காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   நி: 0128 - நீதானே என் பொன் வசந்தம் - சவால் போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=70894)

Nallavan1010 09-04-18 01:45 PM

இந்த சவால் போட்டியில் 36 வாக்குகள் பெற்று முதலிடத்தை வென்று மூன்றாம் முறையாக சவால் ராணி பட்டத்தை பெற்று தங்க வாசலில் நுழைந்திருக்கும் தோழி deepa1 அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

சிறப்பான தொடர்ச்சிகள் பதித்து 28 வாக்குகள் பெற்று அடுத்த இடத்தை பிடித்துள்ள நண்பர் vjagan அவர்களுக்கும் மூன்றாம் இடம் வந்துள்ள rajan_rajan_21 அவர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

vjagan 09-04-18 02:00 PM

Quote:

Originally Posted by Deepa1 (Post 1448113)
எனக்கு இங்கே வாழ்த்து சொல்லியிருக்கிற அனைவருக்கும் நன்றி

Quote:

Originally Posted by Deepa1 (Post 1448113)
என்னை வாழ்த்தியுள்ள நண்பர்களுக்கும் மிக பெருந்தன்மையாக வாழ்த்தியுள்ள சக போட்டியாளர்களும் அவர்களின் சிறப்பான தொடர்ச்சிகளுக்கும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

Quote:

Originally Posted by Nallavan1010 (Post 1448123)
சிறப்பான தொடர்ச்சிகள் பதித்து 28 வாக்குகள் பெற்று அடுத்த இடத்தை பிடித்துள்ள நண்பர் vjagan அவர்களுக்கும் மூன்றாம் இடம் வந்துள்ள rajan_rajan_21 அவர்களுக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் என்னுடைய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிக்க ந்னறியுடன் அய்யா!

HERMI 10-04-18 08:22 AM

நிர்வாக போட்டியில் வென்று சவால் ராணியாக முடி சூட்டிக்கொண்ட தோழி தீபா அவர்களுக்கு என் வாழ்த்துகள்.! பங்குகொண்ட ஜெகன் ஐயா அவர்களுக்கு என் வாழ்த்துகள்.! இந்த வருடம் லோகத்தில் இணைந்து உற்சாகமாக நிர்வாக சவால் போட்டியில் கலந்துகொண்டு சிறப்பித்த நண்பர் ராஜன்_ராஜன் அவர்களுக்கு என் பாராட்டுகள்.! தொடர்ந்து நீங்கள் பங்களித்து வெற்றி வாகை சூட என் அட்வான்ஸ் வாழ்த்துகள்.! இந்த முறை அதிக வாக்குகள் பதிவாகி இருப்பது மிகவும் ஆரோக்கியமான விஷயம்.! வாக்காளர்களுக்கு என் நன்றி.!

vjagan 10-04-18 09:54 AM

Quote:

Originally Posted by PUTHUMALAR (Post 1448077)
அவரை தொடர்ந்து இரண்டாம் இடம் வென்ற அய்யா ஜெகன் மற்றும் மூன்றாம் இடம் வென்ற ராஜன் ராஜன் 21 ஆகியோருக்கும் பாராட்டுக்கள்..

Quote:

Originally Posted by HERMI (Post 1448175)
பங்குகொண்ட ஜெகன் ஐயா அவர்களுக்கு என் வாழ்த்துகள்.!

என்னுடன் நல்லிணக்கம் காட்டி, என்னைப் பாராட்டும் செயற்பாடுகள் எனக்கு பெரும் சந்தோசத்தினைத் தருகிறது அய்யா அம்மணி !

காலம் கடந்து காட்டப்படும் நல்லிணக்கமானாலும் அவை எப்போதும் நல்லிணக்கமேதாம் என்று சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொள்கிறேன் அய்யா!

இந்தப் புரிந்துணர்வு ஒருவேளை அன்றே இருந்திருந்தால் நான், அவ்வாறு ஒதுக்கப்படாமல் ,தூக்கிப்போடப்படாமல் இருந்திருப்பேனோ !

மாற்றங்கள்தான் நிரந்தரம் இந்த லோக வாழ்விலும் அய்யா!
என்னவொரு மாற்றம் அவர்களின் மனங்களில் !

