காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   நி: 0130 - டெய்லர் குணா - சவால் போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=71083)

asho 07-07-18 09:42 PM

நி: 0130 - டெய்லர் குணா - சவால் போட்டி முடிவுகள்
 
நி.சவால்: 0130 - டெய்லர் குணா - சவால் போட்டி முடிவுகள்


நண்பர்களே..! நண்பிகளே...!

நிர்வாக சவால்: 0130 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான rmsachitha அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான டெய்லர் குணா-1 என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு > இங்கே

இந்த சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் வேதா, HERMI மற்றும் vjagan ஆகிய மூவர் ஆர்வமாக கலந்து கொண்டு, குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். மூவரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 36 பேர்கள் வாக்களித்துள்ளனர்.

நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..!
இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 17 வாக்குகள் பெற்று http://www.kamalogam.com/new/customa...tar34110_9.gif HERMI முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0130 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார்.

வெற்றி பெற்ற படைப்பாளியான HERMI அவர்களுக்கு சவால் ராஜா விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. இவர் இரண்டாவது முறையாக இவ்விருதினை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் HERMI!

வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:
HERMI - 17 வாக்குகள்
வேதா - 11 வாக்குகள்
vjagan - 8 வாக்குகள்
இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்கள் வேதா மற்றும் vjagan இருவருக்கும் 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.


-:O:-

வேதா 07-07-18 10:34 PM

இரண்டாவது முறையாக இந்த நி . சவால் போட்டியில் பங்குகொண்டே சிறப்பித்து வெற்றி பெற்ற HERMI அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் மற்றும் நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் ....VJAGAN அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் ....

vjagan 08-07-18 08:36 AM

இம்மாத நிர்வாக சவால் போட்டியில் முதல் இடம் பெற்ற நண்பரும் சிறந்த படைப்பாளருமான


HERMI


அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட...அடே ....அடடே .....!

அவர் இந்தப் போட்டியில் பெரும் இரண்டாவது பரிசு !

மீண்டும்


HERMI


அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட...அடே ....அடடே .....!

ஒரு சிறிய வாக்கு எண்ணிக்கை வித்தியாசத்தில் இரண்டாம் இடம் வந்த


வேதா


அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட...அடே ....அடடே .....!

எனக்கும் வாக்குகள் அளித்து எனக்கும் ஒரு அழகிய 'கல்யாண மாலை' அணிவித்து மகிழ்வுற்ற அந்த சிறுபான்மை வாக்காளப் பெருமக்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியறிதலுடன் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட...அடே ....அடடே .....!

Quote:

Originally Posted by asho (Post 1453224)
இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள்


பாராட்ட வார்தைகள் கிடைக்காத நிர்வாகத்தினருக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியறிதலுடன் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட...அடே ....அடடே .....!

Quote:

Originally Posted by asho (Post 1453224)
போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்கள் வேதா மற்றும் vjagan இருவருக்கும் 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது

ஊக்கப்பரிசு தரும் நிர்வாகத்தினருக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியறிதலுடன் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட...அடே ....அடடே .....!

Quote:

Originally Posted by வேதா (Post 1453225)
... நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் ....VJAGAN அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் ...

மீண்டும் எனக்கு ஒரு 'கல்யாண மாலை 'அணிவித்து மகிழும் நண்பரும் சிறந்த படைப்பாளருமான


வேதா



அவர்களுக்கு - அவர்களின் தூய நெஞ்சத்துக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியறிதலுடன் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் அட...அடே ....அடடே .....!

HERMI 09-07-18 06:50 AM

எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.! போட்டியில் தொடர்ச்சிகள் பதிந்து அசத்திய நண்பர் வேதா மற்றும் ஜெகன் ஐயா இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்.! நிர்வாக சவால் போட்டியில் இன்னும் நிறைய பேர் பங்குகொண்டு பட்டைய கிளப்ப புதிய, பழைய உறுப்பினர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.!!!

நன்றி.!

இதயகாதல் 09-07-18 07:44 AM

இந்த போட்டியில் வெற்றி பெற்ற ஹெர்மி [HERMI}அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் ..

மேலும் ..

இந்த போட்டியில் பங்கு கொண்டு கதைகளை படைத்த "வி ஜெகன்[vjagan]" மற்றும் "வேதா" கதையாசிரியர்களுக்கு.......
என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் ....

benadict 10-07-18 06:13 AM

Quote:

Originally Posted by asho (Post 1453224)
நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை.

