காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   அக்டோபர் 2016 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=69349)

asho 20-11-16 08:47 PM

அக்டோபர் 2016 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள்
 
அக்டோபர் 2016 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள்


இனிய நண்பர்களே & நண்பிகளே...!!

ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற மாதத்தில் வெளிவந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது.

சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, அக்டோபர் 01, 2016 முதல் அக்டோபர் 31, 2016 வரையில் வெளிவந்த 6 கதைகள் போட்டி களத்தில் இடம் பெற்றன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 96 பேர் ஆர்வமாக வாக்களித்திருக்கிறார்கள்.

வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால், தமிழ் வாசல் அனுமதி உள்ளவர்கள் 'போட்டி வாசல்' சென்று அக்டோபர் 2016 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி வாக்கெடுப்பு என்ற திரியில் காணலாம்.

நம் தலைமை நிர்வாகி http://www.kamalogam.com/new/customa.../avatar3_3.gif xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம்.

இனி, மாதப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்...

http://www.kamalogam.com/new/customa...tar34110_9.gif HERMI அவர்கள் எழுதிய 'செவத்த அக்காவும்.. கருத்த மாமாவும்' என்ற தகாத உறவுக்கதை 42 வாக்குகள் பெற்று முதல் இடத்தைப் பிடித்துள்ளது. காமலோகத்தின் இந்த மாத நட்சத்திர எழுத்தாளராகும் 'HERMI' அவர்களுக்கு 3000 இணையப் பணம் பரிசு மற்றும் காமலோக பதக்கம் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவர் 'இரண்டாவது முறையாக' இந்த நட்சத்திர எழுத்தாளர் விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் HERMI !


http://www.kamalogam.com/new/customa...vatar232_4.gif ஸ்திரிலோலன் அவர்கள் எழுதிய 'குத்துனது நண்பனா இருந்தா, செத்தாலும் சொல்லக் கூடாது' என்ற காமக்கதை, 41 வாக்குகள் பெற்று 'ஒரு வாக்கு' வித்தியாசத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவருக்கு 2000 இணையப் பணம் பரிசு மற்றும் ஆறுதல் பதக்கம் வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் ஸ்திரிலோலன் !


http://www.kamalogam.com/new/customa...tar34110_9.gif HERMI அவர்கள் எழுதிய நிதானம் தேவை நிகில் (7 பாகங்கள்) &

http://www.kamalogam.com/new/customa...tar36577_2.gif srikalyan அவர்கள் எழுதிய பக்கத்து வீட்டு ஜன்னல் (5 பாகங்கள்) ஆகிய இரண்டு காமக்கதைகளும் தலா 40 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த கதைகளின் படைப்பாளிகள் இருவருக்கும் தலா 1000 இணையப் பணம் பரிசு வழங்கி வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். வாழ்த்துகள் HERMI & srikalyan !

இம்மாத கதைகள் பெற்ற வாக்குகள், உங்கள் பார்வைக்கு:

01. செவத்த அக்காவும்.. கருத்த மாமாவும் - HERMI - 42 வாக்குகள்

02. குத்துனது நண்பனா இருந்தா, செத்தாலும் சொல்லக் கூடாது..!! - ஸ்திரிலோலன் - 41 வாக்குகள்

03. நிதானம் தேவை நிகில் (7 பாகங்கள்) - HERMI - 40 வாக்குகள்
03. பக்கத்து வீட்டு ஜன்னல்! (5 பாகங்கள்) - srikalyan - 40 வாக்குகள்

04. வெடைக்கோழி அருணா - kumars26 - 37 வாக்குகள்

05. பூனாவில் தடியடி (2 பாகங்கள்) - Nallavan1010 - 32 வாக்குகள்

-:0:-

ஸ்திரிலோலன் 20-11-16 09:24 PM

ஆச்சர்யம்..!!! அவசர அடியாக, குறுகிய காலத்தில் எழுதிய என் கதைக்கு ஆறுதல் பதக்கத்துடன் இரண்டாம் இடமா?? இது தான் நான் எழுதி மாதப் போட்டிக்கு வந்துள்ள முதல் கதை. அந்த முதல் கதையே பதக்கம் வாங்கிக் கொடுத்தது கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

பின்னூட்டம் இட்டு, உற்சாகம் ஊட்டி, வாக்களித்த நண்பர்களுக்கு என் நன்றி.. நன்றி.. நன்றி..

