காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   நி: 0129 - அண்ணியுடன் அமர்க்களம் - சவால் போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=70998)

asho 21-05-18 01:43 PM

நி: 0129 - அண்ணியுடன் அமர்க்களம் - சவால் போட்டி முடிவுகள்
 
நி.சவால்: 0129 - அண்ணியுடன் அமர்க்களம் - சவால் போட்டி முடிவுகள்


நண்பர்களே..! நண்பிகளே...!

நிர்வாக சவால்: 0129 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான becooluk அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான அண்ணியுடன் அமர்க்களம்-1 என்கிற தகாத உறவுக் கதை தேர்வு செய்யப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு > இங்கே

இந்த சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் anarth_maddy, vjagan, roose74in மற்றும் வேதா ஆகிய நால்வர் ஆர்வமாக கலந்து கொண்டு, குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். நால்வரின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 63 பேர்கள் வாக்களித்துள்ளனர்.

நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..!
இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 22 வாக்குகள் பெற்று வேதா முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0129 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார்.

வெற்றி பெற்ற படைப்பாளியான வேதா அவர்களுக்கு சவால் ராஜா விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. இவ்வாண்டு லோகத்தில் இணைந்த இவர் முதல் முறையாக இந்த விருதை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வெண்கல வாசல் மெம்பரான இவர் இப்போட்டியில் வெற்றி பெற்றதின் மூலம் அடுத்த வாசலான வெள்ளி வாசலுக்கு அனுமதி பெறுகிறார். வாழ்த்துகள் வேதா!

இவருடன் இணைந்து போட்டியிட்ட anarth_maddy 21 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். 'ஒரு வாக்கு' வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட இவருக்கு 'ஆறுதல் பதக்கம்' மற்றும் 2000 ஐகேஷ்கள் வழங்கப்படுகிறது. வாழ்த்துகள் anarth_maddy!

வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:
வேதா - 22 வாக்குகள்
anarth_maddy - 21 வாக்குகள்
vjagan - 11 வாக்குகள்
roose74in - 9 வாக்குகள்
இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்கள் vjagan மற்றும் roose74in இருவருக்கும் 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.


-:O:-

vjagan 21-05-18 09:05 PM

நி.சவால்: 0128 போட்டியின் சவால் சவால் ராஜாவாகத் தேர்வு பெற்ற

வேதா

அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துகளும் ! அட்ரா சக்கை என்றாராம்...அடே ...அட ...அடே.அடேடே !
அது மட்டுமல்ல

வேதா

அவர்கள் வெள்ளி வாசலுக்கும் அனுமதி பெறுகிறார் ! அட்ரா சக்கை என்றாராம்...அடே ...அட ...அடே.அடேடே !



ஒரேயொரு வாக்கு வேறுபாட்டில் முதல் இடத்தைத் தவற விட்டு இரண்டாம் இடம் பிடித்து 'ஆறுதல் பதக்கம்' பெரும்


anarth_maddy


அவர்களுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துகளும் ! அட்ரா சக்கை என்றாராம்...அடே ...அட ...அடே.அடேடே !

Quote:

Originally Posted by asho (Post 1450649)
இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள்


போட்டியில் நுழைய அனுமதி கொடுத்து , போட்டியில் கலந்துகொண்டமைக்கு பாராட்டிய நிர்வாகத்தினருக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் !


Quote:

Originally Posted by asho (Post 1450649)
போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்கள் vjagan மற்றும் roose74in இருவருக்கும் 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.

மிக்க நன்றி அய்யா !

எனக்கும் வாக்குகளை அளித்துக் கவரவித்த அந்தப்

பொன் மனச் செம்மல்களுக்குப்

பாராட்டுகளும் நெஞ்சார்ந்த நன்றியறிதலுடன் சொல்லிக் கொள்கிறேன் அய்யா!

Quote:

Originally Posted by asho (Post 1450649)
போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்கள் vjagan மற்றும் roose74in இருவருக்கும் 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.

மிக்க நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் !


பின் குறிப்பு:

எப்போதும் போலவே 'முந்திரிக் கொட்டை'யாக முதல் நண்பனாக வாழ்த்து சொல்லிக் கொண்டதில் நான் மிகவும் பெருமைப் படுகிறேன் அய்யா!

இந்த செயற்பாட்டில் என்னை வெல்வதற்கு எவராலும் இயலவில்லை தான் - ஓரிரு முறைகள் தவிர !

