காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   மணமகனாகும் சிறுத்தையார்! (http://www.kamalogam.com/new/showthread.php?t=68797)

tdrajesh 08-06-16 11:46 AM

மணமகனாகும் சிறுத்தையார்!
 
Quote:

Originally Posted by puzhu (Post 1103251)
சிறுத்தை என்றாலே புள்ளி போட்டது என்றாலும் நீங்க ஒரு பெரும்புள்ளீ என்பது உங்கள் படைப்புகளினாலேயே விளங்கும்.

நண்பர், இளைஞர், இனியவர், மேலும் நல்ல படைப்பாளியான சிறுத்தையாரை பற்றி மிக அழகாக சொன்னார் இன்னொரு நண்பர் புழுவார். நான் பல லோக நண்பர்களை நேரில் சந்திருந்தாலும் நண்பர் சிறுத்தையார் பெங்களூரில் பின்பக்கம் இருந்து என் தோளைத்தொட்டு “ஹலோ” என்று சொன்னப்போது அசந்துதான் போனேன். சற்றே மாநிறத்தில் நடிகர் அரவிந்த்சாமியை பார்த்தது போல இருந்தது. இந்த இளைஞரா சிறுத்தை என்று ஆச்சரியப்பட்டேன்.

அந்த இளம் வாலிபருக்கு நாளை விடியற்காலை சேலம் பக்கத்தில் இருக்கும் அவரின் சொந்த ஊர் கோயிலில் திருமணம்.

காதலும் கவிதையுமான சங்கமம்
நேசித்த மனங்கள் வாழ்வின் துவக்கம்
இனிய விடியலில் திருமண விழாக் கோலம்
இனி நாளும் வாழ்வே விழாக் காணும்!!!

புரிதலும் அறிதலும் ஒன்றாகி
அன்பும் காதலும் தினம் பெருகி
ஒருமித்த எண்ணத்தில் நறுமண வாழ்வாகி
உருவாகிடும் கவிதையே மழலையாகி!!!

சீரும் சிறப்பும் வளமுமாகி
நாளும் நலனில் உடலுமாகி
தேனில் நனைந்த பலாவாகி
வாழ்க்கை தெவிட்டா சுவையுமாகி!!!

இவர்போல் வாழ்ந்தோர் எவருமிலாதவருமாகி
உறவும் ஊரும் போற்ற நற்பெயருமாகி
அனைவர்க்கும் உதாரண தம்பதியராகி!!!

வாழ்க்கையில் இன்பம் ஊற்றாகி
ஆலம் விழுதாய் குலம் தழைத்தே
வளம் நலம் வாழ்வினில் வசமுமாகி
வாழ்வாங்கு ஆயுளும் வாழ்ந்திடுவீர்!!!

வாருங்கள் நண்பர்களே, இந்த இனிய இளம் தம்பதிகளை வாழ்த்துவோம்!

கவிதைக்கு நன்றி : இணையத்தளம்.

kamakedi 08-06-16 12:15 PM

சிறுத்தைக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்,, தகவலுக்கு நன்றி ராஜேஷ்.

gemini 08-06-16 12:27 PM

நாளை திருமணம் செய்ய போகும் சிறுத்தை அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்துக்கள்.

padithoraipandi 08-06-16 01:58 PM

திருமணநாள் வாழ்த்துக்கள். இந்த ஜோடி எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

tamilplus 08-06-16 02:12 PM

மதிப்புமிக்க உறுப்பினரும், சிறந்த பங்களிப்பாளர்களில் ஒருவருமான சிறுத்தை அவர்களுக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்.அவர் தமிழ் கூறும் நல்லுலகம் உரைக்கும் பதினாறு பேறுகளும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறேன் .
இந்த இனிய தகவலை இங்கு பகிர்ந்து, அவருக்கு நல்வாழ்த்துக்களை கூறிட வாய்ப்பளித்த ராஜேஷ் அவர்களுக்கும் ஸ்பெஷல் நன்றிகள்.

vjagan 08-06-16 04:10 PM

நண்பரும் சிறந்த படைப்பாளர்களுள் ஒருவருமான மணமகனாகும் சிறுத்தையார் அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அய்யா அம்மணி !இந்த இனிய தகவலை தந்த நண்பர் tdrajesh அவர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும் அய்யா அம்மணி !

கண்ணன்76 09-06-16 02:15 AM

இளம் சிருத்தை ஒர் கன்னி மானுடன் இணைந்து மணநாள் காணும் மங்கல நிகழ்வுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

venkat2012 09-06-16 07:13 AM

சிறுத்தையார் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

raja197x 09-06-16 10:13 AM

திருமண வாழ்த்துக்கள்!!!

oolvathiyar 09-06-16 12:06 PM

இத்தனை நாள் கற்பனை செய்து அதை எழுத்தில் வடித்து வந்த காமக்காட்சிகளை இனி நிஜத்தில் செய்து பார்க்க போகிறார். திருமண வாழ்த்துகள் சிறுத்தை அவர்களே.
விரைவில் தந்தையாராக அட்வாஸ் வாழ்த்துகள்.


All times are GMT +5.5. The time now is 12:48 PM.

Powered by Kamalogam members