காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   நி: 0013 - ஜனவரி'07 மாதம் ஒரு சவால் போட்டி முடிவு (http://www.kamalogam.com/new/showthread.php?t=32616)

xxxGuy 10-02-07 01:32 PM

நி: 0013 - ஜனவரி'07 மாதம் ஒரு சவால் போட்டி முடிவு
 
நண்பர்களே..

ஜனவரி'07 மாதத்தின் மாதம் ஒரு சவால் போட்டிக்கான கதையாக Kalai எழுதிய தலைப்பைத் தேடி என்ற கதை தேர்வு செய்யப் பட்டது. அதன் அறிவிப்பு போட்டிகளம் பகுதியில் இங்கே உள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்று தொடர்ச்சியை பதிக்க இந்த மாதம் 2 படைப்பாளிகள் மட்டுமே முன் வந்தார்கள். அதில் சிறந்த ஒரு தொடர்ச்சியை தேர்ந்தெடுக்க புதிய காமக் கதைகள் பகுதியில் ஓட்டெடுப்பில் வைக்கப் பட்டது.

அதில் கலந்து கொண்ட cembi, மற்றும் niceguyinindia இருவருமே தலா 14 வாக்குகள் பெற்று Tie-ல் முடித்து வைத்துள்ளார்கள். அதனால், இந்த மாதத்தில் இருவருமே காமலோகத்தின் சவால் ராஜா-வாக தேர்வு பெறுகிறார்கள்.

நண்பர்களே.. இந்த போட்டிகள் எங்களுக்கு நேரம் போகததால் சும்மா நேரத்தை போக்க நடத்த வில்லை. இதில் பலர் உழைப்பு உள்ளது, எங்கள் பல வேலைகளுக்கும், இடைஞ்சல்களுக்கும் இடையே நடத்தப் படுகிறது. உங்களுக்கு விருப்பமில்லையென்றாலோ, போதிய பங்களிப்பு இல்லையென்றாலோ விரைவில் நிறுத்தப் படும்.

இந்த போட்டியின் வாக்கெடுப்பை இங்கே காணலாம்.

http://www.kamalogam.com/new/showthread.php?t=32234

போட்டியில் பங்கேற்றவர்களுக்கும், வாக்களித்த அனைவருக்கும் மிக்க நன்றி...!! மீண்டும் அடுத்த போட்டியில் சந்திக்கலாம்...!!!

தமிழ்உலகம் 12-02-07 06:11 AM

தலைவர் அவர்களே!
போட்டிக்கு சரியான முறையில் வாக்களித்துள்ளேன்.
இனிவரும் காலங்களில் தளத்தில் உள்ள மற்றவர்களையும் இதில் பங்குபற்ற தூண்டுகிறேன். தயவுசெய்து இந்தப் போட்டியை நீக்கவேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஏனென்றால் எழுதுபவர்களை மீண்டும் மீண்டும் எழுதத் தூண்டுவது இதுபோன்ற போட்டிகள்தான்.
எனவே பங்களிக்காதவர்களிற்கு தண்டனைதருவதாக நினைத்து படைப்பாளிகளை நோகடிக்கவேண்டாம் என தயவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

niceguyinindia 12-02-07 11:14 AM

வாக்களித்த அனைவருக்கும் நன்றி

என்னுடம் வெற்றியை பகிர்ந்து கொண்ட நண்பருக்கு எனது பாராட்டுக்கள்

சவால் கதைக்கு போதிய வரவேற்பு இல்லாதது எனக்கு கூட வருத்தமாக தான் இருக்கிறது

சவால் கதை போட்டி வேண்டாம் என்று அன்பர்கள் சொல்லி விட்டால் சிரமப்பட்டு கதை படைக்கும் வேலைக்கு மிச்சமாக இருக்கும்

உங்களின் விமர்சனங்கள் தான் மேலும் மேலும் கதை எழுத தூண்டுகிறது ஆனால் பல பேர் பார்த்தும் ஏனோ கதைகளுக்கு கருத்து சொல்ல மனம் வரவில்லை

எனவே சவால் போட்டி வேண்டுமா வேண்டாமா என்று நிர்வாகி அவர்கள் கேட்டு இருப்பது சரி தான்

சவால் போட்டி இருப்பது நல்லது தான் ஆனால் நண்பர்களிடம் ஆதரவு இல்லாதபோது சவால் போட்டி நடத்துவதுல் அர்த்தமில்லை என்று தோன்றுகிறது

இது எனது கருத்து

நன்றி


All times are GMT +5.5. The time now is 06:42 AM.

Powered by Kamalogam members