அறிவுப்பு செய்துதான் வரவேண்டிய அவசியம் எனக்கு இன்னமும் ஏற்படவில்லை என்று சொல்லிக்கொள்வதில் மிகவும் பெருமைப் படுகிறேன் அய்யா!

வேதா 21-05-18 10:07 PM

நன்றி நன்றி நன்றி..
இந்த சவால் போட்டியை அறிவித்த நிர்வாகத்தினர்களுக்கும் எனது கதையை படித்து வாக்களித்த சக நண்பர்களுக்கும் எனது மணமார்ந்த நன்றிகள்..

எனக்கு ஆரம்பத்தில் சவால் போட்டியில் பங்குகொள்ளும் ஆர்வமே இருக்கவில்லை அதன்பின் நண்பர்
Nallavan1010 தனிமடல் மூலம் எனக்கு பங்களிக்க அழைப்பினை விடுத்த பின்னரே நான் சிந்தித்தேன் .... வெற்றி பெறுவது என்பது வேறு .. பங்களிப்பது என்பது வேறு .. அதனால் நாம் இந்த சவாலில் பங்களித்து நமது கற்பனைக்கு கிடைக்கும் வரவேற்பை தெரிந்துகொள்ளலாம் என்ற ஒரே நோக்கத்தில் தான் இந்த போட்டியில் பங்குகொண்டேன் ...

இன்றோ எனது கதையினை முதன்மைப்படுத்தி சவால் ராஜாவாக தேர்வு பெற்றுள்ளேன் என்பது மகிழ்ச்சிக்குரிய விடயமே ... இதற்காக இந்த சவால் போட்டியை அறிவித்த நிர்வாகத்தினர்களுக்கும் எனது கதையை படித்து வாக்களித்த சக நண்பர்களுக்கும் எனது மணமார்ந்த நன்றிகளை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

மற்றும் இந்த போட்டியில் பங்குகொண்ட சக போட்டியாளர்களுக்கு எனது பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி .

இதயகாதல் 21-05-18 10:51 PM

நிர்வாக சவால் 0129 போட்டியில் வெற்றி பெற்ற கதையாசிரியர்களுக்கு...
[வேதா,{முதல் இடம்},anarth_maddy {இரண்டாவது இடம் }
,vjagan{மூன்றாம் இடம் } மற்றும் roose74in {நான்காம் இடம்} ]

என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் ........

HERMI 22-05-18 05:54 AM

Quote:

Originally Posted by வேதா (Post 1450667)
வெற்றி பெறுவது என்பது வேறு .. பங்களிப்பது என்பது வேறு .. அதனால் நாம் இந்த சவாலில் பங்களித்து நமது கற்பனைக்கு கிடைக்கும் வரவேற்பை தெரிந்துகொள்ளலாம் என்ற ஒரே நோக்கத்தில் தான் இந்த போட்டியில் பங்குகொண்டேன் ...

மிகவும் அழகாக தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள்.! இந்த நிர்வாக சவாலில் வெற்றி வாகை சூடி சவால் ராஜாவாக முடி சூட்டி கொண்டமைக்கு என் பாராட்டுகள்.!
இதே உற்சாகத்தோடு தொடர்ந்து பங்களியுங்கள் நண்பரே.!

ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிக்கு அருகில் நின்று இரண்டாம் இடம் வென்ற அனார்த் மேடி அவர்களுக்கும் நிர்வாகம் நடத்தும் போட்டியில் எல்லாம் துடிப்பாக பங்குகொண்டு அசத்தும் ஜெகன் ஐயா அவர்களுக்கும் என் வாழ்த்துகள்.!

நண்பர் ரூசோ அவர்கள் முதல் முறையாக நிர்வாக சவாலில் பங்குகொண்டு சிறப்பித்தார். அவருக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள்.!

63 வாக்குகள் பதிந்து போட்டியை சுவாரஸ்யமாக்கிய வாக்காளர்களுக்கு மிக்க நன்றி.!

vjagan 22-05-18 09:59 AM

Quote:

Originally Posted by வேதா (Post 1450667)
மற்றும் இந்த போட்டியில் பங்குகொண்ட சக போட்டியாளர்களுக்கு எனது பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்

Quote:

Originally Posted by இதயகாதல் (Post 1450669)
jagan{மூன்றாம் இடம் } மற்றும் roose74in {நான்காம் இடம்} ]
என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள் .....

