காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   புதியவர் சேர்ப்பு...பழையவர் நீக்கம் (http://www.kamalogam.com/new/showthread.php?t=22017)

xxxGuy 23-11-05 07:04 PM

புதியவர் சேர்ப்பு...பழையவர் நீக்கம்
 
நண்பர்களே...

புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கு தினமும் ஆயிரக்கணக்கான ஈமெயில்கள் வந்து கொண்டிருக்கின்றன.

அதனால் கடந்த 3 மாதங்களாக தமிழில் பதிப்புகள் ஏதும் செய்யாமல் இருப்பவர்கள் அனைவரும் விரைவில் நீக்கப் படுவார்கள்.

அதன் பிறகு டிசம்பர் முதல் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப் படுவார்கள்.

பதிவு ஏதும் செய்யாமல், படித்துவிட்டு சென்று கொண்டிருப்பவர்கள், விழித்தெழுங்கள்....!

kenmore 23-11-05 07:55 PM

தலைவரின் அறிவிப்பு வரவேற்புக்குரியது. மூன்று மாத கால அவகாசம் போதுமானதென்றே கருதுகிறேன் இது புதிய உறுப்பினர்களை அனுமதிக்க உதவும்.

rashika 24-11-05 06:57 AM

தேவையான ஒன்று தான். அடிக்கடி எழுதவும் நேரம் ஒதுக்க வேண்டிய கட்டாயம் இப்போது...

r_s_ruban 24-11-05 07:10 AM

தலைவரின் அறிவிப்பு வரவேற்புக்குரியது. மூன்று மாத கால அவகாசம் போதுமானதென்றே கருதுகிறேன் இது புதிய உறுப்பினர்களை அனுமதிக்க உதவும்.

MANJU_4U 24-11-05 08:09 AM

சும்மா படித்துவிட்டு கருத்து தெரிவிக்காம போற வங்களுகு இது சரியான பாடம்...
தொடருங்க தலை வரே....

suresh_ril 24-11-05 08:25 AM

மிக அருமையான திட்டம் நிர்வாகி அவர்களே!!! இனியாவது பழைய உறுப்பினர்கள் சற்று சூட்டோடு செயல்படுவார்கள்....கூடவே புதிய நண்பர்கள் பலரின் படைப்புகளும் தளத்தினுள் வரும்....அருமை...!!!!

ramxxx 24-11-05 09:06 AM

மிக தெளிவான முடிவு
பழய நண்பர்கள் அதிகம் செயல்பட இது ஒரு நல்ல முடிவு

xxxGuy 24-11-05 09:29 AM

Quote:

Originally Posted by r_s_ruban
தலைவரின் அறிவிப்பு வரவேற்புக்குரியது. மூன்று மாத கால அவகாசம் போதுமானதென்றே கருதுகிறேன் இது புதிய உறுப்பினர்களை அனுமதிக்க உதவும்.

பெப்ரவரியில் முதல் போஸ்ட் செய்து விட்டு, நவம்பரில் 2வது போஸ்ட் செய்கிறீர்கள்....
அதுவும் அடுத்தவர் போஸ்டை Copy செய்து மீண்டும் Paste செய்கிறீர்கள்????

இது ஏமாற்று வேலை தேவை தானா?

இப்போது உங்களுக்கு வார்னிங் கொடுக்கப் படுகிறது.
இது மீண்டும் தொடர்ந்தால் இங்கிருந்து தடை செய்யப் படுவீர்.
இனியாவது திருந்தி ஒழுங்காக தமிழில் போஸ்ட் செய்யவும்.

masterbabu 24-11-05 01:24 PM

மிக அருமையான திட்டம் நிர்வாகி அவர்களே!!! இனியாவது பழைய உறுப்பினர்கள் சற்று சூட்டோடு செயல்படுவார்கள்....கூடவே புதிய நண்பர்கள் பலரின் படைப்புகளும் தளத்தினுள் வரும்....அருமை...!!!!

ஆதி 24-11-05 04:30 PM

Quote:

Originally Posted by masterbabu
கூடவே புதிய நண்பர்கள் பலரின் படைப்புகளும் தளத்தினுள் வரும்....அருமை...!!!!

நண்பரே ஜூலை 2005 உருப்பினரான தாங்கள் இன்று தான் முதல் பதிப்பே பதித்திருக்கிறீர்கள். இந்த கூத்த எங்கே போய் சொல்லுவது?


All times are GMT +5.5. The time now is 04:01 PM.

Powered by Kamalogam members