. இந்த reply கூட கூகிள் மூலமாக தான் கொடுத்துள்ளேன். :y16:

sherin_lv 06-07-09 10:51 PM

மிகச் சிறந்த வழியைக் காட்டி இருக்கிறீர்கள். முயற்சி செய்து பார்க்கிறேன். வழி காட்டலுக்கு நன்றி.

vjagan 28-12-19 09:54 AM

நன்மை தரும் தகவல் குறிப்பு உள்ளது என்று சொல்லி பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றிகளும்! கூடவே ஓர் ஐந்து நட்சத்திர மதிப்புக் குறியீடும்!

asho 28-12-19 11:55 AM

Quote:

Originally Posted by vjagan (Post 1491258)
நன்மை தரும் தகவல் குறிப்பு உள்ளது என்று சொல்லி பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றிகளும்! கூடவே ஓர் ஐந்து நட்சத்திர மதிப்புக் குறியீடும்!

ஜெகன் உங்கள் கருத்து பதிக்கும் ஆர்வத்திற்கு அளவில்லாமல் போனது, நீங்கள் தான் இந்த தளத்தில் அதிக கருத்து பதிந்தவர் என்ற வரிசையில் முதலிடத்தில் இருக்கிறீர்களே, பின் ஏன் இப்படி சகட்டு மேனிக்கு 10 வருடத்திற்கு முந்ததைய செய்தி திரிகளுக்கெல்லாம் கருத்து பதிந்து கிளப்பி விடுகிறீர்கள், இதனால் உங்களுக்கு ஒரு பதிவு கணக்கில் கூட்டப்படும், ஆனால் தளத்திலே குப்பையும் கூடுமல்லவா?.

கதை/கவிதை இவற்றிற்கு கருத்து பதிந்து மேலெழுப்புங்கள் அதை விட்டு அரத பழைய செய்திகளை மேலெழுப்புவதை விட்டு விடுங்கள். இது ஆலோசனை அடுத்து அறிவிப்பாகி பின் எச்சரிக்கையாகமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

vjagan 28-12-19 07:00 PM

அன்புள்ள நிர்வாகிக்கு ,
தக்க தருணத்தில் இடித்துரைத்து வழி காட்டிய உங்களுக்கு நன்றி !

அப்படியே செய்கிறேன் இனிமேல் !
அன்புள்ள ,vjagan


Quote:

Originally Posted by asho (Post 1491263)
ஜெகன் உங்கள் கருத்து பதிக்கும் ஆர்வத்திற்கு அளவில்லாமல் போனது, நீங்கள் தான் இந்த தளத்தில் அதிக கருத்து பதிந்தவர் என்ற வரிசையில் முதலிடத்தில் இருக்கிறீர்களே, பின் ஏன் இப்படி சகட்டு மேனிக்கு 10 வருடத்திற்கு முந்ததைய செய்தி திரிகளுக்கெல்லாம் கருத்து பதிந்து கிளப்பி விடுகிறீர்கள், இதனால் உங்களுக்கு ஒரு பதிவு கணக்கில் கூட்டப்படும், ஆனால் தளத்திலே குப்பையும் கூடுமல்லவா?.

தக்க தருணத்தில் இடித்துரைத்து வழி காட்டிய உங்களுக்கு நன்றி !
Quote:

Originally Posted by asho (Post 1491263)
கதை/கவிதை இவற்றிற்கு கருத்து பதிந்து மேலெழுப்புங்கள் அதை விட்டு அரத பழைய செய்திகளை மேலெழுப்புவதை விட்டு விடுங்கள். இது ஆலோசனை அடுத்து அறிவிப்பாகி பின் எச்சரிக்கையாகமல் பார்த்துக்கொள்ளுங்கள்

அப்படியே செய்கிறேன் இனிமேல் !


All times are GMT +5.5. The time now is 01:15 AM.

Powered by Kamalogam members