காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   நி: 0131 - வக்கீல் பிரபுவின் வசந்தம் - சவால் போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=71159)

asho 31-08-18 05:30 PM

நி: 0131 - வக்கீல் பிரபுவின் வசந்தம் - சவால் போட்டி முடிவுகள்
 
நி.சவால்: 0131 - வக்கீல் பிரபுவின் வசந்தம் - சவால் போட்டி முடிவுகள்

நண்பர்களே..! நண்பிகளே...!

நிர்வாக சவால்: 0131 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான rohini அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான வக்கீல் பிரபுவின் வசந்தம்-1 என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு > இங்கே

இந்த சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் niceguyinindia, vjagan மற்றும் வேதா ஆகிய மூவர் ஆர்வமாக கலந்து கொண்டு, குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். மூவரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் அதாவது 12 பேர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர். சமீப காலத்தில் நடந்த போட்டிகளில் மிகவும் குறைந்த வாக்குகள் இப்போட்டியில் பதிவாகியிருப்பது மிகவும் வருத்தத்தை கொடுக்கிறது.

நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..!
இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 7 வாக்குகள் பெற்று வேதா முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0131 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார்.

வெற்றி பெற்ற படைப்பாளியான வேதா அவர்களுக்கு சவால் ராஜா விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. இவர் இரண்டாவது முறையாக இவ்விருதினை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்போட்டியில் வெற்றி பெற்றதின் மூலம் வெள்ளிவாசல் மெம்பரான இவர் அடுத்த தங்க வாசலுக்கு அனுமதி பெறுகிறார். வாழ்த்துகள் வேதா

வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:
வேதா - 7 வாக்குகள்
vjagan - 3 வாக்குகள்
niceeguyinindia - 2 வாக்குகள்
இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்கள் vjagan மற்றும் niceeguyinindia இருவருக்கும் 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.

-:O:-

tdrajesh 31-08-18 06:28 PM

இப்போட்டியில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று தங்கவாசலை அடைந்திருக்கும் நண்பர் வேதா அவர்களுக்கு என் பாராட்டுகள்.

தொடர்ந்து நி.சவாலில் பங்கெடுத்து வரும் நண்பர் ஜெகனுக்கும் நீண்ட இடைவேளைக்கு பிறகு சவாலில் பங்கெடுத்த நண்பர் நைஸ்கை-க்கும் என் பாராட்டுகள்.

போட்டியில் வாக்களித்த 12 நண்பர்களுக்கு நன்றி.

வேதா 31-08-18 08:59 PM

நன்றி நன்றி நன்றி ......
இந்த சவாலை எதோ ஒரு தைரியத்தில் தொடங்கினேன் ஆனால் இறுதி பாகத்தை பதிவதற்கும் முழி பிதுங்கிவிட்டது. இருந்தும் எடுத்த சவாலை முடிக்க வேண்டும் என்பதற்காகவே இறுதி பாகங்களை விறுவிறுவென வேகமாக கொண்டுசென்று முடித்துக்கொண்டேன் .

இந்த வாய்ப்பை எனக்கு ஏற்ப்படுத்திக்கொடுத்த நிர்வாகத்தினர்களுக்கும், என் கதையை படித்து கருத்து சொன்னவர்களுக்கும், கருத்து சொல்லாதவர்களுக்கும் மற்றும் வாக்களித்து என்னை இரண்டாவது முறையாக வெற்றி பெறச்செய்தவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் .

kauveri 31-08-18 10:13 PM

சவாலில் கல்ந்துக் கொண்டு வெற்றிப் பெற்ற நண்பர் வேதாவிற்கு வாழ்த்துகள் பாராட்டுக்கள் .
சவாலில் கலந்து கொண்ட நண்பர்கள் நைஸ்கெய்இண்டியனுக்கும் விஜெகனுக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

vjagan 01-09-18 07:33 AM

Quote:

Originally Posted by asho (Post 1455887)
இந்த வாக்கெடுப்பில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் அதாவது 12 பேர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர். சமீப காலத்தில் நடந்த போட்டிகளில் மிகவும் குறைந்த வாக்குகள் இப்போட்டியில் பதிவாகியிருப்பது மிகவும் வருத்தத்தை கொடுக்கிறது.

Quote:

Originally Posted by asho (Post 1455887)
வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:
வேதா - 17 வாக்குகள்
vjagan - 3 வாக்குகள்
niceeguyinindia - 2 வாக்குகள்

12 வாசகர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர் ! மிகவும் வருத்தமான செய்திதான் !

ஆனால் வெற்றி பெற்றவர் 17 வாக்குகள் பெற்று இருக்கிறார் !
………..
அதை விட வருத்தமான தகவல்:

"சவால் காலம்:

கதையின் தொடர் பாகங்களை பதிந்து, கதையை முடித்து வைப்பதற்காக உங்களுக்கு 20 நாட்கள் அவகாசம் தரப்படுகிறது. உங்கள் கற்பனையை தட்டி விட்டு, இந்த கதையின் தொடர் பாகங்களை 18-08-2018 சனிக்கிழமை (இந்திய நேரப்படி) நள்ளிரவு 12 மணிக்குள் பதிக்கவும்."

