காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள். (http://www.kamalogam.com/new/showthread.php?t=24856)

manitha 14-04-06 05:14 AM

சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
 
காலைக் கதிரவன் கிழக்கில் உதிக்க
சோலைக் குயில்கள் கானம் பாட
தோல்லைகள் நீங்கி யாவும் நலம் பெற
புதிய ஆண்டில் வெற்றிகள் பலவும் பெற்றிட
நமது காமலோக நண்பர்கள் அனைவருக்கும்
நமது தளத்தின் சார்பாக சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

__DELETED USER__ 14-04-06 11:28 AM

தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்...
 
"மனிதா"-வுடன் நானும் இணைந்து கொள்கிறேன். அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஆதி 14-04-06 11:45 AM

நண்ப/நண்பிகளுக்கு, என் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

கர்ணா 14-04-06 12:39 PM

காமலோக நண்பர்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

MANJU_4U 14-04-06 12:50 PM

நண்பர்/ நண்பிகளுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள்...


(முதலில் மூணு முறை முயற்து பார்த்து பதிக்க முடியவில்லை..ஆனால் இப்பொது பதிக்க முடிகிறது)

திராவிடன் 14-04-06 02:05 PM

புத்தாண்டு நல் வாழ்த்துக்கல்.
 
உலகத்தில் உல்ல அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் எனது
சித்திரை தமிழ் புத்தான்டு நல்வாழ்த்துக்கள்.

ricky414 14-04-06 03:02 PM

அனைவருக்கும் என் புத்தண்டு நல்வாழ்த்துக்கள்

subbu2004 14-04-06 03:18 PM

காமலோகத்து நண்பர்கள் நண்பிகள் அனைவருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த திரியை ஒரு சிறி கவிய்டன் ஆரம்பித்த மனிதாவிற்கு எனது பாராட்டுக்கள்/வாழ்த்துக்கள்.

meanlife2000 14-04-06 04:39 PM

என் இனிய தமிழ்க்காம மக்களுக்கு தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

kcb107 15-04-06 11:23 AM

அது சரி...
தமிழ்ப் புத்தாண்டு என்று சொல்லி வட இந்திய வருடங்களை அல்லவா கொண்டாடுகிறோம்...

12 மாதங்களும், 60 வருடங்களும் தமிழ் நாட்காட்டி என்று வள்ளுவன் கூட வகுத்தது இல்லை...

தமிழ்னுக்கு என்று நாம் ஒரு தனிநாட்காட்டி ஏற்படுத்திக் கொள்ளவில்லை..

இது ஒரு சிந்தனையே....


All times are GMT +5.5. The time now is 07:11 PM.

Powered by Kamalogam members