காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   மற்ற உதவிகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=73)
-   -   line alignment problem (http://www.kamalogam.com/new/showthread.php?t=22057)

shrividya_22 26-11-05 02:23 AM

line alignment problem
 
என்னுடைய கதைகளை பதிக்கும்போது வரிகள் சரியாக align ஆவதில்லை. என்ன காரணம் என்று யாராவது விளக்கி உதவமுடியுமா?

நன்றி.
வித்யா

ஆதி 26-11-05 08:29 AM

கதையோட லிங் கொடுங்க வித்யா, என்னவென்று பார்ப்போம். இல்லையென்றால் எந்த கதை என்று கூறுங்கள். நோட் பேடில் எழுதி பதிக்கிறீர்களா? இல்லை யுனிகோட் கண்வெட்டரில் எழுதி பதிகிறீர்களா?

shrividya_22 12-12-05 05:34 PM

நான் நோட்பேடில் டைப் செய்து பின் காப்பி செய்து இங்கு பேஸ்ட் செய்கிறேன்.

நன்றி
வித்யா

ஆதி 13-12-05 05:28 PM

நோட்பேடில் எழுதி இங்கே பதிக்கலாம். பிரச்சணை ஓன்றும் இல்லை. எந்த கதை என்று விளக்கம் தரும்படி கூறியிந்தேன் தாங்கள் தறவில்லை. அந்த கதையை கூறுங்கள் என்னவென்று பார்ப்போம்.

தங்களின் பதிப்பான சூப்பர் சுஜாதா சரியாகத்தானே இருக்கிறது.

muthusaamy2005 13-12-05 07:02 PM

துனைவன் என்று ஒரு எடிடர் உள்ளது, அதை உபயோகித்து பாருங்களேன்.

shrividya_22 15-12-05 12:21 AM

நண்பர் ஆதி அவர்களே,

உதவ முன் வந்தமைக்கு நன்றி.

என்னுடைய கதை சூப்பர் சுஜாதா பாகம்- 2 ஐ பார்த்தால், உங்களுக்கு என்னுடைய பிரச்சனை என்னவென்று தெரியும். போஸ்ட் நம்பர்: 22064

நன்றி
வித்யா

ஆதி 15-12-05 08:40 AM

வித்யா.. சரியா இருக்கே... ஒன்னு செய்யுங்கள் உங்களில் screen resolution, 1024 by 768 pixels ஆக செட் செய்து பாருங்கள் சரியாக வரும்.

மேலும் அந்த பதிப்பில் ஒரு "பக்" என்று ஆங்கிலத்தில் உள்ளது அதை தமிழில் எழுதுங்கள்.

kavinila 16-12-05 07:35 PM

எளிதான வழி.. நோட் பேடில் டைப்பண்ணினவுடன்... எல்லாவற்றையும் செலக்ட் செய்து formatல் word wrapயை நீக்கிவிடுங்கள்.. ஒரு வரியில் ஒரு பாரா வரும்.....

பிறகு அதை இங்கு காப்பி பண்ணி பதியுங்கள்...

பிறகு பதிக்குமுன் பிரிவியூ பார்த்து... அடஜஸ்ட் பண்ணி பதியுங்கள்

aerikarai 26-05-06 05:01 AM

நண்பர் 'சுட்டிப்பையன்' தகவல் எனக்கும் உபயோகமாய் இருக்கிறது. கதை எழுதும் போது இது கடைசியாக
ஒரு தொல்லையாய் இருக்கும்..இனி ஒரு வேலை மிச்சம்..


All times are GMT +5.5. The time now is 08:04 PM.

Powered by Kamalogam members