20 நாட்கள் அவகாசம் முடிந்த பிறகு பதியப்பட்ட கதை வாக்கெடுப்பில் வைக்கப்பட்டுள்ளது !

வெற்றி பெற்றவர் அதற்கு உதவியாக இருந்த நிர்வாகத்தினருக்கு நன்றியை சொல்லி இருக்கிறார் !

Quote:

Originally Posted by வேதா (Post 1455899)
நன்றி நன்றி நன்றி ......
இந்த சவாலை எதோ ஒரு தைரியத்தில் தொடங்கினேன் ஆனால் இறுதி பாகத்தை பதிவதற்கும் முழி பிதுங்கிவிட்டது. இருந்தும் எடுத்த சவாலை முடிக்க வேண்டும் என்பதற்காகவே இறுதி பாகங்களை விறுவிறுவென வேகமாக கொண்டுசென்று முடித்துக்கொண்டேன் .
இந்த வாய்ப்பை எனக்கு ஏற்ப்படுத்திக்கொடுத்த நிர்வாகத்தினர்களுக்கும், என் கதையை படித்து கருத்து சொன்னவர்களுக்கும், கருத்து சொல்லாதவர்களுக்கும் மற்றும் வாக்களித்து என்னை இரண்டாவது முறையாக வெற்றி பெறச்செய்தவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

இம்மாதிரியான கவனச்சிதறல்கள் வாசகர்களுக்கு நேர்ந்தால் அது என்ன வகை ? நிர்வாக உறுப்பினருக்கு நேர்ந்தால் அது என்ன வகை ?

காமலோகம் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நானும் எண்ணுவதால் இதனைக் குறிப்பிட்டு இருக்கிறேன் !

niceguyinindia 01-09-18 07:44 AM

வெற்றி பெற்ற நண்பருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள் ..

வெறும் 12 பேர் மட்டுமே வாக்களித்தது சற்று வருத்தமாக உள்ளது ..

அதில் போட்டியாளர்களின் வாக்கு 3 :y2:

asho 01-09-18 10:44 AM

Quote:

Originally Posted by vjagan (Post 1455921)
Quote:

Originally Posted by asho (Post 1455887)
இந்த வாக்கெடுப்பில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் அதாவது 12 பேர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர். சமீப காலத்தில் நடந்த போட்டிகளில் மிகவும் குறைந்த வாக்குகள் இப்போட்டியில் பதிவாகியிருப்பது மிகவும் வருத்தத்தை கொடுக்கிறது.

Quote:

Originally Posted by asho (Post 1455887)
வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:
வேதா - 17 வாக்குகள்
vjagan - 3 வாக்குகள்
niceeguyinindia - 2 வாக்குகள்

12 வாசகர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர் ! மிகவும் வருத்தமான செய்திதான் !

ஆனால் வெற்றி பெற்றவர் 17 வாக்குகள் பெற்று இருக்கிறார் !
………..
அதை விட வருத்தமான தகவல்:

"சவால் காலம்:

கதையின் தொடர் பாகங்களை பதிந்து, கதையை முடித்து வைப்பதற்காக உங்களுக்கு 20 நாட்கள் அவகாசம் தரப்படுகிறது. உங்கள் கற்பனையை தட்டி விட்டு, இந்த கதையின் தொடர் பாகங்களை 18-08-2018 சனிக்கிழமை (இந்திய நேரப்படி) நள்ளிரவு 12 மணிக்குள் பதிக்கவும்."

20 நாட்கள் அவகாசம் முடிந்த பிறகு பதியப்பட்ட கதை வாக்கெடுப்பில் வைக்கப்பட்டுள்ளது !

வெற்றி பெற்றவர் அதற்கு உதவியாக இருந்த நிர்வாகத்தினருக்கு நன்றியை சொல்லி இருக்கிறார் !

Quote:

Originally Posted by வேதா (Post 1455899)
நன்றி நன்றி நன்றி ......
இந்த சவாலை எதோ ஒரு தைரியத்தில் தொடங்கினேன் ஆனால் இறுதி பாகத்தை பதிவதற்கும் முழி பிதுங்கிவிட்டது. இருந்தும் எடுத்த சவாலை முடிக்க வேண்டும் என்பதற்காகவே இறுதி பாகங்களை விறுவிறுவென வேகமாக கொண்டுசென்று முடித்துக்கொண்டேன் .
இந்த வாய்ப்பை எனக்கு ஏற்ப்படுத்திக்கொடுத்த நிர்வாகத்தினர்களுக்கும், என் கதையை படித்து கருத்து சொன்னவர்களுக்கும், கருத்து சொல்லாதவர்களுக்கும் மற்றும் வாக்களித்து என்னை இரண்டாவது முறையாக வெற்றி பெறச்செய்தவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்

இம்மாதிரியான கவனச்சிதறல்கள் வாசகர்களுக்கு நேர்ந்தால் அது என்ன வகை ? நிர்வாக உறுப்பினருக்கு நேர்ந்தால் அது என்ன வகை ?

காமலோகம் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நானும் எண்ணுவதால் இதனைக் குறிப்பிட்டு இருக்கிறேன் !

ஜெகன் அவசரமாக பதிவிடும் போது, சில விடுதல்கள் இருக்க கூடும். அதனை பின்னர் சுட்டிக்காட்டியும் திருத்தி கொள்ளாவிடின் தான் பிரச்சினை.

