காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   சிறந்த காமலோக விமர்சகர் பட்டம் (http://www.kamalogam.com/new/showthread.php?t=60259)

spiderman 01-03-12 07:18 AM

சிறந்த காமலோக விமர்சகர் பட்டம்
 
சிறந்த காமலோக விமர்சகர் பட்டம் வென்ற oolvathiyar , KANNAN60, மற்றும் RasaRasan அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். மேலும் கலந்து கொண்ட அனைவருக்கும் எனது நன்றி நன்றி.

PUTHUMALAR 01-03-12 01:27 PM

மூவருக்கும் மீண்டும் எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..

தமிழா 01-03-12 01:35 PM

ஏற்கனவே பாராட்டு திரி தான் நிர்வாகிகள் அறிவிச்சு இருக்காங்களே அப்புறம் எதற்க்கு இந்த திரி ?
Quote:

Originally Posted by PUTHUMALAR (Post 1134265)
மூவருக்கும் மீண்டும் எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..

என்ன தோழி மலர் ! சீனியர் மெம்பர் நீங்களும் வாழ்த்து சொல்லுறீங்களே !
வருட வருட விமர்சகர் மெடல் கொடுக்குறாங்க ! ஆனால் இந்த வருடம் மட்டுமே தனியா திரி தொடங்கி இருக்காங்க !

பச்சி 01-03-12 01:45 PM

spiderman,

சிறந்த விமர்சகர் முடிவுகள் அறிவிப்பு திரி இருக்கும் போது தனியே ஒரு திரி தேவையில்லை நண்பரே.

திரி பூட்டப்படுகிறது.

நீங்கள் துவங்கி 'பூட்டப்படும்' இரண்டாவது திரி இது. அடுத்தடுத்து இது போல் அல்லாமல்... புரிந்து உங்கள் பங்களிப்பை செய்து வர அறிவுறுத்தப்படுகிறீர்கள்.


All times are GMT +5.5. The time now is 07:48 PM.

Powered by Kamalogam members