காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   நிர்வாக அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=38)
-   -   நி: 0137 - வருகிறாய் தொடுகிறாய் பன்னீர் போலே சுடுகிறாய் - சவால் போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=72079)

asho 17-05-19 05:12 PM

நி: 0137 - வருகிறாய் தொடுகிறாய் பன்னீர் போலே சுடுகிறாய் - சவால் போட்டி முடிவுகள்
 
நி.சவால்: 0137 - வருகிறாய் தொடுகிறாய் பன்னீர் போலே சுடுகிறாய் - சவால் போட்டி முடிவுகள்


நண்பர்களே..! நண்பிகளே...!

நிர்வாக சவால்: 0137 சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான pushpush அவர்கள் எழுதி, முடிக்கப் படாமல் நிற்கும் அவரது கதையான வருகிறாய் தொடுகிறாய் பன்னீர் போலே சுடுகிறாய் என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

சவால் போட்டி அறிவிப்பு > இங்கே

இதற்கு நமது உறுப்பினர்களில் 5 பேர்கள் இந்த முறை உற்சாகமாகக் கலந்து கொண்டார்கள். அவர்களில் vjagan, niceguyinindia, ASTK, Nallavan1010, anabayan ஆகிய ஐந்து பேர் ஆர்வமாக கலந்து கொண்டு, குறித்த காலத்தில் தொடர்ச்சிகள் எழுதி முடித்து வைத்தனர். அவர்களின் தொடர்ச்சிக் கதைகளும் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் அதாவது 18 பேர்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர்.

நி.சவால் போட்டிக்கான கதையின் தொடர்ச்சிகளைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய வாசகர்களுக்கும் நன்றி..!
இந்த போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி 7 வாக்குகள் பெற்று http://www.kamalogam.com/new/customa...ar13227_14.gif anabayan முதலிடத்தை பெற்றுள்ளார். இவர் நி.சவால்: 0137 போட்டியின் சவால் ராஜாவாக தேர்வு பெறுகிறார்.

வெற்றி பெற்ற படைப்பாளியான anabayan அவர்களுக்கு சவால் ராஜா விருது மற்றும் 3000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. இவர் ஆறாவது முறையாக இவ்விருதினை பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வாழ்த்துகள் anabayan !

வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே:
anabayan - 7 வாக்குகள்
ASTK - 5 வாக்குகள்
Nallavan1010 - 3 வாக்குகள்
niceguyinindia - 2 வாக்குகள்
vjagan - 1 வாக்குகள்
இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நிர்வாக சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நிர்வாகத்தின் சார்பாக எங்கள் சிறப்பு வாழ்த்துகள். இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர்களான vjagan, niceguyinindia, ASTK, Nallavan1010 அவர்களுக்கு தலா 500 இ.பணம் ஊக்கப் பரிசாக வழங்கப்படுகிறது.


-:O:-

anabayan 17-05-19 06:18 PM

நீண்ட இடைவெளிக்கு பிறகு நிர்வாக சவாலில் பங்கு கொண்டதே மனதுக்கு நிறைவாக இருக்கும் போது என் படைப்பு முதலிடம் பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

தங்களது பொன்னான வாக்குகளை அளித்து என்னை மீண்டும் ஒரு முறை சவால் ராஜாவாக்கி பெருமை படுத்திய நல்லுள்ளம் கொண்ட நண்பர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகளை உரித்தாக்கி கொள்கிறேன்.

தங்களது ஊக்க மிகு பின்னூட்டங்களால் என்னை ஊக்கப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் குறிப்பாக நம் லோக கவியரசர் அவர்களுக்கும் என் உளமார்ந்த நன்றிதனை தெரிவித்து கொள்கிறேன்.

வாய்ப்பளித்த முதன்மை நிர்வாகி மற்றும் நிர்வாக உறுப்பினர்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.


