காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   நி: 0127 - அவனோட ராவுகள் - சவால் போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=70769)

asho 19-02-18 04:04 PM

நி: 0127 - அவனோட ராவுகள் - சவால் போட்டி முடிவுகள்
 
நி.சவால்: 0127 - அவனோட ராவுகள் - சவால் போட்டி முடிவுகள்


நண்பர்களே..! நண்பிகளே...!

நிர்வாக சவால்: 0127 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான rajjdy அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான அவனோட ராவுகள்-1 என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு > இங்கே

இந்த சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் srikalyan, vjagan ஆகிய இருவர் ஆர்வமாக கலந்து கொண்டு, குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். இருவரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 41 பேர்கள் வாக்களித்துள்ளனர்.

நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..!
இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 23 வாக்குகள் பெற்று http://www.kamalogam.com/new/customa...tar36577_2.gif srikalyan முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0127 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார்.

வெற்றி பெற்ற படைப்பாளியான srikalyan அவர்களுக்கு சவால் ராஜா விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. இவர் இரண்டாவது முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெள்ளிவாசல் மெம்பரான இவர் இப்போட்டியில் வெற்றி பெற்றதின் மூலம் அடுத்த வாசலான தங்கவாசலுக்கு அனுமதி பெறுகிறார். வாழ்த்துகள் srikalyan!

இவருடன் இணைந்து போட்டியிட்ட vjagan 18 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:
1. srikalyan - 23 வாக்குகள்.
2. vjagan - 18 வாக்குகள்
இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர் vjagan அவர்களுக்கு 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.


-:O:-

இதயகாதல் 19-02-18 05:30 PM

அவனோட ராவுகள் - சவால் போட்டியில் பங்கு கொண்ட srikalyan ,மற்றும் vjagan இருவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் ..மற்றும் பாராட்டுக்கள் ...

அவனோட ராவுகள் - சவால் போட்டியில் வெற்றி பெற்று தங்கவாசலை அடைந்த srikalyan-க்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் வாழ்த்துக்கள்

vjagan 19-02-18 07:20 PM

இம்மாத நிர்வாக சவால்: 0127 போட்டியில் முதல் இடம் பெற்று வெற்றி வாகை சூடிய நண்பரும் சிறந்த படைப்பாளருமான அந்தப் பொல்லாதப் படைப்பாளர்

srikalyan

அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி! அட...அடே...அடேடே...அய்யா அம்மணி !

அது மட்டுமல்ல அய்யா அம்மணி ! அந்தப் பொல்லாதப் படைப்பாளர்

srikalyan

அவர்கள் தங்கவாசலுக்கு அனுமதி பெறுகிறார் அய்யா அம்மணி ! மீண்டும் அந்தப் பொல்லாதப் படைப்பாளர்

srikalyan

அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி! அட...அடே...அடேடே...அய்யா அம்மணி !

Quote:

Originally Posted by asho (Post 1444591)
இவருடன் இணைந்து போட்டியிட்ட vjagan 18 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு 2000 ஐகேஷ்கள் வழங்கப்படுகிறது.

vjagan னானா எனக்கும் ஓர் அழகிய

கல்யாண மாலை

போட்டு கவுரவித்து, முதல் முறையாக நிர்வாகப் போட்டிகளின் வரலாற்றில் இரண்டாம் இடம் என்று ஓர் இடத்தை உருவாக்கி – அது முதல் முறையாக vjagan னானா எனக்காக உருவாக்கி – vjagan னானா என்னை மிகவும் உயர்வாகக் கவுரவித்து

அந்தக் குணத்தால் மிகவும் உயர்ந்த

அசோ

அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி! அட...அடே...அடேடே...அய்யா அம்மணி !

என்னுடைய கதைத் தொடர்ச்சிகளைப் மனதாரப் பாராட்டி 18 பொன்னனா வாக்குகளை என்னுடைய அந்தப் பொல்லாதக் கதைத் தொடர்சிகளுக்கு அளித்த அந்தப் பொல்லாதப் பேராண்மை மிக்க குணவான்களுக்கு என்னுடைய சிரம் தாழ்த்தி நன்றியுடன் வணங்குகிறேன் அய்யா அம்மணி !

Quote:

Originally Posted by asho (Post 1444591)
போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர் vjagan அவர்களுக்கு 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.

கூடுதலாக ஊக்கப்பரிசு அளித்த நிர்வாகத்தினருக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் அய்யா அம்மணி !

நான் என்றென்றும் மறக்க இயலாதப் போட்டியாக இந்தப் போட்டியைக் கருதுகிறேன் அய்யா அம்மணி !

எனக்கு ஒரு பொக்கிஷம் கிடைத்ததுபோல் உணருகிறேன் அய்யா அம்மணி !


Quote:

Originally Posted by இதயகாதல் (Post 1444605)
அவனோட ராவுகள் - சவால் போட்டியில் பங்கு கொண்ட srikalyan ,மற்றும் vjagan இருவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் ..மற்றும் பாராட்டுக்கள் ...

பாராட்டுகளுக்கு நன்றி அய்யா அம்மணி !