அவர்கள் குலம் வாழ்க ! அவர்களின் கொற்றம் வாழ்க !

Nallavan1010 10-04-18 10:24 AM

Quote:

Originally Posted by vjagan (Post 1448177)
பேதம் பாராட்டியம் - என்னுடன் வேற்றுமை பாராட்டி என்னை ஒதுக்கி தூக்கிப் போட காரணமாக இருந்தவர்கள் ,

அப்படி எல்லாம் என்றுமே யாரும் இருந்ததில்லை. நிர்வாகிகளின் சூழ்நிலைகளை நீங்களும் புரிந்துகொள்ளவேண்டும். சகட்டுமேனிக்கு கருத்து பதியாலாகாது.

எல்லாரைப்போலும் நாங்களும் ஒரு வாசகர்களாக இருந்தாலும் நிர்வாக பொறுப்பில் இருந்தால் எப்படி செயல்படவேண்டும் என்று எங்களுக்கும் ஒரு சில நியதிகள் இருக்கின்றன. அந்த நியதிகளுக்கு உட்படுபவர்களை தான் தலைமை நிர்வாக பொறுப்பில் வைத்திருப்பார் என்று நீங்கள் அவர்மீது நம்பிக்கை வைத்திருந்தால் நிர்வாகிகளை பொதுவில் ஏளனம் செய்யக்கூடாது என்ற விதிமுறையை மீறமாட்டீர்கள்.

உங்களுக்கு யார்மீதும் பகைமை இல்லை என்பதை நாங்கள் புரிகிறோம். அதுபோல நீங்களும் புரிந்துகொண்டு இதுவே இரு சாராருக்கும் இடையில் இருக்கும் அடிப்படை புரிதல் என்ற எண்ணம் நிலவ வேண்டும்.

ஒரு கருத்து உங்களை பற்றி என் மனதில் ஆழப்பதிந்துள்ளது. அது என்னவென்றால் உங்களிடம் "ஆர்வக்கோளாறு" சற்று அதிகமாகவே உள்ளது. மேலே கண்டுள்ள பதிவு ஒன்று ரெட்டை பதிவாக இருப்பதை பற்றி நீங்கள் இன்னும் எதுவுமே சொல்லவில்லை. அந்த தவறுக்கு இந்த திரியில் இதுவரை திருத்தமும் வேண்டவில்லை.காரணம் என்ன? சொல்லுங்கள் புரிந்துகொள்கிறோம்.

இதே விஷயமாக வேறொரு திரியில் நீங்கள் என்னிடம் கேட்ட கேள்விகள் நினைவில் உள்ளன. அதற்கு பின்னர் பதில் தருகிறேன். அதற்கும் காரணம் உள்ளது. நிர்வாக காரணம் தான் அது. ஒரு திரியில் திரிக்கு சம்பந்தப்படாத வேறொரு விஷயம் பற்றி அலச நேர்ந்தால் அது திரியின் போக்கை மாற்றிவிடும். இதுபற்றி நீங்கள் சட்டை செய்யாவிட்டாலும் நிர்வாகியான நான் யோசிக்கவேண்டும். எனவே தான் யோசிக்கிறேன். இப்பொழுது இந்த திரியிலும் அந்த வேலை தான் நடக்கிறது.

இது நிர்வாக சவாலில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களை வாழ்த்தவேண்டிய திரி அதில் உங்களின் "பேதம் பாராட்டி........"போன்ற கருத்துக்கள் என்னை பதில் சொல்ல வைத்ததுடன் திரியின் போக்கையும் திசை திருப்ப வல்லது. நீங்கள் இதை சிந்தித்து எங்களுடன் ஒத்துழைக்க வேண்டுகிறேன்.

மேலும்
Quote:

Originally Posted by vjagan (Post 1448177)
இந்தப் புரிந்துணர்வு ஒருவேளை அன்றே இருந்திருந்தால் நான், அவ்வாறு ஒதுக்கப்படாமல் ,தூக்கிப்போடப்படாமல் இருந்திருப்பேனோ !

