காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   நி: 0112 - 'என் மனைவியின் நண்பி' - சவால் போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=68416)

asho 17-03-16 11:14 AM

நி: 0112 - 'என் மனைவியின் நண்பி' - சவால் போட்டி முடிவுகள்
 
நி.சவால்: 0112 - 'என் மனைவியின் நண்பி' - சவால் போட்டி முடிவுகள்


நண்பர்களே..! நண்பிகளே...!

நிர்வாக சவால்: 0112 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான k.r.s manian அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான 'என் மனைவியின் நண்பி' .என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு > இங்கே

இந்த சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் srikalyan, ஸ்திரிலோலன் மற்றும் kallapurushan19 ஆகிய மூவர் ஆர்வமாகக் கலந்து கொண்டு, குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். மூவரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 23 பேர் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர்.

நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..!
இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 14 வாக்குகள் பெற்று http://www.kamalogam.com/new/customa...vatar232_4.gifஸ்திரிலோலன் முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0112 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார்.

வெற்றி பெற்ற படைப்பாளியான ஸ்திரிலோலன் அவர்களுக்கு சவால் ராஜா விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. இவர் இரண்டாவது முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் ஸ்திரிலோலன் !

வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:

1) ஸ்திரிலோலன் - 14 வாக்குகள்

2) srikalyan - 5 வாக்குகள்

3) kallapurushan19 - 4 வாக்குகள்

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்களுக்கு பாராட்டுக்கள். போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்கள் srikalyan மற்றும் kallapurushan19 ஆகியோருக்கு 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.

-:O:-

தமிழா 17-03-16 11:27 AM

முதலிடம் பிடித்த ஸ்திரிலோலன், இரண்டாம் மற்றும் மூன்றாமிடம் பிடித்த நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

vjagan 17-03-16 12:13 PM

சென்ற நி.சவால்: 0112 சவால் போட்யில் சவால் ராஜாவாக தேர்வு முதல் இடம் பெற்ற நட்சத்திர எழுத்தாளர் விருதைப் பெறும் நம்முடைய நண்பரும் சிறந்த படைப்பாளருமான

ஸ்திரிலோலன்

அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட..அடே...அடேடே அய்யா அம்மணி !
இரண்டாவது முறையாக சவால் போட்டியில் வென்றிருக்கும் இவர் வென்று இருக்கிறார் அய்யா அம்மணி !
அட..அடே...அடேடே அய்யா அம்மணி !

இரண்டாவது இடத்தைப் பெறும் நம்முடைய நண்பரும் சிறந்த படைப்பாளருமான

srikalyan

அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட..அடே...அடேடே அய்யா அம்மணி !

மூன்றாவது இடத்தைப் பெறும் நம்முடைய நண்பரும் சிறந்த படைப்பாளருமான


kallapurushan19

அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட..அடே...அடேடே அய்யா அம்மணி

think4perfect 17-03-16 01:00 PM

வெற்றி பெற்ற மூவருக்கும் வாழ்த்துக்கள்.

kamakedi 17-03-16 05:18 PM

வெற்றி பெற்ற ஸ்லோ க்கும், போட்டியில் பங்கெடுத்த மற்ற இரு நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள்

kay 17-03-16 08:47 PM

வெற்றி பெற்ற நண்பர் ஸ்லோவுக்கும் அடுத்து வந்த நண்பர்கள் ஸ்ரீகல்யாண், கள்ளபுருஷன் 19 ஆகியோருக்கும் நல் வாழ்த்துக்களும் நன்றிகளும்!:021:

srikalyan 18-03-16 06:50 AM

இப்போட்டியில் வெற்றி பெற்ற நண்பர் ஸ்திரிலோலனுக்கு என் பாராட்டுக்கள். எனக்கு வாக்களித்த நண்பர்களுக்கு நன்றி.

ஸ்திரிலோலன் 18-03-16 07:29 AM

இந்த நிர்வாக சவாலில் என்னை வெற்றி பெற வைத்த நண்பர்களுக்கு முதலில் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். க்ரைம் கதை எழுத இது வரை நான் பல முறை முயன்று இருந்தும் வேலைப் பளுவின் காரணமாக இது வரை என்னால் ஆரம்பித்த க்ரைம் கதையை முடிக்க முடியாமலேயே போனது. அது போலவே இந்தக் கதையும் கிட்டத்தட்ட எழுத எழுத நீண்டு கொண்டே போகவே நிர்வாகத்தாரிடம் சிறப்பு அனுமதி கேட்டு கடைசி நேரத்திலேயே முடித்து வைக்க முடிந்தது, அதுவும் ஒரு நாள் அலுவலக வேலைக்கு லீவ் எடுத்த பிறகே.. என் அத்தனை முயற்சிக்கும் பரிசாக நண்பர்கள் கொடுத்த இந்த வெற்றியை சிரம் தாழ்ந்து ஏற்றுக் கொள்கிறேன்.

இந்தக் கதையைப் படித்ததும் க்ரைம் எழுத்தாளர்களின் மத்தியில் என் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளாதாக அறிகிறேன். இனி வரும் க்ரைம், மர்மம் மற்றும் புலன் விசாரணை சார்ந்த கதைகளுக்கான போட்டியில் நிச்சயம் என் பங்களிப்பு இருக்கும் என்றும் இப்பொழுது கூறிக் கொள்கிறேன்.

எனக்கு வாக்களித்த நண்பர்களுக்கு மீண்டும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்து வந்த நண்பர்கள் ஶ்ரீ கல்யாண் மற்றும் கள்ளப் புருஷன் 19 அவர்களுக்கு என் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

இதயகாதல் 18-03-16 11:40 AM

கதையெழுதி போட்டியில் பங்கு கொண்ட கதையாசிரியர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் ...வெற்றி பெற்ற நண்பருக்கு (ஸ்திரிலோலன்) என்னுடைய வாழ்த்துகள் ...

dreamer 23-03-16 06:00 PM

முதற்பரிசு பெற்ற நண்பர் ஸ்திரிலோலன் அவர்களுக்குப் பாராட்டுகள்.

இரண்டாம் பரிசு பெற்ற நண்பர் ஸ்ரீகல்யாண், மற்றும் மூன்றாம் பரிசு பெற்ற நண்பர் கள்ளபுருஷன்19 இருவருக்கும் என் வாழ்த்துகள்.


All times are GMT +5.5. The time now is 12:54 AM.

Powered by Kamalogam members