காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   வருடாந்திர சிறந்த வாசகர் சவால் கதை 2011: முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=60705)

பச்சி 14-05-12 04:26 PM

வருடாந்திர சிறந்த வாசகர் சவால் கதை 2011: முடிவுகள்
 
வருடாந்திர சிறந்த வாசகர் சவால் கதை 2011 - முடிவுகள்


அன்பிற்கினிய காமலோக நண்பர்களே, நண்பிகளே!

நம் தளத்தின் மதிப்பிற்குரிய தலைமை நிர்வாகி http://www.kamalogam.com/new/customa.../avatar3_2.gif xxxGuy அவர்களின் அன்பு வழிகாட்டுதல் மற்றும் வருடாந்திர வாசகர் சவால் கதை விருது அறிவிப்பின்படி, 2011-ஆம் வருடத்தில் நடைபெற்ற வாசகர் சவால் போட்டிகளிலிருந்து 'சிறந்த கதைகள்' என நிர்வாக குழுவினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட '14 கதைகள்' வாக்கெடுப்பிற்காக வைக்கப்பட்டது.

வாக்கெடுப்பு திரி > இங்கே

14.04.11 முதல் 14.05.11 வரை நடைபெற்ற இந்த வாக்கெடுப்பின் முடிவுகளை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


!!! போட்டி முடிவுகள் !!!

வாக்கெடுப்பு முடிவின் படி... 24 வாக்குகளுடன் முதல் இடத்தை பிடித்திருக்கும், http://kamalogam.com/new/customavata...tar27349_7.gif KANNAN60 அவர்கள் எழுதிய திறக்கக் கூடாத டைரி என்ற கதை, 2011-ஆம் வருடத்தின் 'சிறந்த வாசகர் சவால் கதையாக' தேர்வு பெறுகிறது.

KANNAN60 அவர்களுக்கு 2011-ஆம் வருடத்திற்கான 'சிறந்த வாசகர் சவால் கதை http://www.kamalogam.com/new/images/...dal3-star2.gif விருது' மற்றும் '5000 http://www.kamalogam.com/new/images/...ns/credits.gif ஐகேஷ்கள் பரிசு' வழங்கப்படுகிறது.

வாழ்த்துக்கள் KANNAN60 !

முதல் மூன்று இடங்களிலுமே KANNAN60 அவர்களின் கதைகள் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அதற்காக அவருக்கு 'சிறப்பு பாராட்டுகளை' தெரிவித்துக் கொள்கிறோம். இவருடன் இரண்டாவது இடத்தை பங்கு போட்டுக் கொண்ட mouse1233 அவர்களுக்கும் பாராட்டுகள்..!

<><><><><>

இந்த போட்டியில் வெற்றி பெற்ற 'திறக்கக் கூடாத டைரி' என்ற கதை கலந்து கொண்ட சவால் போட்டியான 'வா.சவால்: 0052 - படைப்பாளி பெயர் குறிப்பிடாத கதைகள் போட்டி' இதனால் சிறப்பு பெறுகிறது. அந்த சவாலை நடத்திய http://www.kamalogam.com/new/customa...tar10583_2.gif asho அவர்களுக்கு 2011-ஆம் வருடத்தின் சிறந்த வாசகர் சவால் நடத்துனர் http://www.kamalogam.com/new/images/...dal-orange.gif மெடலும், 3000 http://www.kamalogam.com/new/images/...ns/credits.gif ஐகேஷ்கள் பரிசும் வழங்கப்படுகிறது.

தள மேற்பார்வையாளர் அசோ அவர்கள் தள உறுப்பினர்களின் விருப்பத்திற்கேற்ப, 'படைப்பாளி பெயர் தெரியாத கதைகள்' என்று இந்த போட்டியை தன் பணிகளுக்கிடையேயும் முழுப் பொறுப்பேற்று... சிறப்பாக நடத்திக் காட்டினார் என்பதும், நம் தளத்தில் அசோ அவர்கள் பெறும் 'முதல் விருது' இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாழ்த்துக்கள் asho !

<><><><><>

போட்டியில் இடம்பெற்ற கதைகள் மற்றும் வாக்குகள்:
(தர வரிசை எண் : சவால் எண் : கதையின் பெயர் : படைப்பாளியின் பெயர் : வாக்குகள் எண்ணிக்கை)

1. வா.சவால்: 0052 - திறக்கக் கூடாத டைரி - KANNAN60 - 24

2. வா.சவால்: 0049 - வீட்டுச்சாப்பாடு - KANNAN60 - 20

2. வா.சவால்: 0049 - ராணி(த்)தேனீ - mouse1233 - 20

3. வா.சவால்: 0053 - மஞ்சுளா மதினியுடன் மஞ்சள் நீராட்டு - KANNAN60 - 18

4. வா.சவால்: 0049 - 18 வயசு பொண்ணு ஜீன்ஸிற்குள் கைய விட்டு - mayakrishnan - 17

4. வா.சவால்: 0052 - தறியில் ஏறிய புடவையும், விதியில் எழுதிய புருஷனும் - muthirkanni - 17

