காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   10-வது ஆண்டு நிறைவு கொண்டாட்ட சலுகைகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=60072)

oolvathiyar 14-02-12 12:09 PM

காதலர் தினத்தன்று காமலோக விதிமுரைகளில் சிலவற்றை தவிர்த்தும் ஏகபட்ட சலுலை வழங்கிய தலைவருக்கு நன்றி. லோகத்துக்கு என்னுடைய அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்தும் கூட. தலைவர் சொன்னதை போல அனைவருமே லோகத்தை காதலிக்கிறோம். அனைத்து சலுகைகளும் காலத்துக்கு ஏற்றபடி வழங்கி இருக்கீங்க.
Quote:

Originally Posted by xxxGuy (Post 1129786)
ஒருவர் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 10 சினிமாப் படங்கள் வரை செய்திகள் ஏதும் இன்றியும் பதிக்கலாம்.

மொத்தமே பத்து படங்கள் என்று லிமிட் இருக்கிறது. காம படங்கள், அசைபடங்கள், சிரிப்பு காம படங்கள் அனைத்தும் சேர்த்து 10 என்ற லிமிட் இருப்பது சினிமாவையும் சேர்த்துதானே. அல்லது சினிமா படங்கள் கூடுதலாக பத்து பதியலாமா? விளக்கம் தேவை.

gemini 14-02-12 12:12 PM

அருமையான 10 திட்டங்கள்/மாற்றங்கள்.

முதலில் காமலோகம் 10 ஆவது ஆண்டை முடித்து 11 ஆண்டுக்கு காலடி வைப்பதற்கு வாழ்த்துக்கள்.

sakthim 14-02-12 12:28 PM

இனிய காதலர் தினத்தில் சிறப்பு சலுகைகள் அளித்து தளத்தை மேழும் மிளிர வைத்த நிர்வாகி அவர்களுக்கு நன்றிகள்.

11 ம் ஆண்டில் நுழையும் காமலோகத்துக்கு வாழ்துகள்.

king_007_1234567 14-02-12 12:44 PM

தலைவர் அவர்களே,
11-ம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் நம் காமலோகம் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!!!

$$$ ராஜ் $$$

dreamer 14-02-12 01:00 PM

போட்டிகளும் பரிசுகளும் சலுகைகளும் -- பிரமித்துப்போகிறேன். இந்தத் திருவிழாவில் என்னால் இயன்ற அளவு பங்குகொள்கிறேன்.

வாழ்க! வளர்க!!

xxxGuy 14-02-12 01:45 PM

Quote:

Originally Posted by oolvathiyar (Post 1131079)
Quote:

Originally Posted by xxxGuy (Post 1129786)
ஒருவர் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 10 சினிமாப் படங்கள் வரை செய்திகள் ஏதும் இன்றியும் பதிக்கலாம்.

மொத்தமே பத்து படங்கள் என்று லிமிட் இருக்கிறது. காம படங்கள், அசைபடங்கள், சிரிப்பு காம படங்கள் அனைத்தும் சேர்த்து 10 என்ற லிமிட் இருப்பது சினிமாவையும் சேர்த்துதானே. அல்லது சினிமா படங்கள் கூடுதலாக பத்து பதியலாமா? விளக்கம் தேவை.

உங்களுக்கு வந்துள்ள சந்தேகம் சரியான சந்தேகமே.

இது விசேஷ சலுகை அதனால் சினிமா பகுதிக்கு என்று தனியாக வைத்துக் கொள்ளலாம்.

kadalkanni 14-02-12 02:07 PM

நல்ல பல அருமையான திட்டங்களை இந்த 10 ம் ஆண்டு நிறைவில் அறிவித்த தலைவருக்கும், இதை இத்தனை ஆண்டுகள் திறமுடன் நடத்த உறுதுணையாக இருந்த கண்காணிப்பாளர்களுக்கும் எனது நன்றி..

வரும் 11 ம் ஆண்டின் தொடக்கத்தில் பலரும் நல் விதமாக பயன் பெரும் விதத்தில் பல சலுகைகளை அறிவித்த தலைவருக்கு மீண்டும் ஒருக்கில் எனது நன்றி..

Nisadasan 14-02-12 02:11 PM

பத்தாண்டுகள் இனிய தமிழில்
காம சேவை செய்து வரும்
காமலோக தளத்தை
செப்பனே நிர்வகிக்கும்
முக்குரியோன்னுக்கு
முத்தான வாழ்த்துக்கள்.

MARK S 14-02-12 02:13 PM

(முன் கூட்டிய) 11-வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

கண்டிப்பான கட்டுக்கோப்புடன் நடத்தி வருவதால்தான், 'காமலோகம்' தரமான நேயர்களைப் பெற்று, உயர்ந்து, முன்னணியில், நிலைத்து நிற்கிறது.

சலுகைகள் உறுப்பினர்களுக்கு மேலும் உற்சாகமூட்டும்.

மீண்டும் வாழ்த்துக்களும், நன்றியும்!

dreamer 14-02-12 02:57 PM

Quote:

Originally Posted by xxxGuy (Post 1129786)
[10] திரிகளுக்கு ரேட்டிங் கொடுப்பதற்கு மிகக் குறைவான ஐகேஷ்களே கொடுக்கப்பட்டு வந்தது. அது மார்ச் முதல் அதிகரிக்கப் படுகிறது (இனி படித்த கதைகளுக்கு தவறாமல் ரேட்டிங் கொடுங்க, ஐகேஷ் சம்பாதியுங்கள்

இப்படி 'ரேட்டிங்குக்கு ஐகேஷ்' திட்டம் நடைமுறையில் இருக்கிறதா? இப்படி எதுவும் எனக்குக் கிடைத்ததாக நினைவில்லையே!

இதற்காக தரத்தைப் பற்றி கவலைப்படாமல் எல்லாவற்றுக்கும் சகட்டுமேனிக்கு 5-ஸ்டார்ஸ் கொடுக்கும் நிலை உருவாகிவிடாதா?


All times are GMT +5.5. The time now is 07:09 PM.

Powered by Kamalogam members