காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   தெலுங்கு தெரிந்தவர்கள் உதவி தேவை (http://www.kamalogam.com/new/showthread.php?t=82161)

mayakrishnan 04-02-24 01:31 PM

தெலுங்கு தெரிந்தவர்கள் உதவி தேவை
 
நண்பர்களே, நான் ஒரு தொடர் எழுதி கொண்டு இருக்கிறேன். அதில் பல இடங்களில் தெலுங்கு வசனங்கள் வருகின்றன. எனக்கு தெலுங்கு தெரியாது. இணையத்தில் பார்த்து தப்பா சரியா என்கிற குழப்பத்துடன் அந்த வசனங்களை பயன்படுத்த தயக்கமாக இருக்கிறது. லோகத்தில் தெலுங்கு தெரிந்தவர்கள் யாரேனும் உதவி செய்தால் நான் வசனங்களை தமிழில் அனுப்பினால் அதற்கு சரியான தெலுங்கு வசனங்களை தமிழிலே தட்டச்சு செய்து கொடுக்க வேண்டும். யாரேனும் உதவ முடியுமா? எனக்கு தனிமடலில் சொல்லுங்கள்.

Nallapaiyan 07-02-24 12:38 AM

Quote:

Originally Posted by mayakrishnan (Post 1685936)
நண்பர்களே, நான் ஒரு தொடர் எழுதி கொண்டு இருக்கிறேன். அதில் பல இடங்களில் தெலுங்கு வசனங்கள் வருகின்றன. எனக்கு தெலுங்கு தெரியாது. இணையத்தில் பார்த்து தப்பா சரியா என்கிற குழப்பத்துடன் அந்த வசனங்களை பயன்படுத்த தயக்கமாக இருக்கிறது. லோகத்தில் தெலுங்கு தெரிந்தவர்கள் யாரேனும் உதவி செய்தால் நான் வசனங்களை தமிழில் அனுப்பினால் அதற்கு சரியான தெலுங்கு வசனங்களை தமிழிலே தட்டச்சு செய்து கொடுக்க வேண்டும். யாரேனும் உதவ முடியுமா? எனக்கு தனிமடலில் சொல்லுங்கள்.

நண்பர் மாயகிறுஷ்ணன் அவர்களே என் கூடவே வேலை பார்க்கும் ஒருவன் தெலுங்கு தான் ஆனால் அவனிடம் எப்படி என்னால் காமத்தை பற்றி கேட்க முடியும் ( ஒரு வேலை காமம் இல்லாத வாக்கியமாக இருந்தால் கூறுங்கள் அவனிடம் முயற்ச்சி செய்து பார்க்கின்றேன் ).... அப்படி இருக்க ஏன் நண்பரே பதில் அளித்தீர்கள் என்று கேட்கின்றீர்களா? நான் பின்னூட்டம் கொடுத்தால் இந்த திரி முகப்பில் உலாவி கொன்டு இருக்கும் அது உங்களுக்கு உதவிகரமாக இருந்து யாராவது தெரிந்தவர்கள் பார்த்து பதில் அளிப்பார்கள் என்று நினைத்து செய்தேன்... நீங்கள் வேண்டியது கிடைக்க கடவுளை பிரார்த்தனை செய்கின்றேன்

mayakrishnan 18-02-24 11:11 PM

Quote:

Originally Posted by Nallapaiyan (Post 1686216)
...நான் பின்னூட்டம் கொடுத்தால் இந்த திரி முகப்பில் உலாவி கொன்டு இருக்கும் அது உங்களுக்கு உதவிகரமாக இருந்து யாராவது தெரிந்தவர்கள் பார்த்து பதில் அளிப்பார்கள் என்று நினைத்து செய்தேன்... நீங்கள் வேண்டியது கிடைக்க கடவுளை பிரார்த்தனை செய்கின்றேன்

நன்றி நண்பரே! லோக நண்பர் ஒருவர் தனி மடலில் உதவி செய்வதாக சொல்லி இருக்கிறார். நான் தான் கதையினை இன்னும் எழுத முடியாமல் (நேரமின்மையால்) தவித்து கொண்டு இருக்கிறேன்.


All times are GMT +5.5. The time now is 03:33 PM.

Powered by Kamalogam members