காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   கட்டண உறுப்பினர் உதவி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=149)
-   -   கட்டண உறுப்பினர் சேவை (http://www.kamalogam.com/new/showthread.php?t=72659)

தமிழ் பையன் 19-01-20 08:14 PM

கட்டண உறுப்பினர் சேவை
 
கட்டண உறுப்பினர் சேவை மறுபிடி தொடங்குமா? எப்போது தொடங்கும்?
பணம் செலுத்தும் முறைகள் என்ன?

ராசு 19-01-20 09:34 PM

காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > கட்டண உறுப்பினர் உதவி என்ற பகுதியில் Paid Membership என்ற தலைப்பு இருக்கிறது. தேவையான விளக்கங்கள் இருக்கின்றன.

xxxGuy 21-01-20 04:58 PM

ஜனவரி 2020 முதல் புதிய கட்டண உறுப்பினர் சேர்க்கை நிறுத்தப் பட்டுள்ளது.

மீண்டும் அடுத்த வருடம் (2021) தொடர வாய்ப்புள்ளது.

கட்டண அனுமதிகள் பற்றிய விவரங்கள் இங்கே உள்ளது
http://kamalogam.com/new/showthread.php?t=28782

btech 30-01-20 01:37 PM

Quote:

Originally Posted by xxxGuy (Post 1493079)
ஜனவரி 2020 முதல் புதிய கட்டண உறுப்பினர் சேர்க்கை நிறுத்தப் பட்டுள்ளது.

மீண்டும் அடுத்த வருடம் (2021) தொடர வாய்ப்புள்ளது.

கட்டண அனுமதிகள் பற்றிய விவரங்கள் இங்கே உள்ளது
http://kamalogam.com/new/showthread.php?t=28782


இன்னும் ஒருநாள் உள்ளது.. நான் paid member ah சேரமுடியுமா...

omprakash_71 24-03-20 06:53 PM

நான் கடந்த பல வருடங்களாக கட்டண உறுப்பினராக உள்ளோன்.
மீண்டும் கட்டண உறுப்பினராக சேர விரும்புகிறேன். அதற்கான வழிமுறையை தெரியப்படுத்துவும்.

தமிழ் பையன் 24-03-20 10:48 PM

Quote:

Originally Posted by omprakash_71 (Post 1500913)
நான் கடந்த பல வருடங்களாக கட்டண உறுப்பினராக உள்ளோன்.
மீண்டும் கட்டண உறுப்பினராக சேர விரும்புகிறேன். அதற்கான வழிமுறையை தெரியப்படுத்துவும்.

நண்பா நீங்கள் கேட்ட கேள்விக்கான பதிலை சில நண்பர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள். அவற்றை தெளிவாக படிக்கவும்.

xxxGuy 25-03-20 11:11 AM

Quote:

Originally Posted by omprakash_71 (Post 1500913)
நான் கடந்த பல வருடங்களாக கட்டண உறுப்பினராக உள்ளோன்.
மீண்டும் கட்டண உறுப்பினராக சேர விரும்புகிறேன். அதற்கான வழிமுறையை தெரியப்படுத்துவும்.

நண்பரே,
உங்களுக்கு இது குறித்து ஏற்கனவே ஈமெயிலில் பதில் கொடுக்கப் பட்டுள்ளது. இங்கேயும் அதற்க்கு பதில் உள்ளது, பின்னரும் ஏன் அதே கேள்வியை கேட்குறீர்கள்.

நன்றாக எழுதும் நீங்கள் ஏன் தொடர்ந்து தமிழில் எழுதி அனுமதி பெற கூடாது. எங்களது நோக்கம் பங்குபெறுபவர்களை அதிகரிப்பது, கட்டண உறுப்பினர்களை அதிகரிப்பது அல்ல,

தவிர்க்க இயலாத சூழ்நிலையால், இந்த வருடம் புதிய கட்டண உறுப்பினர்களை சேர்ப்பதும் இல்லை, பழைய கட்டண உறுப்பினர்களை புதுப்பிப்பதும் இல்லை.

ஒத்துழைப்புக்கு நன்றி!

madhuran 02-01-21 01:21 PM

எப்பொது தொடக்கம் கட்டண உருப்பினர் அனுமதி?
 
Quote:

Originally Posted by xxxGuy (Post 1493079)
ஜனவரி 2020 முதல் புதிய கட்டண உறுப்பினர் சேர்க்கை நிறுத்தப் பட்டுள்ளது.

மீண்டும் அடுத்த வருடம் (2021) தொடர வாய்ப்புள்ளது.

கட்டண அனுமதிகள் பற்றிய விவரங்கள் இங்கே உள்ளது
http://kamalogam.com/new/showthread.php?t=28782

எப்பொது தொடக்கம் கட்டண உருப்பினர் அனுமதி?

btech1979 09-02-21 11:54 PM

மீண்டும் வருமா?

vjagan 10-02-21 04:33 AM

தமிழில் இலகுவாக எழுதியே அனுமதி பெற்றுக் கொள்ள முடியும் என்று விதி இருக்கும் போது எதற்கு இப்படி அய்யப்பா
டுகள்!
நம் லோக தலைவர் மிகவும் உயர்ந்தவர்!


All times are GMT +5.5. The time now is 05:53 PM.

Powered by Kamalogam members