காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   புதிய நிர்வாக உறுப்பினர்/பதவி உயர்வு (http://www.kamalogam.com/new/showthread.php?t=65675)

KANNAN60 31-01-15 01:41 AM

நிர்வாக உதவியாளராகப் பதவியேற்கும் நண்பர் நல்லவன்1010க்கும், கண்காளிப்பாளராகப் பதவி உயர்வு பெற்ற நண்பர் ராஜேஷ்க்கும் மனமார்ந்த பாராட்டுகள்!

திறமையானவர்களை இனம்கண்டு பதவிகளை அளித்து உற்சாகப்படுத்தும் தலைமை நிர்வாகி அவர்களுக்கு நன்றி!

லலிதாதாசன் 01-02-15 09:35 PM

நிர்வாக உதவியாளராக பதவியேற்கும் நண்பர் நல்லவன் மற்றும் கண்காளிப்பாராக பதவிஉயர்வு பெறும் நண்பர் ராஜேஷ் இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

suresh85 01-02-15 10:23 PM

நண்பர்கள் Nallavan1010, tdrajesh ஆகிய இருவருக்கும் நல்வாழ்த்துக்கள்!!!

Kaleshan 01-02-15 11:10 PM

நிர்வாக உதவியாளராகப் பதவி பெற்ற நண்பர் நல்லவன் அவர்களுக்கும் நிர்வாக கண்காணிப்பாளராகப் பதவி உயர்வு பெற்ற நண்பர் ராஜேஷ் அவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

அன்பு 03-03-15 10:29 AM

பதவி உயர்வு பெற்ற கண்கானிப்பாளர் ராஜேஷிற்கும், நிர்வாக குழுவில் இணைந்திருக்கும் நல்லவன்1010 க்கும் வாழ்த்துக்கள்.

உங்களுக்கு எங்களின் முழு ஒத்துழைப்பு உண்டு

கண்ணன்76 06-03-15 09:31 AM

லோகத்தின் கவிஞருக்கும் அண்ணன் டி. ரா. வுக்கும் என் நல்வாழ்த்துக்கள்.

roose74in 06-03-15 10:04 AM

Quote:

Originally Posted by xxxGuy (Post 1320070)
சுறுசுறுப்பாய் உலா வரும் Nallavan1010-வை புதிய நிர்வாக உதவியாளராக இணைத்துக் கொள்கிறோம்

மிக சரியான தேர்வுதான். வாழ்த்துக்கள் நண்பா.
Quote:

Originally Posted by xxxGuy (Post 1320070)
நிர்வாக உதவியாளர் tdrajesh-க்கு கண்காணிப்பாளராக நிர்வாகப் பதவி உயர்வு கொடுக்கப் படுகிறது.

மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா.
இருவரின் பணி சிறக்க அன்பு வாழ்த்துக்கள்.

இளஞ்சூரியன் 06-03-15 11:23 PM

நண்பர்கள் Nallavan1010 & tdrajesh அவர்களுக்கும் மனம் கனிந்த நல்வாழ்த்துக்கள்; அவர்களின் பணி மேலும் சிறக்கட்டும். .

HERMI 07-03-15 11:00 AM

நண்பர் ராஜேஷ் & நண்பர் நல்லவன்1010 இருவருக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துகள். என்றும் தொடரட்டும் உங்கள் ஆத்மார்த்தமான பணி. தலைவர் அவர்களுக்கு நன்றி.

RAJA678 08-03-15 10:01 PM

பதவி உயர்வு பெற்ற நண்பர் " நல்லவன் 1010 " அவர்களுக்கு என் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்


All times are GMT +5.5. The time now is 05:01 PM.

Powered by Kamalogam members