காமலோகம்.காம்

காமலோகம்.காம் (http://www.kamalogam.com/new/index.php)
-   பழைய அறிவிப்புகள் (http://www.kamalogam.com/new/forumdisplay.php?f=85)
-   -   நி: 0049 - பெப்ரவரி 2010 மாதம் ஒரு சவால் கதைப்போட்டி முடிவுகள் (http://www.kamalogam.com/new/showthread.php?t=54023)

oshoviji 28-02-10 09:18 PM

சவால் கண்ணன் என்பதை சவால் மச்சான் என்று மாற்றாமல் விடமாட்டேன் என்று வெற்றிகளை குவிக்கும் மச்சானுக்கு வாழ்த்துகள்.

தொடர்ந்து ஹாட்ரிக் இரண்டாம் முறை வந்த மாறன் விரைவில் வெற்றிக்கனி பறிக்க வாழ்த்துகள்.

தமிழன் சென்னைக்கும், பங்கெடுத்த நண்பர்களுக்கும், அதிக அளவில் வாக்களித்த நண்பர்களுக்கும், பின்னூட்டமிட்டு ஊக்கப்படுத்திய நல்லவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் + நன்றிகள்.

எப்போதும் போல் இந்த சவாலையும் செவ்வனே நடத்திய அசோவுக்கு நன்றிகள்.

MACHAN 01-03-10 05:54 AM

Quote:

Originally Posted by blr.snekithan (Post 941224)
அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற மச்சானுக்கு வாழ்த்துக்கள்

Quote:

Originally Posted by junaam (Post 941228)
சவால் போட்டியில் மூன்றாவது முறையாக முதலிடம் பிடித்த மச்சானுக்கு வாழ்க்கள் .

Quote:

Originally Posted by annaisivakumar (Post 941264)
வெற்றி பெற்ற திரு. மச்சானுக்கும், வெற்றி பெற முயற்ச்சித்த திரு. ஸுவீட் மாறன் மற்றும் திரு. தமிழன் சென்னைக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Quote:

Originally Posted by BILLA (Post 941266)
வெற்றிபெற்ற திரு.வீ.மச்சானுக்கு பாராட்டுக்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்த நண்பர்களுக்கும் 8 வாக்குகள் பெற்ற நண்பர் ஜேஜேவுக்கும் பாராட்டுக்கள்

Quote:

Originally Posted by reakaraj (Post 941280)
இப்போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் நல வாழ்த்துக்கள்.

Quote:

Originally Posted by vjagan (Post 941327)
வெற்றி பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் ! பரிசு பெற தவறிய அனைவருக்கும் என் மீண்டும் அவர்கள் முயற்சித்து பரிசு பெற வாழ்த்துக்கள் !

Quote:

Originally Posted by vaaliban (Post 941353)
படங்களும் , கற்பனையும் கலந்து அருமையான தொடர் பதித்து தொடர் வெற்றி பெற்ற மச்சானுக்கு வாழ்த்துக்கள் !!

Quote:

Originally Posted by JACK (Post 941355)
முதல் இடம் வந்த மச்சானுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்

Quote:

Originally Posted by லலிதாதாசன் (Post 941356)
அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மூன்றாம் முறையாக சவால்ராஜா பட்டம்பெற்ற நண்பர் மச்சானுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Quote:

Originally Posted by Xman (Post 941357)
கும்முன்னு கதை குடுத்து - ஜம்முன்னு ஜெயிச்ச மச்சானுக்கு வாழ்த்துக்கள் !

Quote:

Originally Posted by soosi4002 (Post 941358)
சவால் கதைப் போட்டியில் வென்று மகுடம் சூடிக் கொண்ட மச்சான் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். தொடர்ந்து பல போட்டிகளில் வெல்லவும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Quote:

Originally Posted by sweet maran (Post 941359)
மூன்றாம் முறையாக சவால் ராஜாவாகியிருக்கும் நண்பர் என் மச்சான் -க்கும்,
தொடர்ச்சியாக மூன்றாம் இடத்தை பிடித்து இருக்கும் நண்பர் எனது சென்னை தமிழன் -க்கும்,
அதை தொடர்ந்து வந்த நண்பர்கள் ஜே ஜே, நைஸ்கை, மன்மதலீலை அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Quote:

Originally Posted by oshoviji (Post 941366)
சவால் கண்ணன் என்பதை சவால் மச்சான் என்று மாற்றாமல் விடமாட்டேன் என்று வெற்றிகளை குவிக்கும் மச்சானுக்கு வாழ்த்துகள்.

வாழ்த்துக்கள் தெரிவித்த என் நண்பர்களாகிய உங்கள் அனைவருக்கும் மச்சானின் மனமார்ந்த நன்றிகள்.