4. வா.சவால்: 0053 - சீமந்தத்தில் சின்னவள் வைத்த விருந்து - anabayan - 17

5. வா.சவால்: 0048 - ஸ்ஸ்... மெதுவாடா - KANNAN60 - 16

6. வா.சவால்: 0048 - இலையுதிர் காலத்தில் ஒரு இரவு - puzhu - 14

6. வா.சவால்: 0048 - பிராவை நீ போடு உன்னை நான்..! - sherin_lv - 14

6. வா.சவால்: 0052 - ஆந்திர தன்டவாளத்துல ஆறு மணிநேரமா ஆறு தடவை - oolvathiyar - 14

6. வா.சவால்: 0053 - விந்து விளையும் பூமி! - tdrajesh - 14

6. வா.சவால்: 0053 - ரேவதி, ஐ.பி.எஸ். - sujathabalaji2007 - 14

7. வா.சவால்: 0049 - பறவைகள் பலவிதம் - ஜெய் - 10

வாக்கெடுப்பிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளின் படைப்பாளிகள் அனைவருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்! வாக்களித்த அனைவருக்கும் எங்கள் நன்றிகள்!

mims 14-05-12 04:40 PM

சிறந்த வாசகர் சவால் கதைக்கான விருது பெறும் நண்பர் கண்ணன்60 அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

மேலும் விரிவான பின்னூட்டம் பிறகு....

பின்னர் பதித்தது....

அனைத்து வாசர் சவாலிலும் முதலிடம் பெற்று வருடத்தின் சிறந்த வாசகர்கதைகளுக்கான போட்டியிலும் முதல் மூன்று இடங்களையும் பிடித்திருக்கிறார் என்றால் நம் கபிசத கண்ணன்60 அவர்களின் திறமையைப் பறைசாற்ற வேறு சான்று ஒன்று தேவையில்லை.
கண்ணனின் உண்மையான திறமைக்குக் கிடைத்த பரிசு இது. காமலோகத்தில் உண்மையான திறமைக்கு என்றுமே சரியான இடம் வழங்கப்படுகிறது என்பதற்கு இது சிறந்த ஓர் உதாரணமாகும்.

வாழ்த்துக்கள் கண்ணன்60.

மேலும்... கண்ணனுடன் சேர்ந்து இரண்டாம் இடத்தைப் பங்கு போட்டுக் கொண்ட நண்பர் எலியாருக்கும் இந்தப் போட்டிக்குத் தெரிவான அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

அத்துடன், 2011 வருடத்துக்கான சிறந்த வாசகர் சவால் போட்டியை நடாத்தி காமலோகத்தில் முதல் பதக்கத்தை வென்றெடுக்கும் மேற்பார்வையாளர் அஷோ அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

gemini 14-05-12 04:51 PM

சிறந்த வாசகர் சவால் விருதை பெற்ற கண்ணன் அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.
கண்ணன் முதல் மூன்று இடத்தையும் பெற்றிருக்கிறார் என்பது ஒரு பெரிய விடயம் தான்.

அத்தோடு இரண்டாம் இடத்தை பெற்ற எலியார் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

சவால் நடத்துனர் பட்டத்தை மேற்ற அசோ அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

maria 14-05-12 04:58 PM

வருடாந்திர வாசாகர் சவாலில் டிரிபிள்ஷாட் அடித்த அன்பு நண்பர் கண்ணன் 60 அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.
இரண்டாமிடம் பகிர்ந்த கொண்ட நண்பர் மவுசாருக்கும் வாழ்த்துக்கள்.
பெயர்தெரியாத சவால்போட்டியை சிறப்பாக நடத்திய அசோ சாருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன்

anabayan 14-05-12 05:16 PM

2011 ஆண்டுக்கான சிறந்த வாசகர் சவால் கதையாக நண்பர் [டாக்டர்] கண்ணன் அவர்களின் படைப்பு முதலிடம் வகிப்பதோடு இரண்டாமிடத்தையும் அவரின் படைப்பே பெற்றிருப்பதும் பாராட்டுக்குறியதே.

வாழ்த்துக்கள் கண்ணா.

கண்ணனோடு இரண்டாம் இடத்தை பங்கு கொண்ட நண்பர் எலியாருக்கும் எனது வாழ்த்துக்கள்.

அடுத்தடுத்து வந்த மற்ற கதைகளின் படைப்பாளிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்.

எனது படைப்புக்கு வாக்களித்த அந்த 17 நல்லுள்ளங்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

சிறந்த வாசகர் சவால் நடத்துனருக்கான விருது பெற்ற நண்பர் அசோவுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

asho 14-05-12 05:18 PM

அடுத்தடுத்து இரண்டு கதைகளில் மக்கள் மனதில் முதலிடம் நின்ற காமலோக கதைஞர் கண்ணன்60க்கு வாழ்த்துக்கள். இரண்டாம் இடத்தில் வந்து முதலிடத்தை குறி வைத்த மவுசாருக்கும் வாழ்த்துக்கள்.

