காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   மே, 2019 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி - முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=72157)

kamakadal 23-06-19 12:51 PM

வெற்றி பெற்ற மூவருக்கும் என் வாழ்த்துக்கள்... போட்டியில் கலந்துகொண்ட மற்ற படைப்பாளிகளுக்கும் என் வாழ்த்துக்கள்... மென்மேலும் உங்கள் காமலோக படைப்புகள் தொடர விழைகிறேன்....

vettipaiyan28 23-06-19 11:30 PM

பாராட்டிய உள்ளங்களுக்கு நன்றி.

__DELETED USER__ 13-08-19 03:09 AM

வெற்றி பெற்ற லோகவாசிகள் வெட்டிப்பையன், ஏஎஸ்ட்டிக்கே மற்றும் சந்திரமுகி ஆகியோருக்கும் மற்றும் ஆர்வமாய் கதைகள் படைத்த படைப்பாளிகள் அனைவருக்கும் பாராட்டுக்கள்.

ஸ்திரிலோலன் 13-09-19 11:13 PM

முதல் முறையாக ஸ்டார் ரைட்டர் அவார்ட் வென்று வெள்ளி வாசலை அடைந்த நண்பர் வெட்டிப்பையன் அவர்களுக்கும், அவரை கிட்டத்தட்ட நெருங்கி ஆறுதல் பதக்கம் வென்ற நண்பர் ஏ.எஸ்.டீ.கே. அவர்களுக்கும், மூன்றாம் பரிசு வென்ற நண்பர் சந்திரமுகி அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

vjagan 18-09-19 01:09 PM

வெற்றி பெற்றார் அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

meanlife2000 08-10-19 11:08 PM

கதைப்போட்டிகளில் கலந்துகொண்ட அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.. வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு வாழ்த்துகள்


All times are GMT +5.5. The time now is 04:05 PM.

Powered by Kamalogam members