காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   நி: 0109 - கொக்கு (அ)சைவக் கொக்கு - சவால் போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=67651)

asho 09-11-15 08:38 PM

நி: 0109 - கொக்கு (அ)சைவக் கொக்கு - சவால் போட்டி முடிவுகள்
 
நி.சவால்: 0109 - கொக்கு (அ)சைவக் கொக்கு - சவால் போட்டி முடிவுகள்


நண்பர்களே..! நண்பிகளே...!

நிர்வாக சவால்: 0109 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான rami அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான 'கொக்கு (அ)சைவக் கொக்கு' என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு > இங்கே

இந்த சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் oolvathiyar மற்றும் tdrajesh ஆகிய இருவர் ஆர்வமாகக் கலந்து கொண்டு, குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். இருவரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 23 பேர் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர்.

நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..!

இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 13 வாக்குகள் பெற்று http://www.kamalogam.com/new/customa...tar31210_3.gif tdrajesh முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0109 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார்.

வெற்றி பெற்ற படைப்பாளியான tdrajesh அவர்களுக்கு சவால் ராஜா விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. இவர் பதினோராவது முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே 10 முறை சவால் போட்டியில் வென்றிருக்கும் இவருக்கு 'சூப்பர் சவால் ரைட்டர்' விருதும் வழங்கப்படுகிறது. வாழ்த்துகள் tdrajesh !

வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:

1) tdrajesh - 13 வாக்குகள்

2) oolvathiyar - 10 வாக்குகள்

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்களுக்கு பாராட்டுக்கள். போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர் oolvathiyar -க்கு 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.

திரி தயாரிப்பு : Nallavan1010, நி.உதவியாளர்.

-:O:-

jayjay 09-11-15 08:56 PM

இம்மாத "சவால் ராஜா " - tdrajesh அவர்களுக்கு மனம்கனிந்த பாராட்டுக்கள். சூப்பர் ஸ்டார் ரைட்டர் போல, சூப்பர் சவால் ராஜாவான உங்களை வாழ்த்துகிறேன்.

இணையாக போட்டியை கொடுத்த, ஓல்வாத்தியாருக்கு பாராட்டுக்கள்.

ஸ்திரிலோலன் 09-11-15 08:57 PM

போட்டியில் வெற்றி பெற்ற சூப்பர் சவால் ரைட்டர் அண்ணன் டிடிஆர் அவர்களுக்குப் பாராட்டுக்கள்.. அடுத்த இடம் வென்ற வாத்தியார் அவர்களுக்கும் பாராட்டுக்கள்..

kamakodangi68 09-11-15 09:25 PM

போட்டியில் முதலிடம் பிடித்து.. சூப்பர் சவால் ரைட்டர் என்ற பெருமையையும் பெற்ற் நண்பர் டிடிராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

அடுத்த இடம் பிடித்த நண்பர் ஓல்வாத்தியார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

பச்சி 10-11-15 05:13 AM

சவால் போட்டியில் வெற்றி பெற்று 'சவால் ராஜா' விருது மற்றும் ஐகேஷ்கள் பெறுவதோடு, சிறப்பு விருதாக 'சூப்பர் சவால் ரைட்டர்' விருதும் பெறும் நண்பர் tdrajesh அவர்களுக்கு பாராட்டுகள்.

போட்டியில் கலந்து கொண்டு அடுத்த இடத்தில் வந்திருக்கும் நண்பர் oolvathiyar அவர்களுக்கு வாழ்த்துகள்.

Ondipuli 10-11-15 05:26 AM

வெற்றி பெற்ற நண்பர் ராஜேஷ் அவர்களுக்கும், போட்டியில் பங்குகொண்டு சிறப்பித்த வாத்தி அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்...

vjagan 10-11-15 06:17 AM

சென்ற நி.சவால்: 0109 சவால் போட்யில் வால் ராஜாவாக தேர்வு முதல் இடம் பெற்ற நட்சத்திர எழுத்தாளர் விருதைப் பெறும் நம்முடைய நண்பரும் சிறந்த படைப்பாளருமான


tdrajesh


அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட..அடே...அடேடே அய்யா அம்மணி !ஏற்கனவே 10 முறை சவால் போட்டியில் வென்றிருக்கும் இவர் இப்போது கூடுதலாக 'சூப்பர் சவால் ரைட்டர்' விருதும் வென்று இருக்கிறார் அய்யா அம்மணி !
அட..அடே...அடேடே அய்யா அம்மணி !

இரண்டாவது இடத்தைப் பெறும் -- மூன்று வாக்கு வித்தியாசத்தில் இரண்டாவது இடத்தைப் பெறும்-- நம்முடைய நண்பரும் சிறந்த படைப்பாளருமான


oolvathiyar

அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட..அடே...அடேடே அய்யா அம்மணி !

dreamer 10-11-15 06:56 AM

எதிர்பார்த்ததுதானே?
 
Quote:

Originally Posted by பச்சி (Post 1364787)
சவால் போட்டியில் வெற்றி பெற்று 'சவால் ராஜா' விருது மற்றும் ஐகேஷ்கள் பெறுவதோடு, சிறப்பு விருதாக 'சூப்பர் சவால் ரைட்டர்' விருதும் பெறும் நண்பர் tdrajesh அவர்களுக்கு பாராட்டுகள்.

போட்டியில் கலந்து கொண்டு அடுத்த இடத்தில் வந்திருக்கும் நண்பர் oolvathiyar அவர்களுக்கு வாழ்த்துகள்.

+++
இதைவிட சிறப்பாக என்னால் என்ன சொல்ல இயலும் !

shobana_rv80 10-11-15 07:45 AM

11 வது முறையாக சவால் ராஜாவாக தேர்வாகியதுடன் 'சூப்பர் சவால் ரைட்டர்' விருதும் பெற்ற நண்பர் ராஜேஷ் அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்....

இரண்டாம் இடம் பிடித்த வாத்தியாருக்கு பாராட்டுக்கள்

maria 10-11-15 12:06 PM

11 முறை சவாலில் வெற்றி பெற்று தீபாவளி பரிசாக சூப்பர் சவால் ரைட்டர் விருதினையும் வென்றிருக்கும் ராஜேஷ் அண்ணாவுக்கும்.
அடுத்து வந்த நம்ம ஓல் வாத்திக்கும் தீபாவளி வாழ்த்துக்களோடு பாராட்டுகளையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்


All times are GMT +5.5. The time now is 02:37 PM.

Powered by Kamalogam members