காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   டிசம்பர் 2015 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=68045)

asho 19-01-16 07:24 PM

டிசம்பர் 2015 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள்
 
டிசம்பர் 2015 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள்


இனிய நண்பர்களே & நண்பிகளே...!!

ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற மாதத்தில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது.

சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, டிசம்பர் மாதம் வெளிவந்த அனைத்து கதைகளும் போட்டியில் சேர்த்துக் கொள்ளப்பட்டன. இந்த முறை, நமது தளத்தின் வா.சவால்: 0075 போட்டியில் முதல் மூன்று இடங்களில் வந்த கதைகள் தவிர்த்து, அதில் இடம் பெற்ற மற்ற 7 கதைகளும், டிசம்பர் 01, 2015 முதல் டிசம்பர் 31, 2015 வரையில் வெளிவந்த 4 கதைகளும் என 11 கதைகள் போட்டிக் களத்தில் இருந்தன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 59 பேர் ஆர்வமாக வாக்களித்திருக்கிறார்கள்.

வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள் 'போட்டி வாசல்' சென்று டிசம்பர் 2015 மாதாந்திர சிறந்த கதைப் போட்டி: வாக்கெடுப்பு திரியில் காணலாம்.

நம் தலைமை நிர்வாகி http://www.kamalogam.com/new/customa.../avatar3_3.gif xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம்.

இனி, மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்...

http://kamalogam.com/new/customavata...tar23010_1.gif தமிழா அவர்கள் எழுதிய 'உமா மற்றும் ரவியின் திருவிளையாடல்' (7 பாகங்கள்) என்ற தகாத உறவு கதை 41வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது. காமலோகத்தின் இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகும் 'தமிழா' அவர்களுக்கு 3000 இணையப் பணம் பரிசு மற்றும் காமலோக பதக்கம் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

'தமிழா' அவர்கள் 'முதல் முறையாக' மாத நட்சத்திர எழுத்தாளர் விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் தமிழா!

http://kamalogam.com/new/customavata...tar33733_1.gifNallavan1010 அவர்கள் எழுதிய 'தங்கை மாமனார்' (3 பாகங்கள்) என்ற தகாத உறவு கதையும் tmv அவர்கள் எழுதிய 'ரயில் பயணங்களில்' (25 பாகங்கள்) என்ற தீவிர தகாத உறவு கதையும் 30 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளன. இவர்கள் இருவருக்கும் தலா 2000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் Nallavan1010! மற்றும் tmv!


http://kamalogam.com/new/customavata...tar16755_4.gif oolvathiyarஅவர்கள் எழுதிய 'தேன்மொழி வீட்டு தோட்டக்காரன்' என்ற காமக்கதையும் http://kamalogam.com/new/customavata...tar6967_11.gif mouni அவர்கள் எழுதிய அந்தரங்க ரகசியம் 2 என்ற தகாத உறவுக் கதையும் தலா 20 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளன. இவர்கள் இருவருக்கும் தலா 1000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் oolvathiyar! வாழ்த்துகள் mouni!


இம்மாத கதைகள் பெற்ற வாக்குகள், உங்கள் பார்வைக்கு:

1. உமா மற்றும் ரவியின் திருவிளையாடல் (7 பாகங்கள்) - தமிழா - 41 வாக்குகள்

2. தங்கை மாமனார் (3 பாகங்கள்) - Nallavan1010 - 30 வாக்குகள் (தகாத உறவு கதை)
2. ரயில் பயணங்களில் (25 பாகங்கள்) - tmv - 30 வாக்குகள்

3. தேன்மொழி வீட்டு தோட்டக்காரன் - oolvathiyar - 20 வாக்குகள்
3. அந்தரங்க ரகசியம் 2 - mouni - 20 வாக்குகள்

4. பேயா வேலை செய்யி வாத்தி - oolvathiyar - 16 வாக்குகள்
4. அமுதாவின் வாழ்க்கை - kaamavirumpi - 16 வாக்குகள்

5. கரணம் தப்பினால் காமம் - SIRUTHAI - 14 வாக்குகள்
5. குறளிப்பிசாசு (2 பாகங்கள்) - tdrajesh - 14 வாக்குகள்
5. மோகினியாட்டம் (2 பாகங்கள்) - RAJA678 - 14 வாக்குகள்

6. சொன்னாலும் புரியாது - puzhu - 13 வாக்குகள்

இந்த முறை முதல் பரிசு பெற்ற கதையே 50 வாக்குகளுக்கு மேல் பெறவில்லை, எனவே இந்த மாதம் 50 வாக்குகளுக்கு மேல் பெற்றிருந்தால் தரப்படும் சிறப்பு பரிசை எந்த கதையும் பெறவில்லை.!

திரி தயாரிப்பு : HERMI, நிர்வாக உதவியாளர்.

