காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   காமலோகத்துக்கு உதவுதல்: Buy iCash & Support us (http://www.kamalogam.com/new/showthread.php?t=37255)

xxxGuy 25-07-07 07:45 PM

காமலோகத்துக்கு உதவுதல்: Buy iCash & Support us
 
நண்பர்களே,

நமது காமலோகத்தில் ஏற்கனவே அனுமதிகள் பெற்றுள்ள பல உறுப்பினர்கள், அனுமதி உயர்வு ஏதும் எதிர்பாராமல் எங்களுக்கு நன்கொடை செலுத்தியுள்ளார்கள். அவர்களுக்காக இந்த தகவல் பதிக்கப் படுகிறது. இனி வரும் நாட்களில் அவ்வாறு நமது உதவி செய்பவர்களுக்கு அதற்கு பதிலாக iCash(ஐகேஷ்) என்னும் இணைய பணம் வழங்கப் படும்.

இந்த இணைய பணத்தை கொண்டு மற்ற படைப்பாளிகளை உற்சாகப் படுத்த அவர்களுக்கு சன்மானமான வழங்கலாம். இந்த பணத்தை சன்மானமாக கொடுத்து வாசகர் சவால் போட்டிகளை நீங்களே நடத்தலாம். மேலும் பலவகையில் இது உங்களுக்கு உதவியாக இருக்கும்.

இந்த இணைய பணத்தை உங்கள் காமலோக பங்களிப்புகள் மூலம் பெற முடியாவிடில், தற்போது பணம் செலுத்தியும் பெற்றுக் கொள்ளும் முறை ஆகஸ்டு மாதம் முதல் அமுலுக்கு கொண்டு வரப் படுகிறது.

அதன் விவரம் பின்வருமாறு:

1) சாதாரண நன்கொடை:
US$ 25 / Rs. 1200 = ஆயிரம் (1000) ஐகேஷ்கள் - http://www.kamalogam.com/pic/creditcards.jpg

2) சிறப்பு நன்கொடை:
US$ 100 / Rs. 4800 = ஐந்தாயிரம் (5000) ஐகேஷ்கள் http://www.kamalogam.com/pic/creditcards.jpg

* இதனை பல யூனிட்களில் எத்தனை மடங்காகவும் வாங்கலாம்.

* கிரிட் கார்ட் வசதி இல்லாதவர்கள், வங்கி மூலமாகவும் வாங்கலாம்.

* வங்கி கணக்கு விவரத்துக்கு, kamalogam@gmail.com என்ற முகவரிக்கு எழுதவும்.

காமலோகம் தளத்தை நடத்த எப்போதெல்லாம் உதவிக் கரம் நீட்ட நினைக்கிறீர்களோ, அப்போழுதெல்லாம் ஐகேஷ் வாங்கி எங்களுக்கு உதவி செய்யவும்.

ஐகேஷ் முறை நமது தளத்தில் சிறந்த படைப்பாளிகளுக்கும், பின்னூட்டமிடுபவர்களுக்கும் சன்மானங்கள் கொடுக்க, இங்கே செலவு செய்வதற்காக உருவாக்கப் பட்டவை இணைய பணமாகும், அவற்றை திருப்பிக் கொடுத்து பணம் பெருவதோ, அல்லது அவற்றை வைத்து அதிக அனுமதிகள் பெறுவதற்க்கோ வாய்ப்புகள் கிடையாது.

உங்கள் ஒத்துழைப்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி..!!


All times are GMT +5.5. The time now is 03:37 PM.

Powered by Kamalogam members