இங்கே 7 பேர் என்பது தவறுதலாக 17 என்று பதிக்கப்பட்டது, இது மொபைல் போனில் திரி ஆரம்பித்ததால் வந்த வினை. பின்னர் அது மற்றொரு நிர்வாக உறுப்பினரால் சரி பார்க்கப்பட்டு திருத்தப்பட்டது. இனி எவ்வளவு தாமதம் ஆனாலும் டெஸ்க்டாப்-ல் மட்டுமே பதிக்க பார்க்கிறேன்.

அதே நேரத்தில் வேதா சரியாக 12 மனிக்கு முன் 11:42ல் கதையை பதிந்து இருக்கிறார், அதனை அவகாசத்திற்கு பின் பதிக்கப்பட்டது என்பது சரியல்ல.

உங்கள் கருத்தை திருத்த அவகாசம் தரப்படுகிறது, இல்லாவிட்டால் நாங்கள் திருத்த நேரிடும்.

vjagan 01-09-18 12:07 PM

Quote:

Originally Posted by asho (Post 1455933)
ஜெகன் அவசரமாக பதிவிடும் போது, சில விடுதல்கள் இருக்க கூடும். அதனை பின்னர் சுட்டிக்காட்டியும் திருத்தி கொள்ளாவிடின் தான் பிரச்சினை.
இங்கே 17 பேர் என்பது தவறுதலாக 7 என்று பதிக்கப்பட்டது, இது மொபைல் போனில் திரி ஆரம்பித்ததால் வந்த வினை. பின்னர் அது மற்றொரு நிர்வாக உறுப்பினரால் சரி பார்க்கப்பட்டு திருத்தப்பட்டது. இனி எவ்வளவு தாமதம் ஆனாலும் டெஸ்க்டாப்-ல் மட்டுமே பதிக்க பார்க்கிறேன்.
அதே நேரத்தில் வேதா சரியாக 12 மனிக்கு முன் 11:42ல் கதையை பதிந்து இருக்கிறார், அதனை அவகாசத்திற்கு பின் பதிக்கப்பட்டது என்பது சரியல்ல.
உங்கள் கருத்தை திருத்த அவகாசம் தரப்படுகிறது, இல்லாவிட்டால் நாங்கள் திருத்த நேரிடும்

http://kamalogam.com/new/showthread.php?t=71141: 12:42AM;19.08.2018__பாகம் 4
http://kamalogam.com/new/showthread.php?t=71140: 12:41AM;19.08.2018_ பாகம் 3
http://kamalogam.com/new/showthread.php?t=71122; 12:10AM :06.08.2018_பாகம் 2

மேற்குறிப்பிட்ட நேரங்களில் பதிவாகி இருக்கின்றன;
இனி நான் சொல்ல எதுவும் இல்லை அய்யா !

மூன்றாம் மற்றும் நான்காம் பாகங்கள்

19.08.18

அன்று பதிவாகி உள்ளன -

போட்டியில் சொன்ன கெடுநாளான 18.08.18 அன்று அல்ல;

நீங்கள்,தவறுதலாக நேரத்தை மட்டுமே பார்த்து விட்டீர்கள் அய்யா ! நாளைப் பார்க்க மறந்து விட்டீர்கள் அய்யா ! இல்லை இல்லை: மன்னியுங்கள் அய்யா!

தேதியைப் பார்த்தீர்கள்; ஆனால் அதனை, எந்த தேதி என்று உங்களின் மனதிலுள் வாங்கி கொள்ள தவறியும் விட்டீர்கள்,அவ்வளவே அய்யா !

Quote:

Originally Posted by asho (Post 1455933)
அதே நேரத்தில் வேதா சரியாக 12 மனிக்கு முன் 11:42ல் கதையை பதிந்து இருக்கிறார், அதனை அவகாசத்திற்கு பின் பதிக்கப்பட்டது என்பது சரியல்ல.

அவர் பதித்தவை எல்லாமே நள்ளிரவு 12 மணிக்கு பிற்பாடுதான் ;
முதல் பாகம் 06.08.18;

இறுதி பாகங்கள் 3ம் ,4ம் 19.08.18 அன்று அய்யா !

என்னுடைய விளக்கத்தையும் தர அவகாசம் கொடுத்தமைக்கு நன்றி அய்யா !

என்னுடைய பிழை இருந்தால் நீங்கள் சுட்டிக்காட்டவும் அய்யா !

உங்களிடமும் பிழை இருந்தால் அதனை திருத்திக் கொள்ள முயற்சி செய்யுங்கள் அய்யா !

நீங்கள் உங்களின் வாக்கின்படி என்னை விட மிகவும் உயர்ந்த குணம் உள்ளவர்தான் என்று ஒப்புக் கொள்கிறேன் அய்யா !

asho 01-09-18 04:02 PM

நிர்வாக உறுப்பினர்களுடன் வம்பு செய்வதே வாடிக்கையாக வைத்திருக்கிறீர்கள் ஜெகன், இதே உங்கள் கூற்றை பொய்யாக்க ஸ்கிரின் சாட் இனைத்துள்ளேன். இந்திய நேரப்படி போட்டி பதிந்த நேரம் இதில் தெரியவரும்.

