காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   புதியவர்கள் கவனத்திற்கு... (http://www.kamalogam.com/new/showthread.php?t=19092)

Kanchanadasan 20-06-05 08:07 PM

புதியவர்கள் கவனத்திற்கு...
 

http://img.photobucket.com/albums/v4...GIFs/spin2.gifபுதியவர்களுக்கு......http://img.photobucket.com/albums/v4...GIFs/spin2.gif

நம் தளத்தின் புதிய உறுப்பினர்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி.

தயவு செய்து கீழ்க்காணும் வரிசையைப் பின்பற்றி உங்கள் பதவி உயர்வு மற்றும் எங்கள் [தள மேற்பார்வையாளர்கள்] வேலையை எளிதாக்குங்கள்.

1] முதலில் காமலோகத்தில் பங்கு பெறுவது எப்படி என்பதை அறிய இங்கே படியுங்கள்.

2] அடுத்து
Font Setup Help படியுங்கள்.

3] அடுத்து காம லோகம் எவ்வாறு பிரிக்கப்பட்டு எதன் அடிப்படையில் மெம்பர்ஷிப் வழங்கப்படுகிறது என அறிய
காமலோகம் பகுதிகள் அறிமுகம் படியுங்கள்.

4] அடுத்து தள விதிமுறைகள் அனைத்தையும் Guidelines பகுதியில் படியுங்கள்.


5] இப்போது உங்களின் சொந்த காமக் கதையை தலைவாசல் பகுதியில்
Newbie Contributions என்ற பகுதியில் பதியுங்கள்.

6] மேலும் தலைவாசல் பகுதியில் உங்களால் செல்ல முடிந்த இடங்களுக்கெல்லாம் சென்று உங்கள் விமர்சனங்கள் மற்றும் கருத்துக்களைப் பதியுங்கள்.


7] இப்போது தள விதிமுறைப்படி குறைந்த பட்சம் 10 ஒழுங்கான தமிழ் பதிப்புகளுக்கு அடுத்தும் தேவையான அனுமதிகள் தானாய் வழங்கப்படா விட்டால் மட்டுமே இங்கே புதியவர் மன்ற அனுமதி விண்ணப்பம் சென்று அனுமதி வேண்டுங்கள்.

இவையனைத்தும் வரிசைப்படி நடந்தால் பல குழப்பங்கள் குறையும்.

இவற்றை விட்டு விட்டு சும்மா மனம் போன போக்கில் தலைவாசலின் அனைத்துப் பகுதிகளிலும் குப்பைகளைப் பதிக்காதீர். முன் சொன்ன வரிசைக்கிரமம் படித்து பார்த்தாலே உங்களுக்கு இத்தளத்தின் விதிமுறைகளும், தமிழ் எழுத படிக்க தேவையான அனைத்து தகவல்களும் கிடைத்து விடுவதால் உங்களுக்கு மேற்கொண்டு இத்தளத்தில் பல பதிப்புகள் தந்து பதவி உயர்வு பெற தோதாய் இருக்கும். அனைத்தும் படித்துப் பார்த்தும் ஏதாவது புரியவில்லை என்றால் Newbie Help Needed? பதிவில் சென்று விபரமாகத் தங்கள் வினாவினை எழுப்பவும்.

http://img.photobucket.com/albums/v4...hock_small.gif

மீண்டும் மீண்டும் வேண்டிக் கொள்கிறோம். தேவை இல்லாமல் தலை வாசலில் தனித் தனியாய் தலைப்புகள் ஆரம்பிப்பதையோ, இல்லை சும்மா கண்ட இடங்களில் குப்பை பதிப்பதையோ தவிருங்கள். இது அனைத்தும் உங்கள் பதவி உயர்வை நீங்களே தடை செய்து கொள்வது போலத் தான்.
http://img.photobucket.com/albums/v4...s/anmatcat.gif

Kanchanadasan 01-07-05 12:13 AM

புதியவர்களே !

தேவை இல்லாமல் கண்ட இடங்களிலும் குப்பை பதிக்கும் புதியவர்களின் பெயர்களை நாங்கள் கவனித்து குறித்து வருகிறோம். திரும்ப திரும்ப சொல்லியும் கேட்காமல் குப்பை பதிக்கும் இவர்கள் அனைவருக்கும் தண்டனையாய் இவர்களின் பதவி உயர்வினை தடை செய்ய பரிசீலித்து வருகிறோம்.


All times are GMT +5.5. The time now is 03:50 PM.

Powered by Kamalogam members