போட்டியில் பங்கெடுப்பதே வெற்றிக்கு சமானம். பங்கெடுத்த மூவருக்கும் என் பாராட்டுக்கள்.

ஸ்திரிலோலன் 10-07-18 11:59 AM

நிர்வாக சவாலில் வெற்றி பெற்று மீண்டும் சவால் ராஜாவாகிய நண்பர் ஹெர்மி அவர்களுக்கு வாழ்த்துக்கள். அடுத்தடுத்த இடங்களை வென்ற நண்பர்கள் வேதா மற்றும் ஐயா அம்மணி வி.ஜெகன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

vjagan 10-07-18 09:00 PM

Quote:

Originally Posted by asho (Post 1453224)
போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்கள் வேதா மற்றும் vjagan இருவருக்கும் 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது

அறிவித்த அந்த ஊக்கப்பரிசுப் பணம் இன்று மாலை கிடைக்கப்பெற்றேன்மிகுந்த நன்றிய றிதலுடன் அய்யா !

niceguyinindia 11-07-18 02:04 AM

வெற்றி பெற்ற நண்பருக்கு மனமார்ந்த வாழ்துக்கள்

vjagan 11-07-18 07:33 AM

Quote:

Originally Posted by HERMI (Post 1453292)
போட்டியில் தொடர்ச்சிகள் பதிந்து அசத்திய நண்பர் வேதா மற்றும் ஜெகன் ஐயா இருவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்.!

Quote:

Originally Posted by இதயகாதல் (Post 1453294)
இந்த போட்டியில் பங்கு கொண்டு கதைகளை படைத்த "வி ஜெகன்[vjagan]" மற்றும் "வேதா" கதையாசிரியர்களுக்கு.......
என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் ...

Quote:

Originally Posted by benadict (Post 1453323)
போட்டியில் பங்கெடுப்பதே வெற்றிக்கு சமானம். பங்கெடுத்த மூவருக்கும் என் பாராட்டுக்கள்.

Quote:

Originally Posted by ஸ்திரிலோலன் (Post 1453326)
அடுத்தடுத்த இடங்களை வென்ற நண்பர்கள் வேதா மற்றும் ஐயா அம்மணி வி.ஜெகன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்

அன்பர்களின் நெஞ்சார்ந்த பாராட்டுக்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிக்க நன்றியுடன் அய்யா !

Nallavan1010 11-07-18 09:00 AM

இந்த நிர்வாக சவால் போட்டியில் முதலிடம் வென்று இரண்டாவது முறையாக சவால் ராஜாவாகியிருக்கும் நண்பர் HERMI க்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் பல.

அடுத்த இடம் வந்துள்ள இவ்வருடத்திய புதியவர் வேதாவிற்கும் மூன்றாவது இடம் பிடித்துள்ள அயராத உழைப்பாளி vjagan க்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

வாசகர் சவாலை நடத்திக்கொண்டே நிர்வாக சவாலில் பங்களித்துள்ள HERMI, வாசகர் சவால் மற்றும் நிர்வாக சவால் இரண்டிலும் கதைகள் தந்துள்ள வேதா மற்றும் vjagan மூவரின் சிறப்பான பங்களிப்புகளை பாராட்டி தலா 1000 மின் பணம் பரிசு வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். வாழ்த்துக்கள் நண்பர்களே.

HERMI 11-07-18 12:06 PM

Quote:

Originally Posted by Nallavan1010 (Post 1453356)
இந்த நிர்வாக சவால் போட்டியில் முதலிடம் வென்று இரண்டாவது முறையாக சவால் ராஜாவாகியிருக்கும் நண்பர் HERMI க்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள் பல.

தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி நல்லவன் சார்.!

இதுவரை வாழ்த்திய அன்பர்களுக்கும், இனி வாழ்த்த போகும் நண்பர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.!

Quote:

Originally Posted by Nallavan1010 (Post 1453356)
வாசகர் சவாலை நடத்திக்கொண்டே நிர்வாக சவாலில் பங்களித்துள்ள HERMI, வாசகர் சவால் மற்றும் நிர்வாக சவால் இரண்டிலும் கதைகள் தந்துள்ள வேதா மற்றும் vjagan மூவரின் சிறப்பான பங்களிப்புகளை பாராட்டி தலா 1000 மின் பணம் பரிசு வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். வாழ்த்துக்கள் நண்பர்களே.