எனது இந்த பதிவு 16:02க்கு பதிகிறேன். உங்கள் நேரத்தை செக் செய்து கொள்ளுங்கள்.

http://www.kamalogam.org/gallery/dat...-01_155422.jpg

Nallavan1010 01-09-18 05:58 PM

இந்த நிர்வாக சவாலில் வெற்றிபெற்று தங்க வாசல் அடைந்துள்ள வேதா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இரண்டாம் இடம் வந்துள்ள நண்பர் vjagan மற்றும் அடுத்த இடம் பெற்றுள்ள niceguyinindia அவர்களுக்கும் என் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
Quote:

Originally Posted by vjagan (Post 1455944)
மேற்குறிப்பிட்ட நேரங்களில் பதிவாகி இருக்கின்றன;

தவறு நண்பரே. உங்களின் கணனியில் செட் செய்யப்பட்டுள்ள நேரத்தை சரி பார்க்கவும். என்னுடைய கணனியில் நண்பர் வேதா கதையை பின்னிரவு 12 மணிக்கு முன்னதாகவே பதித்துவிட்ட்தாகவே காட்டுகிறது. இதை மற்றவர்களும் சரி பார்க்கலாம்.
Quote:

Originally Posted by vjagan (Post 1455944)
என்னுடைய பிழை இருந்தால் நீங்கள் சுட்டிக்காட்டவும் அய்யா !

சுட்டிக்காட்டிவிட்டேன்.
Quote:

Originally Posted by vjagan (Post 1455921)
வெற்றி பெற்றவர் அதற்கு உதவியாக இருந்த நிர்வாகத்தினருக்கு நன்றியை சொல்லி இருக்கிறார் !

இத்தகைய குத்தல் பதிவுகளை தவிர்ப்பது நலம். இப்படி தான் நீங்கள் ஒரு முறை தீபாவின் வெற்றியை குறைகூறி அவர் ஒரு சவால் போட்டியில் உங்களுக்கு வாக்களித்தும் (அவரே சொல்லியிருக்கிறார் ) உங்கள் வகையில் பயனில்லாமல் போனது. நினைவு கூர்க.

நிர்வாகம் அனைவரையும் பாரபட்சமின்றி நடத்துகிறது என்பதே உண்மை. நீங்கள் நிர்வாகத்தினர் மீது.புழுதி வாரி இறைத்ததாலும் உங்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களை யாரும் பாராட்ட தவறுவதில்லை. பொறுப்பற்றவர்களை தலைமை நிர்வாகி பொறுத்துக்கொள்வதும் இல்லை. வேதா
Quote:

Originally Posted by வேதா (Post 1455899)
இந்த வாய்ப்பை எனக்கு ஏற்ப்படுத்திக்கொடுத்த நிர்வாகத்தினர்களுக்கும், என் கதையை படித்து கருத்து சொன்னவர்களுக்கும், கருத்து சொல்லாதவர்களுக்கும் மற்றும் வாக்களித்து என்னை இரண்டாவது முறையாக வெற்றி பெறச்செய்தவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் .

என்று சொன்னது போல் நீங்களும் சொல்லிய சந்தர்ப்பங்களில் நிர்வாகம் ஏதோ உங்களை ஸ்பெஷலாக கவனித்துவிட்டதாக வேறொருவர் சொன்னால் எப்படி இருக்கும் யோசித்து பாருங்கள்.

வெற்றியும் தோல்வியும் போட்டிகளில் சகஜம். நானும் பலமுறை தோற்றிருக்கிறேன். அதை பற்றி கவலை பட்டதில்லை. எனவே நிர்வாகத்தினர் மீது பழிசொல்வதை விடுத்து திறமையை காட்டி வெற்றி பெற முயற்சிசெய்யுமாறு வேண்டிக்கொள்கிறேன்.

வேதா 01-09-18 07:09 PM

Quote:

Originally Posted by vjagan (Post 1455944)
என்னுடைய பிழை இருந்தால் நீங்கள் சுட்டிக்காட்டவும் அய்யா !

குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும் திரு. வி ஜகன் அவர்களே ......

தயவு செய்து நீங்கள் தளத்தில் ஒரு பதிவை பதிந்ததும் தளத்தில் உங்கள் பதிவின் மேல் காட்டும் நேரத்தையும் .... உங்கள் வீட்டு / அலுவலக அல்லது கூகிள் கடிகாரத்தையும் சரிபார்க்கும்படி கேட்டுக்கொள்கின்றேன் . தளத்தில் வாசகர்களுக்கு காட்டும் நேரமானது 30 நிமிடங்கள் முந்திச்செல்வது போன்றே காட்டுகின்றது.

