காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   வருடாந்திர சிறந்த வாசகர் சவால் கதை 2014 - முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=67337)

kathalan 18-09-15 11:18 AM

Quote:

Originally Posted by பச்சி (Post 1356819)
வருடாந்திர சிறந்த வாசகர் சவால் கதை 2014

அனைத்து கதைகளும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை... எல்லா கதைகளும் அருமை. வருடாந்திர வா.சவாலில் முதல் இடம் பெற்ற நண்பர் ராஜேஷ் அவர்களுக்கும், அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ள நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

mayakrishnan 18-09-15 01:03 PM

மு்தல் பரிசினை வென்ற ராஜேஷிற்கும் இரண்டாமிடம் வென்ற அநாபயனுக்கும் மூன்றாமிடத்தை என்னுடன் பகிர்ந்து கொண்ட ஸ்நேகனுக்கும் சிறந்த சவால் நடத்துனர் பதக்கத்தினை வென்ற ராமிற்கும் வாழ்த்துகள். மூன்றாமிடத்திற்கு என் கதையினை உயர்த்திய அனைவருக்கும் நன்றி!

ஸ்திரிலோலன் 19-09-15 09:15 AM

முதலிடம் வென்ற அண்ணன் ராஜேஷ் அவர்களுக்கும், கிட்டத்தட்ட நெருங்கி விட்ட கேப்டன் அநபாயன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். இந்த வெற்றி மூலம் சிறந்த வா.சவால் நடத்துனர் விருது வென்ற நண்பர் ராம் அவர்களுக்கும் என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வருடப் போட்டியில் இடம் பெறுவதையே பெரிய வெற்றியாக நான் எண்ணிக் கொண்டு இருக்கையில், என் கதைக்கு நான்காம் இடம் கிடைத்தது கண்டு பெருமகிழ்ச்சி கொள்கிறேன். வாக்களித்த நண்பர்களுக்கு என் நன்றிகள்...

ரீ எண்ட்ரி ஆகி இரண்டு ஆண்டுகளிலும் வருடாந்திரப் போட்டியில் இறுதி வாசகர் சவால்கள் மூலம் என் கதை இடம் பெற்றிருக்கிறது. இந்த ஆண்டும் இடம் கிடைக்குமா என்று தெரியவில்லை. ஆனால் கண்டிப்பாக முயற்சி செய்வேன்.

Laal 20-09-15 01:36 AM

முதலிடம் பிடித்த ரா வுக்கும், இரண்டாமிடம் பிடித்த கேப்டனுக்கும் வாழ்த்துக்கள்....

tdrajesh 21-09-15 07:32 AM

எனக்கு வாக்களித்து முதலிடம் கொடுத்த நண்பர்களுக்கு என் நன்றி. ஒரு வாக்கு வித்தியாசத்தில் இரண்டாம் இடம் பெற்ற நண்பர் அநபாயனுக்கு என் பாராட்டுகள்.

இப்பரிசை பெற உதவியாக இருந்த போட்டியை நடத்திய நண்பர் ராம் அவர்களுக்கு என் நன்றி.

போட்டியில் பங்கேற்ற அனைத்து படைப்பாளிகளுக்கும் என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

காமராஜன் 27-11-15 05:13 AM

பாவத்தின் சம்பளம் ... கதையை தற்போதுதான் வாசித்தேன். அற்புதமான கதைகளை அடையாளம் கண்டுகொள்ள தாமதம் ஆனாலும் ரசித்து வாசித்த கதை


All times are GMT +5.5. The time now is 06:17 AM.

Powered by Kamalogam members