முதலிடம் மற்றும் மூன்றாம் இடமும் வென்ற நண்பர் ஹெர்மி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். மூன்றாம் இடத்தை நண்பர் ஹெர்மியுடன் ஷேர் செய்து கொண்ட நண்பர் ஶ்ரீ கல்யாண் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். அடுத்த இடம் வென்ற நண்பர் குமார்.எஸ்.26 மற்றும் அண்ணன் நல்லவன்1010 அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.

HERMI 21-11-16 05:54 AM

ஆஹா...பரிசு எனக்கே எனக்கா.?!!! ஆச்சர்யம்.!! 'நிதானம் தேவை நிகில்' கதை ஏதாவது ஒரு பரிசை பெறும் என்று எதிர்பார்த்தேன். நண்பர் 'ஸ்லோ' போல மாத கதை போட்டிக்கு குறைந்தது ஐந்து கதைகள் தேவை என்பதால் அவசர அவசரமாக எழுதிய 'செவத்த அக்கா' கதை முதல் பரிசு வென்றதை, இன்னும் என்னால் நம்ப முடியவில்லை.!!! நிகிலையும் மறக்காமல் அங்கிகாரம் செய்தது கண்டு மகிழ்ச்சி.!! மிகவும் நெகிழ்வாக உணர்கிறேன் தோழமைகளே..! நன்றி.!!

ஒரு சில பேர் கடைசியாக வந்து கதையை போட்டு, பரிசு ஆட்டையை போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.!! ஹி ஹி. நண்பர் ஸ்லோவை தான் சொல்ல வருகிறேன். என் சவாலில் கூட கடைசியாக கதை பதிந்து, இரண்டாவது பரிசை அசால்ட்டாக தட்டி சென்றதை மறக்க முடியுமா? இங்கேயும் அப்படித்தான். வாழ்த்துகள் நண்பா.! தொடரட்டும்...உங்கள் வெற்றி பயணம் .!!

மூன்றாம் பரிசை வென்ற ஸ்ரீகல்யாண் அவர்களுக்கு என் பாராட்டுகள்.
Quote:

Originally Posted by HERMI (Post 1344252)
இந்த வருடம் புதிதாக இணைந்தவர்களில் நீங்களும் மிளிர்கிறீர்கள். படைப்புகள், பின்னூட்டங்கள் என்று கலக்கி வருவதை அறிந்து மிக்க மகிழ்ச்சி. பாராட்டுகள்.!!!

இவருடைய (புதியவர்) அறிமுக திரியில் இப்படி குறிப்பிட்டேன். இதோ இப்போது போட்டியில் பரிசையும் வென்றிருக்கிறார். பாராட்டுகள் நண்பா. தொடர்ந்து எழுதுங்கள்.!

அடுத்தடுத்த இடங்களை பெற்ற 'kumars26' அவர்களுக்கும், 'Nallavan1010' அவர்களுக்கும் என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.!!

மாதப்போட்டிக்கு இன்னும் நிறைய கதைகள் படைப்பாளிகள் தரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.! இந்த மாதம் அதிக வாக்குகள் பதிந்திருப்பது முற்றிலும் வரவேற்கத்தக்க ஒன்று.!

அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.!!

JACK 21-11-16 11:40 AM

முதல் இடத்தை பிடித்த நண்பர் ஹெர்மி அவர்களுக்கும், இரண்டாம் இடத்தை பிடித்த நண்பர் ஸ்லோ அவர்களுக்கு அடுத்தடுத்து இடங்களை பிடித்த அனைத்து நண்பர்களுக்கும் எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன்

anarth_maddy 21-11-16 12:31 PM

வெற்றி பெற்ற நண்பர் ஹெர்மி அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

என்னை பொறுத்தவரை கதை எழுதிய அனைவரும் வெற்றி பெற்றவர்களே. அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

__DELETED USER__ 21-11-16 12:59 PM

கதைகள் படைத்திட்ட மற்றும் வெற்றி பெற்ற தோழர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

tdrajesh 21-11-16 02:39 PM

இரண்டாவது முறையாக நட்சத்திர எழுத்தாளராகியிருக்கும் நண்பர் ஹெர்மிக்கு என் பாராட்டுகள்.

அற்புதமான ஒரு குயிக்கியை கொடுத்து இரண்டாவது பரிசை வென்றிருக்கும் நண்பர் ஸ்லோவுக்கு என் பாராட்டுகள்.