போட்டியில் கலந்து கொள்ளும் வண்ணம் சிறப்பாக அந்தந்த வாசகர் சவால் போட்டிகளில் கலந்து வென்ற கதாசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்.


நானெல்லாம் இங்கே விருது(பதக்கம்) வாங்குவேன்னு நினைக்கவே இல்லை. எப்படியோ தளத்திற்கு கதைகள் கிடைக்க தூன்டுகோலாக இருந்ததற்கு விருது கிடைத்ததில் மிகுந்த* சந்தோசம்.

கண்ணன்60 எழுதிய கதை வெற்றி பெற்று அதனால் இதனை பெற்றதினால் இந்த விருதில் கண்ணனுக்கும் பங்குண்டு, அதே போல அந்த வாசகர் சவால் போட்டியை நடத்த என்னை தூண்டிய நண்பர் ராசராசனுக்கும் இந்த விருதின் பரிசுப்பணத்தில் பங்குண்டு. விருதை நான் எடுத்துக்கொண்டு பரிசு பணத்தை ராசராசனுக்கு தந்து விடுகிறேன் :).

madan 14-05-12 05:19 PM

வெற்றி பெற்ற கண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நான் வெல்ல விரும்பிய மயக்ரிஷ்ணன் கதை (பதினெட்டு வயசு) நாலாவது இடத்தில் இருக்கார். இருந்தாலும் சந்தோஷமே. திறக்க கூடாத டைரி கதையும் எனக்கு ரொம்ப பிடித்து இருந்த கதை தான்

anabayan 14-05-12 05:23 PM

Quote:

Originally Posted by asho (Post 1151815)
அதே போல அந்த வாசகர் சவால் போட்டியை நடத்த என்னை தூண்டிய நண்பர் ராசராசனுக்கும் இந்த விருதின் பரிசுப்பணத்தில் பங்குண்டு. விருதை நான் எடுத்துக்கொண்டு பரிசு பணத்தை ராசராசனுக்கு தந்து விடுகிறேன் .

மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டா இந்த டீல் ரொம்ப நல்லா இருக்கே. VERY WELDONE KEEP IT UP Asho

dreamer 14-05-12 07:04 PM

போட்டி என்று வந்துவிட்டால் முதல் மூன்று பரிசுகளில் ஒன்றை நண்பர் கண்ணன்60 வெல்வது உறுதி. இம்முறை ஒரு ஆண்டு முழுதும் நடந்த பல்வேறு வா.ச. போட்டிகளில் பரிசு பெற்ற கதைகளைப் போட்டிக்கு வைக்க, அவர் முதல் மூன்று இடங்களையுமே வென்று சாதனை படைத்துள்ளார் அவருக்கு என் பாராட்டுகள்.

இரண்டாம் இடத்தைப் பங்குபோட்டுக்கொண்ட திரு mouse1233 அவர்களுக்கு என் வாழ்த்துகள்.

வா.ச சாதனையாளர் விருதைப் பெற்ற நண்பர் கண்ணனுக்கும் அதைப் பதிப்பித்த சாதனைக்குரிய விருதைப் பெறும் நண்பர் அசோ அவர்களுக்கும் பாராட்டுகள்.

அத்தனை போட்டிகளையும் நடத்திய் ந்ண்பர்களுக்கும், அவற்றுக்கு அனுமதி அளித்த தளத் தலைவருக்கும், ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நிர்வாகிகளுக்கும் என் நன்றி.

(நேற்றிரவு இரண்டாம் பரிசைப் பங்குபோட்டுக்கொண்டவராக முதலில் திரு மாயகிருஷ்ணன் பெயரைத் தவறுதலாகப் பதித்துவிட்டேன். இரு நண்பர்கள் என் தவறைச் சுட்டிக்காட்டியபிறகு இன்று அந்தப் பெயருக்குப் பதில் திரு எலியார் பெயரைப் பதித்துவிட்டேன். குழப்பத்துக்கு மன்னிக்கவும்.

mouse1233 14-05-12 07:16 PM

வழக்கம் போல் முதல் பரிசு தட்டிச்சென்ற கண்ணனுக்கு வாழ்த்துக்கள் . (அதுவும் வரிசையா மூனு :))
20 ஓட்டில் ராணித்தேனிக்கு 2 ஆம் இடம் கொடுத்த அனைவருக்கும் நன்றிகள்

போட்டி நடத்தி (அதுவும் hide ஸ்டைலில் :) ) மெடல் வாங்கிய நன்பர் அசோவுக்கு ஸ்பெசல் வாழ்த்துக்கள்


All times are GMT +5.5. The time now is 09:05 PM.

Powered by Kamalogam members