காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   புதிய ஐகேஷ் (iCash) பாயிண்ட் சிஸ்டம் (http://www.kamalogam.com/new/showthread.php?t=27567)

MANJU_4U 29-09-06 12:04 PM

என்னை போன்று எல்லா திரியிலும் கருத்து சொல்லி திரியை
குஜால் படுத்தும் நண்பர்களுக்கு இதனால் என்ன பயன் என்று தெரியலையே???

Aaron 29-09-06 01:03 PM

தலைவரின் புதிய முயற்சிகளுக்கு நமது மனமுவந்த பாராட்டுக்கள்!!!

A 29-09-06 05:36 PM

அதாவது icash-ன் நன்மைகள் என்னவென்று தலைவர் விளக்கினால் (உதாரணமாக, இவ்வளவு பாயிண்ட்கள் எடுத்தவருக்கு தலை, தமிழ், வெண்கலம் என்று உயர்வு) கொடுக்கப்படும் என்று ஓரு முறை கொண்டு வந்தால், பங்களிப்பவர்களிடையே ஓரு போட்டியை உருவாக்கி நல்ல பல திரிகளைக் கொண்டு வர முடியும். ஆனால், பெயருக்கு திரி கொண்டு வருபவர்களை எச்சரிக்கையும் செய்ய வேண்டும்.

kama02 29-09-06 05:43 PM

மிக நல்ல திட்டம். முதலில் 'iCash - Donate' என்ற சொற்களைப் பார்த்ததும் ஏதோ பணம் சம்மந்தப்பட்ட விஷயம் என்று நினைத்தேன்.

xxxGuy 29-09-06 08:21 PM

நண்பர், நண்பிகளே..!

இதை இன்னும் ஒரு பதிப்பு மூலம் விளக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இன்னும் பல கேள்விகள் எழுந்த பின் விளக்கமாக பதில் கூறுகிறேன். அதற்கு முன் ஒரு சில கருத்துக்கள்.

இந்த iCash என்னும் இண்டர்னெட் கரன்சியை, நமது சாதாரண கரன்சியாகவே நினைத்துக் கொள்ளுங்கள். அதை நன்றாக சம்மாதித்தால் நன்றாக இங்கே செலவழிக்கலாம். இங்கே செலவழிக்க நிறைய வழிகள் உருவாக்கப் படும். அவற்றையெல்லாம், இந்த மாதத்தில் கூறி உங்களை குழப்ப விரும்பவில்லை. இந்த மாதம் iCash அறிமுகம் மட்டுமே, அடுத்த மாதம் அதை உபயோகிக்க வழிகள்.

உதாரணமாக, ஒருவர் மேடையில் நன்றாக பாடுகிறார், அவரை வாழ்த்தி அவருக்கு நீங்கள் 100 ரூபாய் கரன்சி நோட்டை சட்டையில் குத்தி சன்மானம் கொடுத்து மகிழ்விக்கிறீர்கள் அல்லவா? அது போல தான் இதுவும்.

இதனால் கொடுத்தவருக்கு என்ன லாபம்? ஒரு சிறந்த திறமைசாலியை சன்மானம் கொடுத்து கௌரவித்த மகிழ்ச்சி.

காமலோக பகுதிகளுக்கு அனுமதி வழங்குவதற்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை, தற்போதைக்கு இரண்டையும் இணைக்கும் உத்தேசம் இல்லை.

smartman 29-09-06 08:33 PM

இந்த முறை நிச்சயம் பல புதிய பரிணாமத்திற்கு நம் லோகத்தைக் கொண்டுசெல்லப் போகிறது என்பதில் சிறிதுகூட சந்தேகமில்லை. பங்களிப்பவர்களை பலவிதத்தில் உற்சாகப் படுத்தும்.

ஒரு சின்ன உதாரணம் மூலம் இந்த முறையினை உங்களுக்குப் புரியவைக்க வேண்டுமெனில் கிட்டத்தட்ட "பேங்க்" அல்லது "கரன்ஸி" என்று அட்டை வைத்து காகிதத்தில் பல மதிப்புக்களில் பணம் வைத்துக்கொண்டு விளையாடும் விளையாட்டை கொஞ்சம் நினைத்துக் கொள்ளுங்கள். கிட்டத்தட்ட அந்த அடிப்படை இருக்கும்.

ஆனால் இங்கே இதன் வீச்சு நன்றாக இருக்கும் என்பதை என்னால் நன்றாகக் கற்பனை செய்ய முடிகிறது. சிறந்த படைப்புக்கள்.. சிறந்த கதைகள் தேர்ந்தெடுப்பதிலிருந்து நிறைய இந்த முறையில் எளிதாகச் செய்ய முடியப்போகிறது.

நீங்களே யோசித்துப் பாருங்கள் நிறைய யோசனைகள் உங்களுக்கே புலப்படும். இதை ஒரு விர்ச்சுவல் கேஷ் (Virtual Cash) எனக் கொள்ளலாம்.

நல்ல யோசனை. அருமையாகச் செயல்படுத்தப்போகிறார் நம் நிர்வாகி என்று எனக்கு நிறைவாகத் தோன்றுகிறது.

Vaasan 29-09-06 10:28 PM

Smart சொல்வதை நானும் ஆமோதிக்கிறேன். வேறு தளங்களில் முன்னரே வந்ததும், நானே ஒரு தடவை எனது அ.சி.மா.சே. கதைக்கு வரவேற்பு இல்லாத போது, 7ம் பாகத்திற்கு (30/01/2006) அன்று. இதோ இங்கே (வெண்கல வாசல் அனுமதி உள்ளவர்கள் மட்டும் பார்க்க முடியும்) ஒரு அறிமுக ஆலோசனையாகவும் சொன்னதை இப்போது தலைவர் நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறார்.

இது எல்லோருக்கும் ஒரு பூஸ்டிங் ஆக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. வரவேற்கத்தக்க முடிவு. . . .

ponnan 29-09-06 10:31 PM

புதிய பாயிண்ட் முறையை நன்றாக பயன்படும் என எதிர்பார்க்கிறேன்

arasannan 30-09-06 06:14 AM

நல்ல திட்டமாகத்தான் இருக்கு.

அரசன்.

zilzilman 30-09-06 07:30 AM

நல்ல திட்டமாகத்தான் தெரிகிறது. கதை எழுதி ஐ கேஷ் ஆவது சம்பாதிக்கலாம்


All times are GMT +5.5. The time now is 12:15 PM.

Powered by Kamalogam members