காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   5000 பதிவுகளை தாண்டிய நானாவை பாராட்டுவோம். (http://www.kamalogam.com/new/showthread.php?t=69383)

oolvathiyar 09-12-16 04:28 PM

5000 போட்ட நானாவை பாராட்டுவோம்.
 
5000 போட்ட நானாவை பாராட்டுவோம்.

http://kamalogam.com/new/customavata...tar22921_7.gif

நமது லோகத்து ஆண்ட்டிதாசன் என்ற அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் நானா (nana2003) அவர்கள் 5000 பதிவுகளை தான்டி விட்டார்.

காம*லோகத்தில் கதைகள் பல எழுதி, பரிசுகள் பெற்று, பரிசுகள் கொடுத்து, போட்டிகள் நடத்தி, பின்னூட்டங்கள் போட்டு என பல வகையில் பெயர் வாங்கியவர்கள் இருக்கும் போது ஆண்ட்டி படங்களை போட்டே பிரபலமானவர் நமது நானா அவர்கள்.

"நானா - ஆண்ட்டிகளின் படத்தொகுப்பு "
என்ற திரியில் இதுவரை 11000 ஆண்டிகளை போட்டு பலரின் தூக்கத்தை கெடுத்த பெருமை நானாவுக்கு. அந்த திரிக்கு ஏகப்பட்ட ரசிகர் கூட்டம் இருக்கிறது. இது போக செல்பி, குண்டி, அக்குள், அரபு, பாக்கிஸ்தான், நேட்டிவிட்டி, இளசு, சினிமா ஆண்ட்டிஸ் என பல படத்திரிகளை போட்டு அசத்தியவர். எத்தனை இருந்தாலும் இத்தனை பதிவுகளை இவர் எட்டியதற்கு அந்த ஆண்ட்டிகளே காரணம்.

நானாவை நாம் அனைவரும் பாராட்டுவோம். அவர் மென்மேலும் பல ஆண்டிகளை போட்டு வர வாழ்த்துவோம்.

பாராட்டுகள் நானா.

gemini 09-12-16 04:37 PM

5௦௦௦ பாதிப்புகளை தாண்டிய நானாவுக்கு வாழ்த்துக்கள்.
உங்கள் வேகத்தில் சீக்கிரமே அடுத்த ஆயிரத்தை தாண்ட வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.

kamakedi 09-12-16 04:50 PM

நானாவின் இந்த அயராத உழைப்புக்கு கிடைத்த வெற்றி. அவரின் இந்த படங்களுக்கு பல ரசிகர்கள் இருந்தாலும், அந்த படங்களை பார்த்த பாதிப்பேர்கூட பின்னுட்டம் இடுவதில்லை என்ற மனக்குறை அவருக்கு வெகுநாட்களாக இருக்கிறது. இனி இந்த குறை அவருக்கு இல்லாமல் செய்வது நமது கடமை. - வாழ்த்துக்கள்

anabayan 09-12-16 05:11 PM

Quote:

Originally Posted by oolvathiyar (Post 1408751)
நானாவை நாம் அனைவரும் பாராட்டுவோம். அவர் மென்மேலும் பல ஆண்டிகளை போட்டு வர வாழ்த்துவோம்.

அதே...... பாராட்டுக்கள் நானா.... இன்னும் பல்லாயிரம் பதிவுகளை பதியவும் ஆண்டிகளை போடவும் - அட படத்தைங்க - வாழ்த்துகிரேன்.

JACK 09-12-16 05:35 PM

தங்க வாசல் பதவியை இழந்த பிறகு நண்பர் நானா போடும் படங்களை பார்க்க முடியவில்லை. இவர் போடும் படங்களுக்காகவாது தங்க வாசல் திறக்க வேண்டும் என்று பல சமயம் தோன்றும்.:003:

ஐயாயிரம் பதிப்புகளை பதித்த நானா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள். மேன்மேலும் பல பதிப்புகல் வழங்கி நண்பர்களை மகிழ்விக்க வேண்டுகிறேன்

coolguys12341 10-12-16 10:54 PM

ஐயாயிரம் பதிவு போட்ட
ஐயா நானாவுக்கு
அடியேனின் வாழ்த்துக்கள்....

tamilplus 11-12-16 12:37 AM

ஐயாயிரம் பதிப்புகளை கண்ட நானா அவர்கள் விரைவில் பத்தாயிரம் பதிப்புகளை அடைய உளமார வாழ்த்துகிறேன்.
நானா அவர்களே... தொடரட்டும் தங்களின் சரவெடி பதிப்புகள்.

ராசு 11-12-16 09:13 PM

காமலோகத்தில் 5000 பதிவுகள், அதுவும் படங்கள் போடுவது பெரிய சாதனைதான் ! அதற்கு மிகுந்த நேரம் செலவழிக்க வேண்டும். நல்ல ஆர்வம் இருந்தால்தான் அது சாத்தியமாகும் ! அந்த வகையில் நானாவின், திறமையையும், ஆர்வத்தையும் பாராட்டியே ஆக வேண்டும் !

anarth_maddy 11-12-16 10:11 PM

5000 பதிவுகளை கடந்து அயராது உழைத்துவரும் நானா அவர்களை வாழ்த்துவதற்கு வயதில்லை அதனால் வணங்குகிறேன்.

Goldfish 11-12-16 10:23 PM

5000 பதிவுகளை தாண்டிய நானாவுக்கு வாழ்த்துக்கள் இவ்வளவு ஆன்டிகளின் துணியை உரித்த இவரின் ரசனைக்கு தங்க பதக்கமே தரலாம் ஆனால் இதே பாணியில் ஆன்டிகளின் ரசனையில் ஒரு கதை எழுதி எங்களை மகிழ்வித்தால் இன்னும் நன்றாக இருக்கும்


All times are GMT +5.5. The time now is 09:23 PM.

Powered by Kamalogam members