உங்களின் மீது புரிந்துணர்வு என்றுமே இல்லாமல் போனதில்லை. நீங்கள் தூக்கிப்போடப்படவும் இல்லை. சொல்லப்போனால் இங்கு யாரும் யாரையும் தூக்கிப்போடும் நிலையிலும் இல்லை.

பின்னர் பதித்தது.

நண்பர்களே இந்த திரியில் இடையில் நேரும் சச்சரவுகளை பொருட்படுத்தாது சவால் போட்டியில் வெற்றிபெற்றவர்கள் பங்கேற்றவர்கள் ஆகியோரை தொடர்ந்து வாழ்த்துமாறு கேட்டுக்கொள்கிறேன். Nallavan1010 நி.உ

vjagan 10-04-18 10:52 AM

Quote:

Originally Posted by Nallavan1010 (Post 1448179)
அப்படி எல்லாம் என்றுமே யாரும் இருந்ததில்லை. நிர்வாகிகளின் சூழ்நிலைகளை நீங்களும் புரிந்துகொள்ளவேண்டும். சகட்டுமேனிக்கு கருத்து பதியாலாகாது.

Last edited by vjagan; 10-04-18 at 11:45 AM. Reason: நி.உ..அவர்களின் பரிந்துரையின்படி மேம்படுத்தப்பட்டது
Quote:

Originally Posted by Nallavan1010 (Post 1448179)
ஒரு கருத்து உங்களை பற்றி என் மனதில் ஆழப்பதிந்துள்ளது. அது என்னவென்றால் உங்களிடம் "ஆர்வக்கோளாறு" சற்று அதிகமாகவே உள்ளது. மேலே கண்டுள்ள பதிவு ஒன்று ரெட்டை பதிவாக இருப்பதை பற்றி நீங்கள் இன்னும் எதுவுமே சொல்லவில்லை. அந்த தவறுக்கு இந்த திரியில் இதுவரை திருத்தமும் வேண்டவில்லை.காரணம் என்ன? சொல்லுங்கள் புரிந்துகொள்கிறோம்.

இரட்டைப் பதிவுகளின் நேரங்களை பாருங்கள்; விடை கிடக்கும் ;தவறு என்னுடையது மட்டுமல்ல என்று நீங்கள் அறியக்கூடும் அய்யா!
இதுபற்றி சில பல முறை தனி மடல்களில் எழுதியும் விட்டேன் அய்யா! இதற்கான விடை உங்கள் கைய்யிலிருக்கிறது அய்யா!
Quote:

Originally Posted by Nallavan1010 (Post 1448179)
இது நிர்வாக சவாலில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களை வாழ்த்தவேண்டிய திரி அதில் உங்களின் "பேதம் பாராட்டி........"போன்ற கருத்துக்கள் என்னை பதில் சொல்ல வைத்ததுடன் திரியின் போக்கையும் திசை திருப்ப வல்லது. நீங்கள் இதை சிந்தித்து எங்களுடன் ஒத்துழைக்க வேண்டுகிறேன்

நிச்சயமாக செயல்படுகிறேன் -அவ்வாறே அய்யா!

tdrajesh 10-04-18 12:40 PM

Quote:

Originally Posted by vjagan (Post 1448180)
இரட்டைப் பதிவுகளின் நேரங்களை பாருங்கள்; விடை கிடக்கும் ;தவறு என்னுடையது மட்டுமல்ல என்று நீங்கள் அறியக்கூடும் அய்யா!
இதுபற்றி சில பல முறை தனி மடல்களில் எழுதியும் விட்டேன் அய்யா! இதற்கான விடை உங்கள் கைய்யிலிருக்கிறது அய்யா!

நண்பரே ஜெகன், முதலில் நீங்கள் ஒன்றை புரிந்துக்கொள்ள வேண்டும். இது நி.சவால் முடிவு அறிவிப்பு திரி. இங்கு போட்டியில் வென்றவர்களை, போட்டியில் பங்கேற்றவர்களை பாராட்டவேண்டுமே தவிர, உங்களுக்கு நிர்வாக உறுப்பினர்கள் மேல் இருக்கும் காண்டை காட்டும் இடமில்லை! மேலும் உங்களுக்கு ஆலோசனை சொல்ல இந்த திரியும் இடம் இல்லை!!

ஆமாம் அது என்ன எங்கள் கையிலிருக்கிறது?