.

bedroom_salak 01-03-10 08:25 AM

நிர்வாகம் நடத்திய போட்டியில் வெற்றி பெற்ற MACHAN, sweet maran &tamizhan_chennai , மூவருக்கும், என்னுடைய பாராட்டுக்களுடன் வாழ்த்துக்களையும், மற்ற படைப்பாளிகளுக்கு என் நன்றியையும் தெரிவித்துகொள்கிறேன்..

king_007_1234567 01-03-10 10:10 AM

சவால் ராஜாவிற்க்கான மெடலை பெற்ற மச்சானுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!!!!!!!

$$$ ராஜ் $$$

Rassy_Camren 01-03-10 05:28 PM

மச்சான்.... எழுதிய பாகங்களும் அதிகம்... வென்ற வாக்குகளும் அதிகம்... அடுத்த களத்தில் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
வாழ்த்துக்கள்..

சவாலில் கலந்துகொள்ளவே தைரியம் வேண்டும் (நமக்கெல்லாம் இல்லை).. அந்த வகையில் எங்களை காமக் கடலில் மூழ்க வைத்த ஸ்வீட் மாறன் மற்றும் தமிழன் சென்னை இருவருக்கும் பாராட்டுக்கள்.

APPAS 01-03-10 07:29 PM

லோகத்தின் சவால் கதை வல்லவன் நமது மச்சான் அவர்களுக்கும் , சிறந்த தொடர்ச்சியை கொடுத்து தொடர்ந்து மூன்றாம் முறையாக இரண்டாம் இடம் வந்து லோகத்திக்கு அழகாய் கருத்துகளை எடுத்து கூறும் அன்பு நண்பர் மாறன் அவர்களுக்கும் , மூன்றாம் இடம் தொடர்ந்து இரண்டாம் முறையாக தக்கவைத்து கொண்ட நண்பர் தமிழன் சென்னை அவ்ர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

smdhabib 01-03-10 11:44 PM

30 வாக்குகள் பெற்று மூன்றாவது முறையாக சவால் ராஜாவாகி இருக்கும் மச்சான் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். sweet maran மற்றும் tamizhan_chennai இருவருக்கும் எனது வாழ்த்துக்கள். போட்டியில் வெற்றி தோல்வியை பற்றி கவலைபடாமல் கலந்துக்கொண்டு சிறபித்த அனைத்து கதாசிரியர்களுக்கும் இந்த ஹபிபின் வாழ்த்துக்கள்.

cena_fan 02-03-10 12:53 AM

மூன்றாம் முறையாக சவால் ராஜாவாக ஆகியிருக்கும் மச்சான் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். இரண்டாம் இடம் பெற்ற ஸ்வீட்டு மாறன் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். தொடர்ந்து இரண்டாவது இடத்தை தக்க வைத்து கொண்டிருக்கும் உங்கள் விடாமுயற்சிக்கு அடுத்த போட்டியில் வெற்றியடைய என் வாழ்த்துக்கள்.

தமிழன் சென்னை அவர்களுக்கும் என் ஸ்பெஷல் வாழ்த்துக்கள். வெற்றி தோல்வி பாராமல் கலந்து கொண்ட மற்ற நண்பர்களுக்கும் என் வாழ்த்துக்கள். போட்டியை சிறப்பாக நடத்தி முடித்த அசோ அண்ணாச்சிக்கும் என் வாழ்த்துக்கள்.

MACHAN 02-03-10 05:32 AM

Quote:

Originally Posted by bedroom_salak (Post 941421)
நிர்வாகம் நடத்திய போட்டியில் வெற்றி பெற்ற MACHAN, sweet maran &tamizhan_chennai , மூவருக்கும், என்னுடைய பாராட்டுக்களுடன் வாழ்த்துக்களையும், மற்ற படைப்பாளிகளுக்கு என் நன்றியையும் தெரிவித்துகொள்கிறேன்..

Quote:

Originally Posted by king_007_1234567 (Post 941434)
சவால் ராஜாவிற்க்கான மெடலை பெற்ற மச்சானுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!!!!!!!

Quote:

Originally Posted by Rassy_Camren (Post 941549)
மச்சான்.... எழுதிய பாகங்களும் அதிகம்... வென்ற வாக்குகளும் அதிகம்... அடுத்த களத்தில் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள்..

Quote:

Originally Posted by manmathalelai (Post 941589)
லோகத்தின் சவால் கதை வல்லவன் நமது மச்சான் அவர்களுக்கும்........... எனது வாழ்த்துக்கள்.

Quote:

Originally Posted by smdhabib (Post 941635)
30 வாக்குகள் பெற்று மூன்றாவது முறையாக சவால் ராஜாவாகி இருக்கும் மச்சான் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

Quote:

Originally Posted by cena_fan (Post 941638)
மூன்றாம் முறையாக சவால் ராஜாவாக ஆகியிருக்கும் மச்சான் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள் கூறிய உங்கள் அனைவருக்கும் மச்சானின் இதயம்கனிந்த நன்றிகள் நண்பர்களே.

jayak 02-03-10 06:04 AM

படைபாளிகளுக்கு வாழ்த்துக்கள்
 
நான் படித்து ரசித்து படித்த நண்பர் மச்சானின் கதைகே பரிசு.... அதுவும் இவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி.... பாராட்டுக்கள் மச்சான்
அன்புடன் சிறிய I-கேஷ் பரிசும் .....

பங்கு கொண்டு படைப்பினை இங்கு பதித்த அனைத்து நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்


All times are GMT +5.5. The time now is 04:37 PM.

Powered by Kamalogam members