Kaleshan 19-02-18 09:24 PM

சவால் ராஜா ஸ்ரீகல்யாண் அவர்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்'

asho 20-02-18 09:23 AM

Quote:

Originally Posted by vjagan (Post 1444609)
Quote:

Originally Posted by asho (Post 1444591)
இவருடன் இணைந்து போட்டியிட்ட vjagan 18 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு 2000 ஐகேஷ்கள் வழங்கப்படுகிறது.

vjagan னானா எனக்கும் ஓர் அழகிய

கல்யாண மாலை

போட்டு கவுரவித்து, முதல் முறையாக நிர்வாகப் போட்டிகளின் வரலாற்றில் இரண்டாம் இடம் என்று ஓர் இடத்தை உருவாக்கி – அது முதல் முறையாக vjagan னானா எனக்காக உருவாக்கி – vjagan னானா என்னை மிகவும் உயர்வாகக் கவுரவித்து

அந்தக் குணத்தால் மிகவும் உயர்ந்த

அசோ

அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி! அட...அடே...அடேடே...அய்யா அம்மணி !

ரெம்ப மகிழ்ச்சி வேண்டாம் நண்பரே, அந்த இரண்டாவது இடத்திற்கான பரிசு 2000 என்பது தவறுதலாக குறிப்பிடப்பட்டது, சுட்டிக்காட்டியதற்கு நன்றி, இப்போது நீக்கப்பட்டது.

jaya6 20-02-18 09:44 AM

வெற்றி பெற்ற நண்பர் திரு:"ஸ்ரீகல்யாண்" அவர்களுக்கு பாராட்டுக்களும வாழ்த்துக்களும் .....................

kamakedi 20-02-18 10:41 AM

சவாலில் இரண்டாம் முறையாக வெற்றி பெற்று, தங்க வாசல் அனுமதி வாங்கிய நண்பர் ஸ்ரீகல்யாணுக்கு என் பாராட்டுக்கள்

benadict 20-02-18 04:15 PM

போட்டியில் வென்று தங்க வாசலை திறக்கப்பெற்ற கல்யாண் அவர்களுக்கு என் பாராட்டுக்கள் . இரண்டாம் இடம் பெற்ற ஜெகன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

vjagan 20-02-18 05:57 PM

Quote:

Originally Posted by asho (Post 1444654)
Quote:
Originally Posted by vjagan
Quote:
Originally Posted by asho
இவருடன் இணைந்து போட்டியிட்ட vjagan 18 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இவருக்கு 2000 ஐகேஷ்கள் வழங்கப்படுகிறது.
vjagan னானா எனக்கும் ஓர் அழகிய
கல்யாண மாலை
போட்டு கவுரவித்து, முதல் முறையாக நிர்வாகப் போட்டிகளின் வரலாற்றில் இரண்டாம் இடம் என்று ஓர் இடத்தை உருவாக்கி – அது முதல் முறையாக vjagan னானா எனக்காக உருவாக்கி – vjagan னானா என்னை மிகவும் உயர்வாகக் கவுரவித்து
அந்தக் குணத்தால் மிகவும் உயர்ந்த
அசோ
அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி! அட...அடே...அடேடே...அய்யா அம்மணி !
ரெம்ப மகிழ்ச்சி வேண்டாம் நண்பரே, அந்த இரண்டாவது இடத்திற்கான பரிசு 2000 என்பது தவறுதலாக குறிப்பிடப்பட்டது, சுட்டிக்காட்டியதற்கு நன்றி, இப்போது நீக்கப்பட்டது.

ஆமாம் ஆமாம் நான் ரொம்பவும்தான் மகிழ்ந்துதான் போனேன் அய்யா!

நான் ஓர் இலவு காத்த கிளி என்று உணராமல் ஏமாந்துதான் போனேன் அய்யா!

இப்போது நான் கரையேறி விட்டேன் முழுவதுமாக அய்யா!
நான் சுட்டிக்காட்டியதற்கு நன்றி சொல்லிய நீங்களே
- குணத்தால் உயர்ந்த நீங்களே -
பிழை செய்ய முற்படும்போது நான் எம்மாத்திரம் என்று,

ஒரு கண நேரம் , மிகுந்த அறியாமையுடன்தான் , சற்று தங்களுடன் என்னை ஒப்பிட்டுப் பார்த்து அற்பத்தனமாகவே சந்தோஷப்பட்டேன் அய்யா!

இப்போது நான் பூரணமாகவே கரையேற உதவியமைக்கு நன்றி அய்யா!

srikalyan 20-02-18 06:17 PM

Quote:

Originally Posted by kamakedi (Post 1443514)
வாழ்த்துக்கள் (உங்களை விரைவில் தங்க வாசலில் காண்பேன் என நம்புகிறேன்)

உங்களின் பொன்னான வாழ்த்து பலித்துவிட்டது!

எனக்கு வாக்களித்து இந்த பொன்னான வாய்ப்பை வழங்கிய நண்பர்களுக்கு மனமார்ந்த நன்றி.

என்னுடன் போட்டியில் பங்கேற்று, என் தொடர்களை படித்து பின்னுட்டமிட்டு உற்சாகப்படுத்திய பண்பான நண்பர் ஜெகனுக்கும் என் நன்றி.


All times are GMT +5.5. The time now is 10:16 PM.

Powered by Kamalogam members