காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   எனது 12000 பதிவுகள் - 20.10.2021 (http://www.kamalogam.com/new/showthread.php?t=75712)

niceguyinindia 21-10-21 07:14 AM

எனது 12000 பதிவுகள் - 20.10.2021
 
சரியாக ஏழு மாதங்களில் அடுத்த ஆயிரம் பதிவுகளை கடந்து இருக்கிறேன்

12000 பதிவுகள் என்ற மைல் கல்லை அடைவதற்கு நண்பர்கள் நீங்கள் தொடர்ந்து கொடுத்து வரும் ஆதரவு தான் காரணம் ..

நன்றி நண்பர்களே தொடர்ந்து எனது பதிவுகள் இருக்கும் !

kathalan 21-10-21 11:06 AM

Quote:

Originally Posted by niceguyinindia (Post 1564584)
12000 பதிவுகள் என்ற மைல் கல்லை அடைவதற்கு நண்பர்கள் நீங்கள் தொடர்ந்து கொடுத்து வரும் ஆதரவு தான் காரணம்

நமது லோகத்தில் 12000 பதிவுகள் என்ற இமாலய மயில்கல்லை தொட்ட நண்பருக்கு என் வாழ்த்துக்கள்!

லோகத்தில் தங்களின் பங்களிப்பு என்பது மிகவும் சிறப்பானதாவும், பல படைப்பாளிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும், சோர்ந்து போவோருக்கு ஆதரவு அளித்து தூக்கி விடும் வகையிலும், உற்சாகத்தை தூண்டும் வகையிலும் அமைந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.
Quote:

Originally Posted by niceguyinindia (Post 1564584)
நன்றி நண்பர்களே தொடர்ந்து எனது பதிவுகள் இருக்கும்

மிக்க நன்றி நண்பரே! இங்கே பலர் சில காலம் லோகத்தில் பயணிக்கிறார்கள். பற்பல காரணங்களால் இடையில் காணாமலே போய் விடுகிறார்கள். ஆனால், தங்களின் தொடர் பங்களிப்பை பார்க்கும் போது மிகவும் வியப்பாகவே உள்ளது நண்பரே.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பார்கள். அந்த செல்வம் தங்களுக்கு நிறைவாய் கிடைக்கவும் பல்லாண்டு காலம் இன்பமாய் வாழவும் மனதார வாழ்த்துகிறேன்!
தொடர்ந்து நம் லோகத்தில் தங்களின் பங்களிப்பை கொடுத்து அசத்துங்கள் நண்பரே!

ASTK 21-10-21 02:48 PM

லோகத்தில் தொடர்ந்து 15 வருடம் பயணம். அதுவும் தீவிர உறுப்பினராக பல வடிவங்களில் பங்களிப்பு செய்து வரும் நண்பர் இப்பொழுது அடுத்த சாதனையை ஏற்றிவிட்டார். 12,000 பதிப்புகளைத் தாண்டி சாதனை படைத்த நண்பருக்கு என் பாராட்டுக்கள். இந்த பனிரெண்டாயிரம் பாதிப்புகளை எண்ணற்ற கதைகள் பின்னூட்டங்கள் என லோகத்தை உயிர்ப்போடு வைத்திருக்கும் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.

gemini 21-10-21 03:02 PM

Quote:

Originally Posted by niceguyinindia (Post 1564584)
12000 பதிவுகள் என்ற மைல் கல்லை அடைவதற்கு நண்பர்கள் நீங்கள் தொடர்ந்து கொடுத்து வரும் ஆதரவு தான் காரணம்


மிக அருமை நண்பரே. இதில் இருந்து தெரிகிறது உங்கள் ஈடுபாடு.
இதே வேகத்தில் செல்லுங்கள்.


வாழ்த்துக்கள்.

KADAMBANC 21-10-21 03:15 PM

12000 பதிவுகள் எனும் சாதனையைப் படைத்த நண்பருக்கு வாழ்த்துக்கள். கதைகள் பின்னூட்டங்கள் என எல்லா இடத்திலும் முத்திரையைப் பதித்து வரும் தாங்கள் இன்னும் பற்பல சாதனைகளை படைக்க வாழ்த்துக்கள்!!

பிரசாந்த் 21-10-21 07:16 PM

மிகப் பெரிய மைல் கல்லைத்தொட்ட நண்பருக்கு வாழ்த்துக்கள். தங்களது பதிவுகள் காமலோகத்தில் எத்தனையோ படைப்பாளிகளையும் வாசகர்களையும் ஊக்கப் படுத்தியிருக்கும். உங்கள் சாதனைகள் தொடரட்டும்.

maria 22-10-21 03:20 PM

12000 பதிவுகளைஅடைந்த நண்பருக்கு வாழ்த்துக்கள்
விரைவில் அடுத்த ஆயிரத்தையும் கடக்க வாழ்த்துகிறேன்

niceguyinindia 23-10-21 08:54 AM

பாராட்டிய நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி

vjagan 23-10-21 09:00 AM

12,000 முத்துக்கள் கொண்ட சரமாலையை பெருமிதமாக அணிந்து மிளிரும் நண்பர் மோதிர விரல் படைப்பாளரகளின் முன் வரிசையில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் அழகு அழகுதான்!
பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

asho 23-10-21 09:32 AM

நான் முன்னரே ஒரு வாழ்த்து திரியில் சொன்ன மாதிரி நிர்வாக சவால் கதை போட்டியில் நம்பிக்கைகுரிய போட்டியாளர். தளத்திலே புதியவர் பழையவர்களுக்கு எப்படி பங்களிக்க வேண்டும் என்பதற்கு ரோல்மாடல்.

இதற்கு மேல் சொல்வதென்றால் தளத்தின் சிறந்த ரத்தினங்களில் ஒருவர்.


All times are GMT +5.5. The time now is 04:22 AM.

Powered by Kamalogam members