காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   சுதந்திர தின வாழ்த்துக்கள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=20579)

shruthi_cbe 12-08-05 12:09 PM

சுதந்திர தின வாழ்த்துக்கள்
 

நம் காமலோக நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.



MANJU_4U 12-08-05 01:04 PM

http://img.photobucket.com/albums/v6...01-02-1049.gif

காமலோக தலைவர் மற்றும் உதவியாளர் களுக்கும்
நமது அனைத்து நண்பர்/ நண்பி களுக்கும்
சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்...

http://img.photobucket.com/albums/v6...01-02-1049.gif

Kanchanadasan 12-08-05 01:33 PM

வாழ்த்திய அன்புத் தோழியர்க்கு நன்றி. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

MANJU_4U 12-08-05 02:05 PM

அந்த நாள் ஞாபகம்
 
http://img.photobucket.com/albums/v6.../aug152ut1.jpg



1947..ஆகஸ்ட் 15ஆம் நாள்...
இந்தியா சுத்ந்திரம் அடைந்தது...
ஜவகர்லால் நேருவிற்க்கு பதவி பிரமாணம் சைது வைக்க படுகிறது...

ரெமோ 12-08-05 05:56 PM

சுதந்திர தின வாழ்த்துகள்!


மேன்மேலும் சிறந்து விளங்கி
பார் போற்றும் பாரதமாகத் திகழ
வாழ்த்தி வணங்குகின்றேன்!

கண்ணன்76 13-08-05 01:35 PM

மிகவும் அறிதான படம் வழங்கிய நண்பிக்கு மற்றும் அனைத்து காமலொக நண்பர், நண்பியருக்கும் எனது சுதந்திர தின வாழ்துக்கள்

tamil kumaran 13-08-05 03:01 PM

காமலோக நண்பர்கள் நண்பிகள் அனைவர்களுக்கும் என்னுடைய சுதந்திரதின வாழ்த்துகளை தெரிவித்து கொள்கின்றேன்.

askbusk 13-08-05 04:27 PM

காமலோக அன்பு நண்பர்கள் நண்பிகள் அனைவர்களுக்கும் என் அன்பான சுதந்திரதின நல் வாழ்த்துக்கள்.

ROSE 14-08-05 11:05 PM

காமலோக அன்பர்கள் - நண்பர்களுக்கு எனது உள்ளம் கனிந்த சுதந்திர தின நல் வாழ்த்துக்கள்.

anusuya 14-08-05 11:38 PM

அறிதான படம் வழங்கிய மஞ்சு மற்றும் அனைவருக்கும் என்னுடைய சுதந்திர தின நல்வாழ்த்துக்க்கள்...


All times are GMT +5.5. The time now is 10:03 AM.

Powered by Kamalogam members