நி: 0123 - தோழியின் கடிதம் - சவால் போட்டி முடிவுகள்
நி.சவால்: 0123 - தோழியின் கடிதம் - சவால் போட்டி முடிவுகள் நண்பர்களே..! நண்பிகளே...! நிர்வாக சவால்: 0123 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான suma அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான தோழியின் கடிதம் என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது. சவால் போட்டி அறிவிப்பு > இங்கே இந்த சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் vjagan, Deepa1 ஆகிய இருவர் ஆர்வமாக கலந்து கொண்டு, குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். இருவரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது. போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 26 பேர்கள் வாக்களித்துள்ளனர். நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..! இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 16 வாக்குகள் பெற்று http://kamalogam.com/new/customavata...tar37502_1.gif Deepa1 முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0123 போட்டியின் சவால் ராணியாக தேர்வு பெறுகிறார்.வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே: 1) Deepa1 - 16 வாக்குகள்இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம். வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்களுக்கு பாராட்டுக்கள். போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர் vjagan அவர்களுக்கு 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது. -:O:- |
வாழ்த்துக்கள் தோழி தீபா. தாங்கள் மேலும் பல கதைகளை படைத்து எங்களை மகிழ்விப்பீர்கள் என்று நம்புகிறேன்.
தோழர் விஜெகன் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். காமலோகத்தில் தங்களின் படைப்புகளுக்கு என்றும் அழிவென்பது கிடையாது. |
வெற்றி பெற்ற தோழி தீபா அவர்களுக்கு என் வாழ்த்துகள். வெற்றியோ தோல்வியோ போட்டியில் இறங்கி கலக்கிய நண்பர் விஜகன் அவர்களுக்கு என் பாராட்டுகள். வாக்களித்த அன்பர்களுக்கு என் நன்றி.!
|
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
Quote:
|
வெற்றி பெற்ற தீபா அவர்களுக்கு வாழ்த்துகள். போட்டியில் கலந்து கொண்ட நண்பர் விஜகன் அவர்களுக்கு என் பாராட்டுகள்.
|
வெற்றி பெற்ற நண்பர் தீபா அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவருக்கு மிகுந்த போட்டி கொடுத்து, கிட்டத்தட்ட நெருங்கி விட்ட நண்பர் வி.ஜெகன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
|
வெற்றி பெற வாழ்த்துக்கள். என சொல்லி இருந்தேன். உண்மையானதில் மகிழ்ச்சி சகோதரி. மேலும் உயர்ந்து குன்றிலிட்ட "தீப"மாய் ஒளிவீச வாழ்த்துக்கள் தங்கையே
தோழர்.ஜகன் அவரகளின் பங்களிப்பிற்கும் பாராட்டுக்கள். |
தோழர் ஜகனின் கதை நன்றாகத்தான் இருந்தது. ஆனால், தோழி தீபா அவர்கள் சற்றுச் சிறப்பாக கதையைக் கொண்டு சென்றிருந்ததால், முந்திக் கொண்டு விட்டார். ஆரோக்கியமான போட்டிதானே. ஆகவே இருவரையும் வாழ்த்துகிறேன்.
|
எனக்கு இங்கே வாழ்த்து சொன்ன சொல்ல இருக்கற எல்லா நண்பர்களுக்கும் என்னோட நன்றி கலந்த வணக்கங்களை சொல்லிக்கறேன். எனக்கு ஒட்டு போட்டிருக்கற அந்த 16 பேருக்கும் என்னோட நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும்.
|
வெற்றி பெற்ற deepa1 தோழிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் ...
|
All times are GMT +5.5. The time now is 09:56 PM. |
Powered by Kamalogam members