காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   தமிழில் எழுத உதவி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=43)
-   -   i-mate PDA எப்படி யூனிகேடை படிப்பது. (http://www.kamalogam.com/new/showthread.php?t=21509)

கர்ணா 28-09-05 10:47 PM

i-mate PDA எப்படி யூனிகேடை படிப்பது.
 
i-mate PDA சாதனத்தில் எப்படி யூனிகோடு எழுத்துகளை படிப்பது, யாராவது இதை முயற்சி செய்து பார்த்தீர்களா. இதை முடியும் என்றால் ஏர்போர்ட்டில் காத்து இருக்கும் போது ஜாலியாக கதைகளை படிக்கலாம். நேரம் வீணாகது.

xxxGuy 03-02-06 11:37 PM

உங்களது இந்த பதிப்பை தாமதமாக பார்த்தேன்.
என்னிடம் சொந்தமாக Pda இல்லை, அதனால் முயற்ச்சி செய்யவில்லை.
விரைவில் ஒன்று வாங்க உள்ளேன். அப்போது சோதித்து பார்த்து கூறுகிறேன்.

mayakrishnan 28-11-07 11:05 AM

தலைவரே, Pda வாங்கி விட்டீர்களா? பரிசோதித்து பார்த்தீர்களா? உங்களது பதில் எனக்கும் என்னை போன்றோருக்கும் உதவியாக இருக்கும்.

asho 20-05-08 11:01 AM

காமலோகம் விண்டோஸ் மொபைலில் பார்ப்பது எப்படி.
http://www.kamalogam.com/new/showthread.php?t=43294

என்ற திரியில் இது பற்றி விளக்கம் கொடுத்துள்ளேன். பார்த்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.


All times are GMT +5.5. The time now is 09:32 AM.

Powered by Kamalogam members