நீங்கள் முதலில் இங்கே கதை எழுதி உங்கள் எழுத்து வன்மையை நிருபித்து இந்த தளத்திற்கு என்று கதை எழுதிய பின் பிற தளத்தில் நீங்கள் பதிந்ததாக சொல்லப்படும் கதைகளை ஒவ்வொன்றிற்கும் நிர்வாக உறுப்பினர் அனுமதி தனிமடலில் பெற்று பின் பதிந்து கொள்ளலாம்.
வந்தவுடனே பதிவது என்பது சரியல்ல. எனென்றால் பிற தளத்து கதைகளை இங்கே நாம் பதிப்பு கணக்கில் சேர்ப்பதில்லை, அவைகளுக்கு போட்டியில் சேரும் தகுதியும் கொடுப்பதில்லை. அது உறுப்பினர் தகுதி பட்டியல் கணக்கிலும் சேர்த்துக்கொள்ளப்படாது.
மொத்ததில் பிற தளத்து கதைகள் இங்கே வேண்டாம், அது தவறான முன்னுதரனமாக இருக்க கூடும். நம் தளத்து கதைகளே இதுவரை பிற தளத்தில் ஒரு சில புல்லுருவிகளால் திருடி பதிக்கப்பட்டு வருகிறது. அவர்களும் களையெடுக்கப்படுகிறார்கள்.
|