-:0:-

jagadishsur 19-01-16 07:36 PM

இக்கதைகளை படிப்பதற்கு ஆவலாக உள்ளேன். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

Kaleshan 19-01-16 09:04 PM

வெற்றி பெற்ற நண்பர்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

jayjay 19-01-16 09:10 PM

முதல் முறையாக ஸ்டார் ரைட்டர் ஆகி இருக்கும் என் அன்புத்தோழர் " தமிழா " அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..

வைரவிழா சவால் போட்டி படைப்புகளும் இப்போட்டியில் இடம்பெற்று 2 மற்றும் 3 வது இடங்களை பெற்றுள்ளது என்பது மகிழ்ச்சியளிக்கிறது. பாராட்டுக்கள் Nallavan1010 & oolvathiyar.

முறையே இரண்டாமிடத்தை வென்ற tmv மற்றும் மூன்றாம் இடத்தை வென்ற mouni அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழா 19-01-16 10:31 PM

நம்ப முடியவில்லை....... இருங்க கிள்ளி பார்த்துகிறேன்.
முதலிடம் நானா ? அதும் 41 வாக்குகள் ? எனக்கு வாக்களித்த நண்பர்களுக்கு என் நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

இரண்டாமிடம் பிடித்த நல்லவன் மற்றும் tmv அவர்களுக்கு என் பாராட்டுகள் .
மூன்றாமிடம் பிடித்த வாத்தியார் மற்றும் மெளனி அவர்களுக்கும் என் பாராட்டுகள்

இதயகாதல் 19-01-16 10:36 PM

வெற்றி பெற்ற கதையாசிரியர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள் ...

tdrajesh 20-01-16 02:57 AM

முதல் முறையாக வெற்றி பெற்று ஸ்டார் ரைட்டராகியிருக்கும் நண்பர் தமிழாவுக்கு என் பாராட்டுகள்.

இரண்டாம் இடம் பெற்ற Nallavan1010 & tmv மற்றும் மூன்றாம் இடம் பெற்ற வாத்தியார் & mouni ஆகியோருக்கும் என் பாராட்டுகள்.

முதல் முறையாக வா.சவால் கதைகள் மாதக்கதை போட்டியில் வென்றிருப்பது மகிழ்ச்சியை தருகிறது.

மற்ற பங்களிப்பாளர்களுக்கும் வாக்களித்த நண்பர்களுக்கும் நன்றி.

Nallavan1010 20-01-16 06:31 AM

டிசம்பர் 2015 மாதாந்திர சிறந்த கதைப்போட்டியில் பெருவாரியான நண்பர்களின் வாக்குகளை பெற்று முதலிடம் பிடித்துள்ள நண்பர் தமிழா அவர்களுக்கு இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நண்பரே உங்களின் இதயம் சொன்ன சொல் மக்களின் இதயத்தை கவர்ந்துவிட்டது. இதனால் முதன் முதலாக காமலோகத்தின் நட்சத்திர எழுத்தாளர் விருதை டிசம்பர் 2015 மாதாந்திர போட்டியில் பெற்றுள்ள உங்களை மனமாற பாராட்டி என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். வாழ்த்துக்கள் நண்பரே

அடுத்து என்னுடன் இரண்டாம் இடத்தை பகிர்ந்துள்ள நண்பர் tmv அவர்களுக்கும் அடுத்த இடத்தில் வந்துள்ள நண்பர்கள் oolvathiyar மற்றும் தோழி mouni அவர்களுக்கும் என் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு வாக்களித்து இரண்டாம் இடம் வரச்செய்த அன்பு நண்பர்களுக்கு என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.
Quote:

Originally Posted by tdrajesh (Post 1374166)
முதல் முறையாக வா.சவால் கதைகள் மாதக்கதை போட்டியில் வென்றிருப்பது மகிழ்ச்சியை தருகிறது.

உண்மைதான் நண்பரே.

HERMI 20-01-16 08:01 AM

முதல் முறையாக நட்சத்திர எழுத்தாளராக வென்று வாகை சூடி இருக்கிறீர்கள். வாழ்த்துகள் தமிழா.

அடுத்தடுத்த இடங்களை வென்ற நல்லவன்1010, tmv மற்றும் ஓல்வாத்தியார், மௌனி ஆகியோருக்கு என் பாராட்டுகள். அனுபவ முதிர்ச்சியோ என்னவோ என்று தெரியவில்லை, இப்போதெல்லாம் வாத்தியார் கதைகள் போட்டிகளில் சக்கை போடு போடுகின்றன. வாழ்த்துகள் & கீப் இட் அப் சார்.!!!

பங்குகொண்ட மற்ற படைப்பாளிகளுக்கும், வாக்களித்த வாசக நெஞ்சங்களுக்கும் என் பாராட்டுகள் + நன்றி.

Ondipuli 20-01-16 09:44 AM

வெற்றி பெற்ற நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்...


All times are GMT +5.5. The time now is 09:35 AM.

Powered by Kamalogam members