காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   தமிழில் எழுத உதவி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=43)
-   -   tamizhil thattachu seiya eyalaamai....... (http://www.kamalogam.com/new/showthread.php?t=58010)

vinoth87 11-05-11 06:52 PM

tamizhil thattachu seiya eyalaamai.......
 
thalaivar avargalukku,
kadantha 3 naatkalaaga ennal tamizhil thattachu seiya eyalavillai.......
google thattachilum unicode converter aagiya erandilum thattachu seithu paarthum evvitha munnetramum illai.....thayavu koornthu tamizhil thattachu seiyum eliya vazhiyinai yerpaduthitharumaru thalaivar avargalai anbudan kettukkolgiren......

R_A_M 11-05-11 07:00 PM

try e-kalappai

RasaRasan 11-05-11 07:04 PM

வினோத் உதவி மையம் எழுத்துருவி உதவி பகுதியில் புதிய திரி தொடங்கிய நீங்கள், அந்த பகுதியில் உள்ள நிர்வாகம் (அட்மின்) தொடங்கிய பகுதிகளை படித்தாலே உங்களுக்கு தேவையான எழுத்துருவி கிடைக்கும். http://kamalogam.com/new/showthread.php?t=16993 இந்த திரிக்கு சென்று இகலப்பையை டவுண் லோட் செய்தாலே போதும். நிச்சயம் நீங்கள் தமிழில் எழுதலாம். சீக்கிரம் இகலப்பையை டவுண் லோட் செய்து நல்ல தமிழில் நல்ல* படைப்புகளையும் தாருங்கள்.

asho 11-05-11 07:33 PM

சொந்தக்கணிப்பான் இல்லாமல் பொதுக்கணிப்பான் மூலம் நம் தளம் வருபவர்கள் தனிப்பட்ட மென்பொருள் நிறுவ முடியாது என்ற போது, நம் தள ஒவ்வொரு பக்கத்தின் அடிப்பகுதியில் உள்ளமைந்த யுனிகோடு தமிழ் மாற்றியை பயன் படுத்திக்கொள்ளலாம்.


ஆனால் தற்போது சோதித்துப்பார்த்தும், எந்த தடங்கலும் இல்லாமல் தமிழ் மாற்றி தருகிறதே, உங்களுக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை.

கூகிள் கண்வர்ட்டரும், யுனிகோடு கண்வர்ட்டரும் சிறப்பாக வேலை செய்கிறது.

gemini 12-05-11 11:55 AM

சில வேலை நீங்கள் மாற்றி ctrl+G அமுத்தி (கூகிலில்)விட்டீர்களோ ? அதுதான் எழுதியது அப்படியே ஆங்கலத்தில் வருகிறதோ தெரியவில்லை.
எனக்கும் நன்றாக வேலை செய்கிறது.

udhayasuriyan 12-05-11 01:44 PM

அசோ அவர்களை தனி மடலில் தொடர்பு கொள்ளுங்கள்

முடியும்
முடியும் நம்மால் முடியும் தமிழில் தட்டச்சு செய்ய

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

sunrise 12-05-11 02:45 PM

நண்பரே எழில் நிலா.காம் என்ற http://ezilnila.com/nila/unicode_writer.htm இந்த வெப்சைட்டுக்கு சென்று அதில் மேலே உள்ள பெட்டியில் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால் அது அப்படியே தமிழில் மொழி பெயர்த்து கொடுத்து விடும். இதனையும் முயற்சி செய்து பாருங்களேன்.

sivamani 16-09-11 10:52 AM

இந்த கூகுள் தமிழ் தட்டச்சு கட்டத்துக்குள் தமிழில் தட்டச்சு செய்வது சுலபமாக இருக்கிறது. தவறு செய்தால் சரிபடுத்த முடிகிறது. நன்றி.

vjagan 16-09-11 11:07 AM

ஆசிரியர் அன்பர் vinoth87 அவர்களுக்கு: கூகுல் தமிழ் தட்டச்சு மிகவும் இயல்பாக சேவை செய்கிறது அய்யா , அம்மணி !

ஆசிரியர் அன்பர் gemini அவர்கள் சொல்லியவாறு நீங்கள் " ஒரு வேளை நீங்கள் மாற்றி ctrl+G அமுத்தி (கூகிலில்)விட்டீர்களோ ? அதுதான் எழுதியது அப்படியே ஆங்கலத்தில் வருகிறதோ தெரியவில்லை. எனக்கும் நன்றாக வேலை செய்கிறது."

மறு முறை முயற்சி செய்து பாருங்கள் அய்யா, அம்மணி !

PUTHUMALAR 05-11-14 01:54 AM

எனக்கு தமிழில் டைப்படிக்க பிரச்சினையை உள்ளது.. test message..


All times are GMT +5.5. The time now is 02:38 PM.

Powered by Kamalogam members