இத்தனை வருடங்கள் தளத்தில் உலா வரும் நீங்கள் இதை கவனிக்கத்தவறியமை வியப்பளிக்கின்றது. அதை விவாதம் செய்வதும் வியப்பிற்குரிய விடயமாகும்

இவ்வாறான நேர வித்தியாசத்தை நிர்வாகத்தினருக்கு அறிவித்திருக்க வேண்டியது தள உறுப்பினர்களின் கடமை .... நாம் அதை செய்யாமல் நிர்வாகத்தை தவறு கூறுவது பிழையான செயலாகும்

நிர்வாகத்தினர் மற்றும் மேர்ப்பார்வையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்

இந்த தளத்தின் நேரமானது நான் ஒரு பதிவினை பதிவிடும்போது அந்தப்பதிவு 30 நிமிடங்கள் பின்னராக பதியப்பட்டதைப்போல காட்டப்படுவது உண்மை. எனக்கும் அவ்வாறே காட்டுகின்றது

காமலோக தளத்தின் நேரமானது நடைமுறை நேரத்தைவிட 30 நிமிடங்கள் கூடுதலாக எனக்கும் காட்டுகின்றது இதே பிரச்சினை தான் திரு. வி ஜகன் அவர்களுக்கும் ஏற்ப்பட்டுள்ளது

நான் என் பதிவினை இடும்போது கூகுளில் இந்தியன் நேரத்தை பார்த்துவிட்டே பதிந்தேன் அப்போது எனக்கும் நேரம்
Quote:

Originally Posted by asho (Post 1455933)
அதே நேரத்தில் வேதா சரியாக 12 மனிக்கு முன் 11:42ல் கதையை பதிந்து இருக்கிறார்,

சரியாக 11.42 தான் காட்டியது ஆனால் நான் பதிவிட்ட மறு நிமிடமே எனது பதிவின் தலைப்பில் 12 மணியை தாண்டிவிட்டது போலவே காட்டியது.

ஆனால் பதிவு சரியாக 12 மணிக்கு முன்னராகவே பதியப்பட்டுவிட்டது

தயவுசெய்து நிர்வாகத்தினர் / மேற்பார்வையாளர்கள் ..... காமலோக உறுப்பினர்களிடம் இந்த நேரம் சம்மந்தமான விடயத்தை கலந்துரையாடி தளத்தின் நேரம் எங்களுக்கு சரியாக தோன்றும்படி செய்தால் சிறப்பாக இருக்கும்.......

என் கணக்குப்படி நிர்வாக உறுப்பினர்கள் அனைவருக்கும் சரியான நேரம் காண்பிக்கின்றது .... மற்றைய உறுப்பினர்களுக்கே இந்த நேர வித்தியாசம் காட்டுகின்றது

இவ்வளவு தூரம் விவாதம் செய்யும் திரு. வி ஜகன். அவர்களுக்கு இந்த விடயம் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை ஏனென்றால் திரு. வி ஜகன் அவர்களும் சாதாரண உறுப்பினரே .... அவருக்கு இந்த நேர வித்தியாசம் நன்றாக புரிந்திருக்கும். அப்பிடி இருந்தும் இந்த விடயத்தை நிர்வாகத்தினருக்கு தெரிவிக்காமை வருத்தத்தை அளிக்கின்றது.

தவறாக ஏதாவது கூறியிருப்பின் மன்னிக்கவும்.
இந்த பதிவை பதிவிடும் நேரம் சரியாக இரவு 7.10

நன்றி நன்றி நன்றி

.

vjagan 01-09-18 08:31 PM

என்னுடைய கணினியும் இந்திய நேரத்தைத்தான் காட்டிக்கொண்டு இருக்கிறது !

இதனை பதிந்த நேரம் 01.09.18 அன்று,0831PM

screen shot எடுத்ததை word ல் பதிவு செய்தேன் ;அனால் அதனை பதிவேற்றம்செய்வது எப்படி என்று தெரியவில்லை !

வம்பு கிம்பு என்று தயை செய்து வார்த்தைகளை விடாதீர்கள் ;அதனை செய்வது நான் அல்ல அய்யா !

vjagan

வேதா 01-09-18 08:41 PM

Quote:

Originally Posted by vjagan (Post 1455985)
இதனை பதிந்த நேரம் 01.09.18 அன்று,0931PM

இன்னும் 0931PM ஆகவில்லையே.....

Kaleshan 01-09-18 09:23 PM

போட்டியில் வெற்றி பெற்ற நண்பர் வேதா அவர்களுக்கு பாராட்டுகள். போட்டியில் பஙெடுத்த மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

__DELETED USER__ 03-09-18 02:57 AM

முதலில் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
தள உறுப்பினர்கள் வேதா மற்றும் vjagan, இருவரது பதிவுகளைப் பார்த்ததும் எனக்குத் தோன்றியவற்றை சொல்கிறேன்.

முதலில் உங்களது காமலோக முகப்புப் பக்கத்தில், கூகுல் தமிழ் தட்டச்சு மற்றும் Unicode Converter எல்லாத்துக்கும் கீழே...All times are GMT +5.5..ன்னு இருக்கான்னு சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

@வேதா
Quote:

Originally Posted by வேதா (Post 1455982)
என் கணக்குப்படி நிர்வாக உறுப்பினர்கள் அனைவருக்கும் சரியான நேரம் காண்பிக்கின்றது .... மற்றைய உறுப்பினர்களுக்கே இந்த நேர வித்தியாசம் காட்டுகின்றது

அப்படி எல்லாம் இல்லை. எல்லாருக்கும் ஒரே நேரம் தான் :)
Quote:

Originally Posted by வேதா (Post 1455982)
நான் என் பதிவினை இடும்போது கூகுளில் இந்தியன் நேரத்தை பார்த்துவிட்டே பதிந்தேன். அப்போது எனக்கும் நேரம் சரியாக 11.42 தான் காட்டியது. ஆனால் நான் பதிவிட்ட மறு நிமிடமே எனது பதிவின் தலைப்பில் 12 மணியை தாண்டிவிட்டது போலவே காட்டியது

