மே மாத சிறந்த கதையை தேர்வு செய்ய வாருங்கள
நண்பர்களே..!
இந்த மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் வெளியான கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கிறோம். மே மாதம் வெளியான கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் போட்டி துவங்கிவிட்டது, கீழே உள்ள சுட்டியில் சென்று உங்கள் வாக்கைச் செலுத்தி நமது எழுத்தாளர்களை மேலும் உற்சாகப் படுத்தவும். http://www.kamalogam.com/new/showthread.php?t=18650 இந்த போட்டி 20-தேதி வரை இருக்கும், இருந்தாலும் விரைவில் ஓட்டுப் போடுவது நல்லது. நன்றி.. |
Thread Subscription - E-Mail notification
எந்த பதிப்பு செய்யப் படும்போதும் Thread Subscription என்ற Option நம்மால் செலக்ட் செய்ய முடிகிறது.
இது போன்ற முக்கியமான அறிவுப்புக்களை -Admin-ஆல் எல்லா உறுப்பினர்களையும் இந்த 'நூல்'உக்கு 'ஸப்ஸ்க்ரைப்' (Thread Subscription - Instant Email Notification) பண்ண முடிந்தால் உடனே ஈமெயில் வழியாக இந்தச் செய்து அவர்களைச் சென்று அடையும் என்று நினைக்கிறேன். அடிக்கடி தளத்துக்கு வராதவர்களுக்கு செய்தி சென்று அடைய ஒரு நல்ல வழியாக உபயோகிக்கலாம். |
அட இது என்ன நல்ல முறையாக இருக்கே... இது நம்ப எழுத்தாளர்களை
உற்சாகப்படுதும் என்று நம்புகிறேன் |
இது கண்டிப்பாக நம் எழுத்தாளர்களை உற்சாகபடுத்தும்
|
தலைவரோ, நல்ல ஆரம்பம்
தலைவரோ, நல்ல ஆரம்பம் இந்த போட்டிகள் கதைகளின் தரத்தை உயர்த்தும் என்று கருதுகிறோன். எழுத்தாளர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள் கூடிய விரைவில் நானும் எழுத்தாளனாக மாற இருக்கிறோன்.
|
அனைவரும் பங்கேற்க வேண்டும் என்பதே விருப்பம்
--------- புதியவர்களே.. ஆங்கிலத்தில் எழுதுவதை தவிருங்கள்... |
இது எழுத்தாளர்களை அதிகரிகும் முயற்சி...
எழுத்து பிழைகளை தவிருங்கள்... |
போடிகலம் செல அனுமதி இல்லை, ஒட்டு பொட ஆசை. அனுமதி வென்டும்
|
இந்த மாதிரியான ஓகுவிபுகல் நன்பர்கலை மிகவும் உட்சகப்படுதும்.
|
இந்த போட்டி முடிந்து நாட்களாகிறது.
போட்டியின் முடிவு இங்கே http://www.kamalogam.com/new/showthread.php?t=19171 அதனால், இந்த தலைப்பு தேவையில்லை என மூடப் படுகிறது. |
All times are GMT +5.5. The time now is 08:40 PM. |
Powered by Kamalogam members