பின்னூட்டங்களை (எண்ணிக்கையை கூட்ட வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன்) டைப் அடிப்பதும், அதை வேகவேகமாக பதிப்பதும் உங்களுடைய கையல்லவா? நீங்கள் டைப் அடிப்பது உங்களின் சொந்த (???) கம்ப்யூட்டரில் அல்லவா? அதில் நேரும் சிக்கல்களை, கோளாறுகளை சரி செய்ய நாங்கள் என்ன கம்ப்யூட்டர் எஞ்சினீயர்களா?

உங்களின் சிஸ்டத்தில் கோளாறு இருக்கிறது என்றால் நீங்கள்தான் ஒரு தகுந்த கம்ப்யூட்டர் டெக்னிஷியனை நெருங்கி (காசு கொடுத்து) சரி பண்ணிக்கொள்ளவேண்டும். அதற்கெல்லாம் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது? லோகத்தில் நூற்றுக்கணக்கான பதிப்புகளை உறுப்பினர்கள் செய்யும் போது அவர்களுக்கு ஏற்படாத ட்புள் போஸ்டிங் உங்களுக்கு நேருகிறது என்றால் தவறு/சிக்கல் உங்களிடம்தான் இருக்கிறது – அதற்கு நிர்வாக உறுப்பினர்கள் என்ன செய்ய முடியும்?

ஓவ்வொரு பதிப்பையும் போஸ்ட் செய்து விட்டு அது எப்படி பதிவாகி இருக்கிறது என்று ஒரு முறை சரி பார்த்து விட்டு அடுத்து பதிப்புக்கு போனால் போதும்.

உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நிர்வாக உறுப்பினர்களை தூற்றவோ
Quote:

Originally Posted by vjagan (Post 1447935)
என்னுடைய செயற்பாடுகளுக்கு - அவைகளை - கொக்சைப்படுத்தி உள் நோக்கம் கற்பிப்பதை - தயை கூர்ந்து - நீங்களும் இப்போதிலிருந்து விட்டு விடுங்கள் அய்யா!

அல்லது பிடித்தால் பாராட்டவோ
Quote:

Originally Posted by vjagan (Post 1448177)
காலம் கடந்து காட்டப்படும் நல்லிணக்கமானாலும் அவை எப்போதும் நல்லிணக்கமேதாம் என்று சிரம் தாழ்த்தி ஏற்றுக் கொள்கிறேன் அய்யா!

தேவையில்லை!
Quote:

Originally Posted by vjagan (Post 1448180)
இரட்டைப் பதிவுகளின் நேரங்களை பாருங்கள்; விடை கிடக்கும் ;தவறு என்னுடையது மட்டுமல்ல என்று நீங்கள் அறியக்கூடும் அய்யா!

நேரத்தை பார்த்து என்ன செய்வது? ஒரே சமயத்தில் இரண்டு முறை கிளிக் செய்தால் இப்படிதான் வரும்! ஆனா ஒரு விஷயம் – நீங்கள் உங்கள் கதைகளை போஸ்ட் செய்யும்போது இப்படி டபுள் போஸ்ட்டிங் ஏற்படுவதில்லையே? அது ஏன்? இப்போது புரிகிறதா காரணம் யார் என்று?

தினமும் (இன்று ஒன்று, நேற்று ஒன்று, நேற்றைய முன் தினம் ஒன்று – புள்ளிவிபரம் வேண்டுமென்றால் தருகிறோம்) இரட்டை போஸ்டிங்களை பதிக்கும் நீங்கள் திருந்துவது எப்போது?

sakthim 11-04-18 08:59 PM

கலந்து கொண்ட நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

வெற்றி பெற்ற தீபாவுக்கு பாராட்டுக்கள்.

jaya6 12-04-18 11:32 AM

போட்டியில் வெற்றி பெற்ற ஆசிரியர் திரு(மதி?):"Deepa1" அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்......

roose74in 12-04-18 11:36 AM

வாழ்த்துக்கள் சவால் ராணி, அதுவும் மூன்றாவது முறையாக... வாழ்த்துக்கள்...

All times are GMT +5.5. The time now is 05:45 PM.

Powered by Kamalogam members