அப்படி என்றால் நீங்கள் இந்தியாவில் இருக்கிறீர்கள். ஆனால் உங்கள் காமலோகக்கணக்கில் இலங்கை(Colombo))நேரத்தைத் தேர்ந்தெடுத்து இருப்பீர்கள். உங்கள் User CP (தளத்தின் மேல் புறம்..இடது பக்கம்) சென்று, Edit Options தேர்வு செய்யுங்கள். பின்னர் வலது புறம் கீழே கீழே போனால் Date&Time Options இருக்கும். அங்கே GMT+5.30 தேர்வு செய்யுங்கள்.
மறக்காமல் கீழே Save Changes சொடுக்குங்கள். அவ்வளவு தான். 30 நிமிட வித்தியாசம் இனி வராது.
இது தான் உங்க பிரச்சினையா என்று பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

@vjagan
Quote:

Originally Posted by vjagan (Post 1455944)
http://kamalogam.com/new/showthread.php?t=71141: 12:42AM;19.08.2018__பாகம் 4
http://kamalogam.com/new/showthread.php?t=71140: 12:41AM;19.08.2018_ பாகம் 3
http://kamalogam.com/new/showthread.php?t=71122; 12:10AM :06.08.2018_பாகம் 2
மேற்குறிப்பிட்ட நேரங்களில் பதிவாகி இருக்கின்றன

அநேகமாக நீங்கள் User CP---Edit Options--Date&Time Options-ல் GMT+6.30(Yangon, Cocos Islands) - DST Corrections always off என்ற நேரத்தைத் தேர்வு செய்திருப்பீர்கள் என்பது எனது எண்ணம். இதையே DST Corrections always on அல்லது Automatically detect DST settings என்று வைத்துப் பாருங்கள். நீங்கள் மேலே சொன்ன அதே திரிகள் இப்போது 1.42AM, 1.41AM, 1.10AM என்று தெரியும். அதையே GMT+5.30(Mumbai, Kolkata, Chennai, New Delhi) மாற்றி, மறக்காமல் கீழே உள்ள Save Changes தட்டுங்கள். இப்போது மேலே சொன்ன அதே திரிகள் "அசோ" சொன்னபடி 18.08.2018 11.42 PM, 11.41 PM, 11.10 PM என்று தெரியும். நீங்களும் இது தான் உங்க பிரச்சினையா என்று பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

அப்புறம் நான் அய்யா அம்மணி இல்லை; வெறும் அய்யா தான் :)

vjagan 03-09-18 07:07 AM

நடுநிலைமையாக சொல்லி விட்டீர்கள்-தக்க சமயத்தில் ;

மிகவும் நன்றி அய்யா!
Quote:

Originally Posted by sooriyathamiz[U]han (Post 1456030)
முதலில் உங்களது காமலோக முகப்புப் பக்கத்தில், கூகுல் தமிழ் தட்டச்சு மற்றும் Unicode Converter எல்லாத்துக்கும் கீழே...All times are GMT +5.5..ன்னு இருக்கான்னு சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

[/U]

ஆனால் ,
All times are GMT +6.5. The time now is 09:07AM .
என்று இருக்கிறது அய்யா!
என்று காட்டுகிறது அய்யா !

அப்படியானால் தவறு எங்கு புகுந்தது….!

Quote:

Originally Posted by sooriyathamizhan (Post 1456030)
அநேகமாக நீங்கள் User CP---Edit Options--Date&Time Options-ல் GMT+6.30(Yangon, Cocos Islands) - DST Corrections always off என்ற நேரத்தைத் தேர்வு செய்திருப்பீர்கள் என்பது எனது எண்ணம். இதையே DST Corrections always on அல்லது Automatically detect DST settings என்று வைத்துப் பாருங்கள். நீங்கள் மேலே சொன்ன அதே திரிகள் இப்போது 1.42AM, 1.41AM, 1.10AM என்று தெரியும். அதையே GMT+5.30(Mumbai, Kolkata, Chennai, New Delhi) மாற்றி, மறக்காமல் கீழே உள்ள Save Changes தட்டுங்கள். இப்போது மேலே சொன்ன அதே திரிகள் "அசோ" சொன்னபடி 18.08.2018 11.42 PM, 11.41 PM, 11.10 PM என்று தெரியும். நீங்களும் இது தான் உங்க பிரச்சினையா என்று பார்த்துவிட்டு சொல்லுங்கள்.

அந்தக் காலத்திலிருந்து - லோகத்தில் சேர்ந்த காலத்திலிருந்து - என்னுடைய தேர்வுகள்

1."GMT+5.30(Mumbai, Kolkata, Chennai, New Delhi) " என்றும், மற்றும்

2."DST Corrections always on" என்றுதாம் இருந்து வருகின்றன அய்யா!

அதுமட்டும் அல்ல என்னுடைய கணினியில் தென் கிழக்கில் இருக்கும் 'Tool Bar'ல் நேரமும் இந்திய நேரப்படிதான் அமைந்து இருக்கின்றது அய்யா!

எந்த ஒரு வித்தியாசமும் இல்லை !

