காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   தமிழில் எழுத உதவி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=43)
-   -   தமிழ் எழுத்துரு அமைப்பு (Tamil Font Setup) (http://www.kamalogam.com/new/showthread.php?t=16993)

vjagan 17-07-12 09:53 AM

நல்ல பயனுள்ள தகவல்கள் இவை ! நம் வாசகப் பெருமக்கள் பெரிதும் பயன்படுத்த முடியும் !
பாராட்டுக்களும் வாழ்துக்களும் , நன்றியறிதலுடன் !

roose74in 20-09-12 05:55 PM

நான் அழகி உதவியுடன் தமிழ் தட்டச்சி செய்கிறேன்... இது சரியா...

kathalan 17-10-12 04:57 AM

பிழைகள் வருவது இயற்கை தான். தட்டச்சு செய்ததை பதிக்கும் முன் ஒருமுறை நிதானமாக படித்து பார்த்தால் பிழைகளை நான் கண்டு பிடிக்கலாம். அதன் பிறகு அந்த பிழைகளை திருத்தி விட்டு பதிக்கும் போது, படிப்பவருக்கும் அதை படிப்பதில் சிக்கல் இருக்காது. பிழைகள் அதிகம் இருந்தாலே படிக்க ஆர்வம இல்லாமல் போய் விடும். நன்றி!

krishnaid123 08-02-16 12:41 PM

தமிழில் எழுத உதவி தேவை
 
வணக்கம்,

நான் இப்போது கூகுள் தமிழ் டூல் மட்டுமே உபயோகித்து வந்துள்ளேன். தங்களின் இ-கலப்பை எழுதுரு வடிவத்தில் தான் கதைகளும் கருத்துகளும் பதிக்க வேண்டாமா? இல்லை கூகுள் தமிழ் டூலில் பதிக்கலாமா?

PUTHUMALAR 08-02-16 01:02 PM

Quote:

Originally Posted by krishnaid123 (Post 1377192)
வணக்கம்,

நான் இப்போது கூகுள் தமிழ் டூல் மட்டுமே உபயோகித்து வந்துள்ளேன். தங்களின் இ-கலப்பை எழுதுரு வடிவத்தில் தான் கதைகளும் கருத்துகளும் பதிக்க வேண்டாமா? இல்லை கூகுள் தமிழ் டூலில் பதிக்கலாமா?

இ-கலப்பையில் தான் தட்டச்சு செய்ய வேண்டும் என்ற கட்டாயமில்லை நண்பரே.. உங்களுக்கு எதில் தட்டச்சு செய்ய வசதியாக உள்ளதோ அம்முறையை நீங்கள் பயன்படுத்தலாம்..

tamilplus 08-02-16 10:46 PM

ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு வசதியான முறையில் தட்டச்சு செய்து பதிவிடமுடியும் என்பதுதான் நம்ம லோகத்தின் சிறப்பு அம்சம்.
அதனால் கிருஷ்ணா , நீங்கள் புதுமலர்அவர்கள் கூறியபடி தங்களுக்கு விருப்பமும் வசதியுமாக எந்த முறை உள்ளதோ அந்த முறையில் பதிவுகளை போடுங்கள்.

samkumar 07-02-17 12:03 PM

செம்ம சூப்பரா விளக்கியிருக்கிங்க

samkumar 14-04-17 10:31 AM

நான் பயன்படுத்துவது NHM writer
ரொம்ப நல்லா இருக்கு இந்த தட்டச்சு செயலி

இளஞ்சூரியன் 16-04-17 03:55 AM

Quote:

நான் பயன்படுத்துவது NHM writer
ரொம்ப நல்லா இருக்கு இந்த தட்டச்சு செயலி -
நன்றி – சாம் குமார் அவர்களே :y16:

kauveri 14-01-18 08:06 PM

புதியவனான எனக்கு, இதுதான் முதல் பதவு. தமிழில் தட்டச்சு செய்து பதிவு செய்ய முடியுமா என சோதிக்கிறேன். nhm செயலி மூலம் தட்டச்சு செய்துள்ளேன்.
நன்றி நண்பர்களே.


All times are GMT +5.5. The time now is 04:44 PM.

Powered by Kamalogam members