இச் சவாலில் பங்கு கொண்ட மற்ற படைப்புகளின் ஆசிரியர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

Nallavan1010 17-05-19 06:24 PM

கபடி ஆடிய கால்களும் நாட்டியமாடுமா என கேட்ட எனக்கு
அபலை ஏஞ்சலினா சிற்றன்னை மூலம் காதலனுக்கு நேர்ந்த
விபரீதத்தை உணர்ந்து கைகளை சுட்டுக்கொண்ட விதமும் அது
சுபமாய் இப்பிறவியில் முடிந்த தகமை சொல்லி வென்ற புவியரசுக்கு

வெற்றி மாலை சூட்டி வாசகர்கள் பதில் தந்துவிட்டார்கள்

முதல் பரிசை வென்று ஆறாவது முறையாக சவால் ராஜாவாக முடிசூடிக்கொண்டுள்ள புவியரசுக்கு வாழ்த்துக்கள்.

அடுத்து இரண்டாம் இடத்தை வென்ற நமது காமலோகத்தின் ரெய்ஸிங் ஸ்டார் ஆக நான் கருதும் ASTK அவர்களுக்கும் நண்பர்கள் niceguyinindia மற்றும் vjagan அவர்களுக்கும் என் மனம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

எனக்கு வாக்களித்துக்கள் வாக்காளர் பெருமக்களுக்கும் மிக்க நன்றி.

ASTK 17-05-19 07:18 PM

இந்த நி. சவால் போட்டியில் காமலோகத்தில் உள்ள ஜாம்பவான் படைப்பாளர்களுடன் கலந்து கொண்டது எனக்கு பெரிய சவாலாக அமைந்தது , இதில் என்னோடு போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் எனக்கு பாராட்டுகள்.

முதலிடம் பிடித்த அனபயன் அவர்களுக்கு வாழ்த்துகள் , மற்றும் மூன்றாம் இடம் பிடித்த நல்லவன் 1010 , மற்றும் நைஸ்கை , வி.ஜகன் ஆகியோருக்கும் நன்றி!.

போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பளித்த ,போட்டியை நடத்திய நிர்வாக உறுப்பினர்களுக்கும் என் நன்றிகளும் பாராட்டுகளும்.

எனக்கு வாக்களித்த வாசகர்களுக்கும் நன்றி!.

ஸ்திரிலோலன் 18-05-19 08:15 AM

போட்டியில் வென்று மீண்டும் சவால் ராஜாவாகிய கேப்டன் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரை கிட்டத்தட்ட நெருங்கிய நண்பர் ஏ.எஸ்.டீ.கே. மற்றும் நல்லவன்1010 அவர்களுக்கும் பாராட்டுகள். நிர்வாக சவால்களில் தொடர்ந்து கலந்து கொண்டு சிறப்பான கதைத் தொடர்கள் கொடுக்கும் நண்பர்கள் நைஸ்கை மற்றும் ஐயா அம்மணி புகழ் ஐயா வி.ஜெகன் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

HERMI 18-05-19 09:14 AM

நிர்வாக சவாலில் மீண்டும் வெற்றி வாகை சூடி, சவால் ராஜாவாக ஜொலிக்கும் எங்கள் கேப்டன் அவர்களுக்கு என் பாராட்டுகள்.! 'எங்க அண்ணன் அடிச்சா அசுர அடிதான்'...ஆமாம் சொல்லிப்புட்டேன்.!!! ஹி ஹி. போட்டியில் பங்குகொண்ட மற்ற மற்ற படைப்பாளிகள் அனைவருக்கும் என் வாழ்த்துகள். வாக்களித்த வாக்காள பெருமக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.!!

vjagan 18-05-19 10:47 PM

நிர்வாக சவாலில் வெற்றி வாகை சூடிய நண்பரும் சிறந்த படைப்பாளர் அநாபாயன் அவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

venkat8 19-05-19 04:15 AM

நிர்வாக சவாலில் வெற்றிவாகை சூடிய நண்பர் அநபாயனுக்கும் சவாலில் படைப்புகளை பதித்த ,மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துகள்

இதயகாதல் 19-05-19 10:23 AM

நிர்வாக சவால் போட்டில் பங்கு கொண்டு கதைகளைப்படைத்து வெற்றி பெற்ற அநபாயன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள்

shobana_rv80 19-05-19 11:54 AM

ஆறாவது முறையாக சவால்ராஜாவாக முடிசூடும் நண்பர் அநபாயன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
சவால் போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்றநண்பர்கள் ASTK, Nallavan1010, vjagan, niceguyinindia அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்


All times are GMT +5.5. The time now is 11:56 AM.

Powered by Kamalogam members