'Screen Shot' எப்படி எடுப்பது;எப்படி அதனை காமலோகத்தில் பதிவு செய்வது என்று எனக்குத் தெரியவில்லை ;

அசோ அவர்களுக்கு தன்னை மடலில் எழுதி உதவும்படி கேட்டும் இருக்கிறேன்;இதுவரையில் பதில் வரவில்லை ;

உங்களுக்குத் தெரிந்தால் உதவுங்கள்;

அப்படி நானும் செய்தால் என்னுடைய கூற்று உண்மையா இல்லை என்று யாவருக்கும் தெரிந்துவிடும் என்று எண்ணுகிறேன் !

Quote:

Originally Posted by sooriyathamizhan (Post 1456030)
அப்புறம் நான் அய்யா அம்மணி இல்லை; வெறும் அய்யா தான்

நீங்கள் வெறும் அய்யா மட்டும் அல்ல;
எல்லாமும் தெரிந்த ஒரு 'முல்லா நசீருதீன் அய்யா'தாம் அய்யா!

அதற்கு தலை வணங்குகிறேன் அய்யா !

Deepa1 03-09-18 10:26 AM

இந்த சவாலில் வெற்றி பெற்றுள்ள வேதா அவர்களுக்கும் அவரை தொடர்ந்துள்ள மற்றவர்களுக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
Quote:

Originally Posted by Nallavan1010 (Post 1455977)
இப்படி தான் நீங்கள் ஒரு முறை தீபாவின் வெற்றியை குறைகூறி அவர் ஒரு சவால் போட்டியில் உங்களுக்கு வாக்களித்தும் (அவரே சொல்லியிருக்கிறார் ) உங்கள் வகையில் பயனில்லாமல் போனது. நினைவு கூர்க.

தேவையற்ற ஒப்பீடு. என்னை பிறருடன் ஒப்பிடுவதை தயவு செய்து தவிர்க்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.

__DELETED USER__ 03-09-18 02:15 PM

Quote:

Originally Posted by vjagan (Post 1456034)
All times are GMT +6.5. The time now is 09:07AM. என்று இருக்கிறது அய்யா! என்று காட்டுகிறது அய்யா !

Quote:

Originally Posted by vjagan (Post 1456034)
லோகத்தில் சேர்ந்த காலத்திலிருந்து-என்னுடைய தேர்வுகள்
1."GMT+5.30(Mumbai, Kolkata, Chennai, New Delhi)
" என்றும், மற்றும்
2."DST Corrections always on" என்றுதாம் இருந்து வருகின்றன அய்யா!

ஆச்சர்யம். :) :)

இதயகாதல் 04-09-18 08:19 AM

வெற்றி பெற்ற வேதா மற்றும் போட்டியில் பங்கு கொண்டு கதைகளை பதிவு செய்த vjgan,niceguyinindai என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்
குறைந்த காலத்தில் தங்க வாசலை அடைந்த "வேதா"அவர்களுக்கு [சேர்ந்த தேதி:-14.01.2018 ]என்னுடைய வாழ்த்துக்கள்மற்றும் பாராட்டுக்கள்

ஸ்திரிலோலன் 05-09-18 11:25 PM

மீண்டும் சவால் ராஜாவாகி தங்க வாசலை அடைந்த நண்பருக்கு பாராட்டுக்கள். அடுத்தடுத்த இடங்களை வென்ற நண்பர்கள் வி.ஜெகன் மற்றும் நைஸ்கை அண்ணன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்...

ifeeldirty 06-09-18 10:40 PM

பங்கு பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்

vjagan 07-09-18 10:33 AM

Quote:

Originally Posted by vjagan (Post 1455944)
Originally Posted by asho
ஜெகன் அவசரமாக பதிவிடும் போது, சில விடுதல்கள் இருக்க கூடும். அதனை பின்னர் சுட்டிக்காட்டியும் திருத்தி கொள்ளாவிடின் தான் பிரச்சினை.
இங்கே 17 பேர் என்பது தவறுதலாக 7 என்று பதிக்கப்பட்டது, இது மொபைல் போனில் திரி ஆரம்பித்ததால் வந்த வினை. பின்னர் அது மற்றொரு நிர்வாக உறுப்பினரால் சரி பார்க்கப்பட்டு திருத்தப்பட்டது. இனி எவ்வளவு தாமதம் ஆனாலும் டெஸ்க்டாப்-ல் மட்டுமே பதிக்க பார்க்கிறேன்.
அதே நேரத்தில் வேதா சரியாக 12 மனிக்கு முன் 11:42ல் கதையை பதிந்து இருக்கிறார், அதனை அவகாசத்திற்கு பின் பதிக்கப்பட்டது என்பது சரியல்ல.
உங்கள் கருத்தை திருத்த அவகாசம் தரப்படுகிறது, இல்லாவிட்டால் நாங்கள் திருத்த நேரிடும்
http://kamalogam.com/new/showthread.php?t=71141: 12:42AM;19.08.2018__பாகம் 4
http://kamalogam.com/new/showthread.php?t=71140: 12:41AM;19.08.2018_ பாகம் 3
http://kamalogam.com/new/showthread.php?t=71122; 12:10AM :06.08.2018_பாகம் 2
மேற்குறிப்பிட்ட நேரங்களில் பதிவாகி இருக்கின்றன;
இனி நான் சொல்ல எதுவும் இல்லை அய்யா !

