காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   பத்து மாத நன்கொடை அறிக்கை (http://www.kamalogam.com/new/showthread.php?t=25909)

kavinila 15-06-06 12:07 AM

கொடுத்த உள்ளங்களுக்கு நன்றி......

அதில் 10% தேவையுள்ளவர்களுக்கு செல்வது... மகிழ்ச்சியை தருகிறது....

அடுத்த முறை என் பங்கும் சேரும்....

airwick 15-06-06 11:15 AM

Hi, I want

RAJANTAI 15-06-06 09:06 PM

மகிழ்வுடன் இருந்துவிட்டு நலமுடன் மீண்டு
 
மதிப்பிற்கு உரிய தலைவர் அவர்களுக்கு வணக்கம், விடுமுறையில் செல்வது அறிந்து மிக்க மகிழ்ச்சி, தாயகம் சென்று சொந்த பந்தங்களுடன் இருக்கும் அந்த இனிய நாட்களில் மகிழ்வுடன் இருந்துவிட்டு நலமுடன் மீண்டும் வந்து காம லோக பணியை தொடர என் வாழ்த்துக்கள்.

தாங்கள் சேவயை மணதார பாரட்டுகின்றோம்.

நண்கொடை கொடுத்த நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள் பல.

அன்புடன்
ராஜண் டை

kavinila 15-06-06 09:13 PM

Quote:

Originally Posted by airwick
Hi, I want

புதியவரே...... தங்களை பற்றி கூறுங்கள்...

ஆங்கிலத்தை தவிருங்கள்.. தங்களுக்கு அது நல்லது

TIK4U 17-06-06 06:32 AM

உங்கல் விடுமுறை சிறப்பாக அமைந்திட வாழ்த்துகிறென்

namsec 17-06-06 08:19 AM

இத்தளத்திற்க்கு ஈடு இணை ஏதும் இல்லை என்று நிருபித்துவிட்டீர்.

விடுமுறையை வினாக்காமல் பயனுல்லதாக்க எனது நல்வாழ்த்துக்கள்

happyrooster 18-06-06 10:30 AM

நன்கொடை
 
தலைவரே,

Visa credit Card உபயோகித்து நன்கொடை செலுத்த முற்பட்டேன். முடியவில்லை. என்னிடம் pay pal account இல்லை. என்ன செய்வது.

நன்றி

pauldharma 18-06-06 08:17 PM

very good

broadminded 20-06-06 04:42 PM

தலைவர் அவர்களின் இந்த முயற்ச்சியில் என்னையும் ஒரு அங்கமாக்கிக்கொள்ள எனக்கு தக்க ஆலோசனை தேவைப்படுகிறது

xxxGuy 20-06-06 08:45 PM

Quote:

Originally Posted by sam1964
தலைவரே,

Visa credit Card உபயோகித்து நன்கொடை செலுத்த முற்பட்டேன். முடியவில்லை. என்னிடம் pay pal account இல்லை. என்ன செய்வது.

நன்றி

நண்பரே,

PayPal மூலம் நன்கொடை பெறுவது தற்போது நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. அதனால், CreditCard கொண்டு செலுத்தவும் முடியாது. ஆனால், வேறு வழிகள் உள்ளன. அது பற்றி மன்றத்தில் விவாதிப்பதை விட, தனிமடல் அல்லது ஈமெயிலில் தெரிவிப்பது நல்லது என்று நினைக்கிறேன். அப்போது, உங்களுக்கு தக்க வழி முறைகளை என்னால் பரிந்துரைக்க முடியும்.

நன்றி..


All times are GMT +5.5. The time now is 11:06 PM.

Powered by Kamalogam members