மூன்றாவது பரிசை இணைந்து வென்றிருக்கும் நண்பர்கள் ஹெர்மிக்கும் கல்யாணுக்கும் என் பாராட்டுகள்.

கதைகளுக்கு பின்னூட்டம் போட்டு வாக்களித்த நண்பர்களுக்கு என் நன்றி.

Nallavan1010 21-11-16 05:31 PM

முதல் பரிசை வென்று இரண்டாவது முறையாக நட்சத்திர எழுத்தாளராகியிருக்கும் நண்பர் HERMI அவர்களுக்கும் ஒரே வாக்கு வித்தியாசத்தில் முதலிடத்தை தவறவிட்டு இரண்டாம் இடம் பிடித்திருக்கும் நண்பர் ஸ்த்ரீலோலன் அவர்களுக்கும் மூன்றாம் இடம் பிடித்துள்ள நண்பர்கள் HERMI மற்றும் Srikalyan ஆகியோருக்கும் என் மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள். நல்லதோர் கதை படைத்த kumars26 அவர்களுக்கும் எனக்கு வாக்களித்துள்ள அன்பு வாக்காளர்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றியும்.

vjagan 21-11-16 08:10 PM

அக்டோபர் 2016 மாதத்தின் சிறந்த கதைப் போட்டியில் முதல் இடம் பிடித்த – மிகவும் அதிகமான - 42 - வாக்குகளுடன் வெற்றி வாகை சூடிய என்னுடைய அந்தப் பொல்லாத நண்பரும் , சிறந்த படைப்பாளருமான HENRI அவர்களுக்குப் பாராட்டுக்களும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் அய்யா அம்மணி ! அட..அடே..அடேடே...!

அது மட்டுமல்ல அவரின் சாதனை அய்யா அம்மணி! 40 வாக்குகளுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துவிட்டார் அய்யா அம்மணி ! அட..அடே..அடேடே...!

இரண்டாம் இடத்தைப் பிடித்த என்னுடைய என்னுடைய இன்னுமொரு பொல்லாத நண்பரும் , சிறந்த படைப்பாளருமான ஸ்திரிலோலன் அவர்களுக்குப் பாராட்டுக்களும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !அட..அடே..அடேடே...!

இவர் ஒரேயொரு வாக்கு வித்தியாசத்தில் முதல் இடத்தைத் தவற விட்ட நண்பர் அய்யா அம்மணி!


மூன்றாம் இடத்தை HENRI அவர்களுடன் கைகோர்த்து இணையாகப் பிடித்த என்னுடைய என்னுடைய இன்னுமொரு பொல்லாத நண்பரும் , சிறந்த படைப்பாளருமான srikalyan அவர்களுக்குப் பாராட்டுக்களும் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !அட..அடே..அடேடே...!

முதல் மூன்று இடங்களும் அடுத்தடுத்து ஒரேயொரு வாக்கு வித்தியாசத்தில் வெல்லப்பட்டு இருக்கின்றன அய்யா அம்மணி ! அட..அடே..அடேடே...!

என்னைப்பொறுத்த வரையில் மூன்று நண்பர்களும் முதன்மையனவர்கலதாம் அய்யா அம்மணி !

அடுத்தடுத்து வந்த நண்பர்கள் அவர்கள இருவருமே மிகவும்சரியான போட்டி கொடுத்பு இருக்கிறார்கள் அய்யா அம்மணி !
இம்மாதிரியான் மிகவும்விருவிருப்பான் போட்டியை நான் இப்போதுதான் முதல் முறையாகப் பார்க்கிறேன் அய்யா அம்மணி !
ஏறக்குறைய ஒரு நூறு வாசகர்கள் வாக்களித்து இருக்கிறார்கள் அய்யா அம்மணி !
நினைத்தாலே மிகவும்பெருமையாககுலுங்குகிறது இருக்கிறது அய்யா அம்மணி !
நம்முடைய காமலோகம் நன்றாகப் பூத்துக் குலுங்குகிறது அய்யா அம்மணி !
அதன் மனம் எங்கும் பரவி விரவி நிற்கிறது அய்யா அம்மணி !

bay__boy 21-11-16 09:01 PM

பங்கேற்ற மற்றும் வெற்றிபெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.


All times are GMT +5.5. The time now is 08:02 AM.

Powered by Kamalogam members