....
மீண்டும் என்னால் முடிந்தவரையில் அந்தப் பதிவுகளை பிரதிகள் பதிவேற்றம் செய்து எடுத்து அனுப்பி இருக்கிறேன் :

சரி பார்த்துக் கொள்ளுங்களய்யா!

…..
19-08-18, 12:42 AM
வேதா
Silver Member (i)

Awards Showcase

Total Awards: 2

Join Date: 14 Jan 2018
Location: Srilanka
Posts: 281
iCash Credits: 24,556 [Donate]
My Threads

நி.சவால்: 0131 - வக்கீல் பிரபுவின் வசந்தம் - வேதா - பாகம் 4
Story Type: Hard Kaamam Character1: Unknown Character2: Unknown

சோ....... நான் இந்த கேஸில ஆர்ஜர் ஆகணும்னா ...."

…..
19-08-18, 12:40 AM
வேதா
Silver Member (i)

Awards Showcase

Total Awards: 2

Join Date: 14 Jan 2018
Location: Srilanka
Posts: 281
iCash Credits: 24,557 [Donate]
My Threads

நி.சவால்: 0131 - வக்கீல் பிரபுவின் வசந்தம் - வேதா - பாகம் 3
Story Type: Soft Kaamam Character1: Unknown Character2: Unknown

ஒருசில நிமிடத்தில் மீனா போனை கட் பண்ணிவிட்டு பிரபுவை மெளனமாக பார்த்தாள் ...... அமைதியாக மீனாவையே வைத்த கண் வாங்காமல் கதிரையில் சாய்ந்துகொண்டு கதிரைக்கைபிடியில் முழங்கையை ஊண்டி விரல்களை மடித்து இரண்டு விரல்களை மாத்திரம் கன்னத்தில் வைத்து பார்த்துக்கொண்டிருந்த பிரபு கண்ஜாடையில் என்ன என்பதுபோல் சைகை காட்ட மீனா சொல்ல
…..
Rating:
[Floating Quick Reply] #1
06-08-18, 12:10 AM
வேதா
Silver Member (i)

Awards Showcase

Total Awards: 2

Join Date: 14 Jan 2018
Location: Srilanka
Posts: 281
iCash Credits: 24,557 [Donate]
My Threads

நி.சவால்: 0131 - வக்கீல் பிரபுவின் வசந்தம் - வேதா - பாகம் 2
Story Type: Hard Kaamam Character1: Unknown Character2: Unknown

பிரபு கதிரையின் விளிம்பில் லேசாக கீழே சரிந்து அமர்ந்திருந்ததால் அவளால் அவனை கட்டி அனைத்து ஊம்ப சிரமமாக இருக்க அவள் கைகளை எடுத்து அவன் ரோமம் படர்ந்த தொடைகளில் பதித்து தலையை மேலும் கீழுமாக அசைத்து ஊம்ப ஆரம்பிக்க அவளின் எச்சில் அவன் சுன்னியிநூடே வழிய ஆரம்பித்தது .... கற்பனையிலாவது அனுவை ஓத்து, கைமுட்டி அடிக்கலாம் என்று

…..

Quote:

Originally Posted by asho (Post 1455965)
நிர்வாக உறுப்பினர்களுடன் வம்பு செய்வதே வாடிக்கையாக வைத்திருக்கிறீர்கள் ஜெகன், இதே உங்கள் கூற்றை பொய்யாக்க ஸ்கிரின் சாட் இனைத்துள்ளேன். இந்திய நேரப்படி போட்டி பதிந்த நேரம் இதில் தெரியவரும்.

Screen Shot எப்படி எடுத்து எப்படிப் பதியும் உத்தியை எனக்கு சொல்லித் தருமாறு இரு முறைகள் கேட்டு விண்ணப்பம் செய்திருந்தேன் அய்யா;

இதுநாள் வரையில் தங்களிடமிருந்து பதில் வரவில்லை ;

அதனால் அப்படியே பதிவு எடுத்து பதிந்துவிட்டேன் அய்யா;

என்னுடைய ]கூற்றின் உண்மைத்தன்மை சரிதானா என்று நீங்கள் சரி பார்த்துக் கொள்ளுங்கள் அய்யா;

எனக்கு அவகாசம் தந்தமைக்கு மிக்க நன்றி அய்யா !

puzhu 07-09-18 02:42 PM

இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற வேதா அவர்களுக்கும் அருமையான பங்களிப்பை நல்கிய ஜகன் மற்றும் நைஸ்கை இந்தியா ஆகியோஉக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்

HERMI 08-09-18 07:18 AM

நிர்வாக போட்டியில் தொடர்ந்து பங்கு கொண்டு இதோ தங்கவாசலை தொட்டு விட்டீர்கள்.! அதற்கு என் வாழ்த்துகள் வேதா.!! தங்கவாசலை தொட்டு விட்டதால் தயங்கி நின்றுவிடாமல் தொடர்ந்து பங்களிப்பை வழங்கவும் கேட்டுக்கொள்கிறேன்.! போட்டியில் பங்கு கொண்ட மற்ற படைப்பாளிகள் இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன்.! நன்றி.!

All times are GMT +5.5. The time now is 06:25 PM.

Powered by Kamalogam members