Quote:

Originally Posted by HERMI (Post 1450678)
நிர்வாகம் நடத்தும் போட்டியில் எல்லாம் துடிப்பாக பாராட்டுக்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் அய்யா!பங்குகொண்டு அசத்தும் ஜெகன் ஐயா அவர்களுக்கும் என் வாழ்த்துகள்.!

பாராட்டுக்களுக்கு என்னுடைய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மிக்க நன்றியுடன் அய்யா !

kamakedi 22-05-18 05:55 PM

சவாலில் முதல் முறையாக வென்ற வேதாவுக்கு என் பாராட்டுக்கள், ஒரேயொரு வாக்கு வித்தியாசத்தில் இரண்டாம் இடம் பெற்ற மேடிக்கும் என் பாராட்டுக்கள். இவர்களோடு போட்டி போட்ட மற்ற இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.
என் வேலை பளுவால் நான் எல்லா கதைகளையும் வாசிக்க முடியவில்லை, ஆகையால் நான் ஓட்டெடுப்பில் கலந்துகொள்ளவில்லை, ஆகையால் போட்டியாளர்கள் மன்னிக்கவேண்டும்.

இந்த இடத்தில் ஒரு வேதனையான விஷயத்தையும் நான் நிர்வாகத்தினரின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். இதில் ஒரு போட்டியாளர் தன் இ பணத்தை உறுப்பினர்களுக்கு இலவசமாக வழங்கி இந்த ஓட்டெடுப்பில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டினார். எனக்கும் அப்படி செய்தார், (நான் அதை அவருக்கே திருப்பி அனுப்பிவிட்டேன்). இது கட்டுக்கோப்பாக செயல்படும் இந்த லோகத்திற்கு ஆரோக்கியமானது அல்ல, இது மிக மோசமான செயலாக எனக்கு படுகிறது. இந்த விஷயத்தை நிர்வாகத்தினர் கவனத்திற்கு கொண்டுவர விரும்பினேன், அவ்வளவே.

HERMI 22-05-18 06:22 PM

Quote:

Originally Posted by kamakedi (Post 1450732)
இந்த இடத்தில் ஒரு வேதனையான விஷயத்தையும் நான் நிர்வாகத்தினரின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். இதில் ஒரு போட்டியாளர் தன் இ பணத்தை உறுப்பினர்களுக்கு இலவசமாக வழங்கி இந்த ஓட்டெடுப்பில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டினார். எனக்கும் அப்படி செய்தார், (நான் அதை அவருக்கே திருப்பி அனுப்பிவிட்டேன்). இது கட்டுக்கோப்பாக செயல்படும் இந்த லோகத்திற்கு ஆரோக்கியமானது அல்ல, இது மிக மோசமான செயலாக எனக்கு படுகிறது. இந்த விஷயத்தை நிர்வாகத்தினர் கவனத்திற்கு கொண்டுவர விரும்பினேன், அவ்வளவே

Moderated Message:
நண்பரே காமகேடி,
வருத்தம் கொள்ள வேண்டாம்.
தங்களின் கருத்து நிர்வாகத்தின் பார்வைக்கு முன்வைக்கப்பட்டது. அது எங்களால் பரிசீலிக்கப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.!
தொடர்ந்து உற்சாகத்தோடு பங்களிக்க என் வாழ்த்துகள்.!
-பொதுவில் சொன்னதால் பொதுவிலே பதில் சொல்லப்பட்டது.
- ஹெர்மி
நிர்வாக உறுப்பினர்

ஸ்திரிலோலன் 23-05-18 12:12 AM

முதலிடம் வென்ற நண்பர் வேதா அவர்களுக்கு வாழ்த்துக்கள். கிட்டத்தட்ட அவரை நெருங்கி ஆறுதல் பதக்கம் வென்ற நண்பர் அனர்த் மேடி அவர்களுக்குப் பாராட்டுக்கள். அடுத்தடுத்த இடங்களில் வந்த நண்பர்கள் ஐயா அம்மணி மற்றும் ரூஸ் அவர்களுக்கும் என் பாராட்டுக்கள்...

knantham 23-05-18 10:43 PM

போட்டியில் வெற்றிபெற்று அடுத்த வாசலை அடைந்த நண்பர் வேதாவுக்கு பாராட்டு மற்றும் என் இனிய நல்வாழ்த்துக்கள்!


All times are GMT +5.5. The time now is 03:08 PM.

Powered by Kamalogam members