காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=175)
-   -   ஜே ஜே திருமணம் (http://www.kamalogam.com/new/showthread.php?t=71414)

jayjay 02-12-18 05:25 PM

ஜே ஜே திருமணம்
 
அன்பிற்கினிய காமலோக அன்பர்களுக்கு ,

ஜே ஜே
ஆகிய எனக்கு 12-12-2018 அன்று திருமணம். இந்த இனிய நிகழ்வினை உங்களிடம் பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்..

காமலோக நண்பர்களின் ஆசிர்வதங்களை வேண்டுகிறேன்..

priyainlove 02-12-18 05:34 PM

வாழ்த்துக்கள்....உங்களது வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும்...

ராசு 02-12-18 05:37 PM

கங்கிராட்ஸ் ! வாழ்த்துக்கள் !

இதயகாதல் 02-12-18 05:40 PM

வாழ்த்துக்கள் ....................................வாழ்த்துக்கள் ......................வாழ்த்துக்கள் ..................பல்லாண்டு வாழ .....வாழ்த்துக்கள்

jaya6 02-12-18 06:30 PM

அன்பு "ஜேஜேவுக்கு .....!"
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.....! கல்யாணம் எந்த ஊரில்..............?

vjagan 02-12-18 06:39 PM

எல்லா வளமும் நலமும் பெற்று தங்களின் மண வாழ்வு நீண்ட காலமும் மகிழ்ச்சியுடனும் நிலைத்து நிற்க வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் அய்யா ...!

niceguyinindia 02-12-18 07:02 PM

வாழ்த்துக்கள் நண்பரே ! எல்லா வளமும் பெற்று வாழ்க பல்லாண்டு

nana2003 02-12-18 07:03 PM

வாழ்த்துக்கள் ஜே ஜே

shiva19 02-12-18 07:10 PM

அன்பு நண்பரே
தங்களின் மண வாழ்க்கை மிகவும் சிறப்பாய் அமைந்து மேலும் மேலும் இல்லற வாழ்க்கையில் குழந்தைகளுடன் சிறப்பாக பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்.
வாழ்த்துக்கள் பல.

tdrajesh 02-12-18 08:04 PM

மணமக்கள் வாழியவே!
 
இவள் பாதி இவன் பாதி
என்றிணைந்திட்ட மணவாழ்வில்
இல்லறத்தின் இலக்கணமாய்
இரு மனமும் வாழியவே!


திருமணத்தின் இன்பங்கள்
திகட்டாது தொடர்ந்து வர
ஓருயிராய் ஆருயிராய்
மணமக்கள் வாழியவே!
எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் நண்பரே !


All times are GMT +5.5. The time now is 07:34 PM.

Powered by Kamalogam members