உற்சாக பரிசு பணத்தை வழங்கி படைப்பாளிகளை மகிழ்வித்த நல்லவன் சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.!

kamoeb196 11-07-18 05:48 PM

இந்த போட்டியில் வெற்றி பெற்ற ஹெர்மி, வேதா, ஜெகன் ஆகிய நண்பர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். மேலும் அதிக கதைகள் படைத்தது அனைவரையும் மகிழ்வியுங்கள்.

vjagan 11-07-18 08:57 PM

Quote:

Originally Posted by Nallavan1010 (Post 1453356)
அடுத்த இடம் வந்துள்ள இவ்வருடத்திய புதியவர் வேதாவிற்கும் மூன்றாவது இடம் பிடித்துள்ள அயராத உழைப்பாளி vjagan க்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நண்பரின் நெஞ்சார்ந்த பாராட்டுக்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிக்க நன்றியுடன் அய்யா !
Quote:

Originally Posted by Nallavan1010 (Post 1453356)
வாசகர் சவாலை நடத்திக்கொண்டே நிர்வாக சவாலில் பங்களித்துள்ள HERMI, வாசகர் சவால் மற்றும் நிர்வாக சவால் இரண்டிலும் கதைகள் தந்துள்ள வேதா மற்றும் vjagan மூவரின் சிறப்பான பங்களிப்புகளை பாராட்டி தலா 1000 மின் பணம் பரிசு வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். வாழ்த்துக்கள் நண்பர்களே

எனக்கும் -தகுதிகள் மிகவும் குறைவான எனக்கு - முற்றிலும் எதிர்பாராத பரிசு எனக்கும் கிடைத்து இருக்கிறது வியப்பையே அளிக்கிறது அய்யா !- மிகவும் முரண்பாடான அங்கீகாரம் தந்து - ஒரு கல்யாண மாலை அணிவித்து மகிழும் அந்தப் பேராண்மையான உள்ளத்துக்கு மிக்க நன்றி அய்யா !

jaya6 12-07-18 11:01 AM

போட்டியில் முதல் இடத்தைப் பெற்ற மரியாதைக்குரிய நண்பர் திரு :"ஹெர்மி" அவர்களுக்கும் இரண்டாவது....மூன்றாவது இடத்தைப் பிடித்த நட்புக்குரிய ஆசிரியர்கள் திரு:"வேதா" திரு:"vjagan" அவர்களுக்கும் என் மனம் உவந்த பாராட்டுக்களும் மகிழ்ச்சியும்....

__DELETED USER__ 13-07-18 02:06 AM

நிர்வாக சவால் போட்டியில் கலந்து கொண்ட தோழர்களுக்கு பாராட்டுக்கள். நிர்வாக வேலைகளுக்கு மத்தியில் ஒரு கதாசிரியராகவும் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்ற ஹெர்மி அவர்களுக்கு இரட்டைப்பாராட்டுக்கள்.

HERMI 14-07-18 11:00 AM

Quote:

Originally Posted by kamoeb196 (Post 1453394)
இந்த போட்டியில் வெற்றி பெற்ற ஹெர்மி, வேதா, ஜெகன் ஆகிய நண்பர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

மிக்க நன்றி குமார் அவர்களே.!
Quote:

Originally Posted by jaya6 (Post 1453428)
போட்டியில் முதல் இடத்தைப் பெற்ற மரியாதைக்குரிய நண்பர் திரு :"ஹெர்மி" அவர்களுக்கும் இரண்டாவது....மூன்றாவது இடத்தைப் பிடித்த நட்புக்குரிய ஆசிரியர்கள் திரு:"வேதா" திரு:"vjagan" அவர்களுக்கும் என் மனம் உவந்த பாராட்டுக்களும் மகிழ்ச்சியும்.

வாழ்த்து தெரிவித்த ஜெயா ஐயா அவர்களுக்கும் என் நன்றி.!
Quote:

Originally Posted by sooriyathamizhan (Post 1453464)
நிர்வாக வேலைகளுக்கு மத்தியில் ஒரு கதாசிரியராகவும் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்ற ஹெர்மி அவர்களுக்கு இரட்டைப்பாராட்டுக்கள்.

மிக்க நன்றி சூரியதமிழன் அவர்களே.!

roose74in 14-07-18 01:52 PM

போட்டியில் வெற்றி பெற்ற ஹேர்மிக்கு வாழ்த்துக்கள் மற்றும் பொட்டியில் கலந்துகொண்டு சிறபித்த வேதா மற்றும் விஜெகன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

Kaleshan 04-08-18 07:23 PM

இந்த போட்டியில் வெற்றி பெற்ற நண்பர் ஹெர்மிக்கு பாராட்டுக்கள். மற்றும் போட்டியில் பங்கெடுத்த நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.


All times are GMT +5.5. The time now is 11:11 AM.

Powered by Kamalogam members